ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by Mano Red Thu Aug 29, 2013 4:38 pm

விண்வெளி ஓடத்தில் பறப்பதாய்
பகல்நேரக் கனவு,
நெரிசலிலும் தாயின் இடுப்பில் குழந்தை..!!

கூடுவிட்டு கூடு பாய
இடை தடையேதும் இல்லை,
வெக்கத்தில் நாளைய காதலர்கள்..!!

எந்த ஆட்சி மாறினால் என்ன
சன்னலோர இருக்கை பெற்ற வெற்றியில்,
மிதப்புடன் வெற்றிலை தாத்தா..!!

வேருக்கு வழிவிட்டு
ஒதுங்கி நின்றது கிளை,
முதியவருக்கு இருக்கை தந்த இளைஞன்..!!

செங்காந்தல் பூவை
சாக்கடை நனைக்க பார்க்கிறது,
பெண் பின்னால் நிற்கும் பொறம்போக்கு..!!

வட்டி கட்ட முடியாமல்
சில்லறையாய் சிரிக்கும்,
பகுதி நேர பணக்கார நடத்துனர்..!!

எமனுடன் போராட்டத்தில்
மருத்துவமனையில் மனைவி,
அவசரமில்லாத அதிசய ஓட்டுனர்..!!

தொலைக்காட்சி தொடரை
தவற விட்ட வருத்தம்,
பதட்டத்தில் குடும்பத் தலைவி..!!

அந்நிய முதலீடுகள் அனைத்தும்
விரைவில் பிச்சை கேட்கும்,
பாட்டியின் முறுக்கு வியாபாரம்..!!

குப்பையாக்கப்பட்ட உலகம் காண
புதுவரவாய் ரோஜா செடி,
மகிழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்..!!

அமர இருக்கை வேண்டி
இறைவனிடம் நீண்ட தவம்,
நேர்முகத் தேர்வில் தோற்ற இளைஞன்...!!

இவர்களுடன்,
புதிய உலகத்தில் பயணித்து
பயணிக்க வேண்டிய இடம் மறந்து
மறதியில் மாறித் தவிக்கும் நான்..!!


Last edited by Mano Red on Fri Aug 30, 2013 8:56 am; edited 3 times in total
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by பாலாஜி Thu Aug 29, 2013 4:43 pm

மிக சிறப்பு ... பேருந்து பயணத்தில் நிகழ்வை பற்றிய கவிதை அருமை என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  3838410834 என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  103459460 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by Mano Red Thu Aug 29, 2013 4:44 pm

மிக்க நன்றி சார்....
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by பூர்ணகுரு Thu Aug 29, 2013 6:34 pm

அருமையாக உணர்ந்து புணர்ந்திருக்கிறீர்கள் !

" குப்பை " உலகம் காண ...

தயவு செய்து இந்த வரியை கொஞ்சம் மாற்றி அமைக்கலாமே ...

" குப்பையாக்கப்பட்ட " உலகம் காண ...

" இப்பூலோகம் " குப்பையில்லை

இவ்வுலகத்தை நாம் தான்

" குப்பை " ஆக்கிக் கொண்டிருக்கிறோம் !

தோன்றியதை எடுத்துரைத்தேன் ...

தவறென்றால் மன்னிக்கவும் சோகம்


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by Mano Red Fri Aug 30, 2013 8:50 am

சார் வரிகள் திருத்தி விட்டேன்....உங்களின் வழி காட்டலுக்கு நன்றி...
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by பார்த்திபன் Fri Aug 30, 2013 11:24 am

நல்லதொரு கவிதை. விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கும் குணம் போற்றத்தக்கது!சூப்பருங்க 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by Mano Red Fri Aug 30, 2013 11:59 am

மிக்க மகிழ்ச்சி பார்த்திபன்.....!!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by பூர்ணகுரு Fri Aug 30, 2013 12:59 pm

மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி மனோ அவர்களே !


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by Mano Red Fri Aug 30, 2013 1:03 pm

நன்றி சார்...!!!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by ஜாஹீதாபானு Fri Aug 30, 2013 1:16 pm

தினமும் நசுங்கி பிதுங்கி தான் ஆஃபிஸ் வரோம்.
அருமை கவிதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )  Empty Re: என் பேருந்துப் பயணத்தில்...!!! (Mano Red )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum