ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

+4
Muthumohamed
பாலாஜி
ராஜா
சிவா
8 posters

Go down

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Empty தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

Post by சிவா Thu Aug 29, 2013 12:51 pm

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் E_1377432425

ஆங்கில மொழியில் சொற்களில் உள்ள எழுத்துக்களை நாம் தமிழில் உள்ளது போல அப்படியே உச்சரிப்பதில்லை. உச்சரிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. ஆனால், அதே நேரத்தில், ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக Capital/ Capitol, Affect/ Effect, new/ anew, practice/ practise, sour/ sore, side/ aside, warranty/ guarantee, affluent/ effluent/ suit, suite ஆகியவற்றைக் கூறலாம்.

இந்தச் சொற்களைப் பயன்படுத்துகையில், நமக்கு எந்த சொல் எந்தப் பொருளுக்குப் பயன்படுத்துவது என்ற குழப்பம் வரும். இது இயற்கையே. ஆனால், நாம் சரியாகப் பயன்படுத்தினால் தான், நம் எண்ணங்கள் சரியாக வெளிப்படும். இந்த வகையான குழப்பம் ஏற்படுத்தும் சொற்களுக்குச் சரியான பொருளைக் கூறும் வகையில், இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தளத்தின் முகவரி : http://www.confusingwords.com/index.php இந்த தளத்தில் நுழைந்தவுடன் நமக்குச் சந்தேகம் எழும் சொல்லை டைப் செய்து அருகே உள்ள “Find” பட்டன் அழுத்தினால், அதற்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த சொல்லுடன் தொடர்புடைய, இந்த சொல் சார்ந்து குழப்பக் கூடிய சொல்லின் பொருளும் தரப்படுகிறது.

இதில் 3,210 சொற்களுக்கான விளக்கங்கள் உள்ளன. நமக்கு சந்தேகம் உள்ள சொல்லை, கொடுக்கப்படும் கட்டத்தில் டைப் செய்து என்டர் செய்தால், கீழாக, விரிவாகப் பொருள் தரப்படுகிறது. சொல்லை எப்படி வாக்கியத்தில் பயன்படுத்தலாம் என்று விளக்கம் தரப்படுகிறது. அந்த சொல்லை எத்தனை பேர் சந்தேகத்துடன் எடுத்துப் பார்த்தனர் என்ற எண்ணிக்கையும் தரப்படுகிறது.

சொற்களுக்கான எழுத்துக்கள் முழுமையாகத் தெரியவில்லை என்றால், ? அல்லது * கொடுத்துச் சொல்லை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, ‘man’ என்ற சொல்லின் எழுத்துக்கள் நினைவில் சரியாக இல்லை எனில், “m?n” or “??n” or “ma?” or “m*”. என அமைத்துத் தேடலாம். m என்ற எழுத்தில் தொடங்கும் அனைத்து சொற்களும் பெற “m???” என டைப் செய்திடலாம். இந்த தளத்தில் உள்ள அனைத்து சொற்களின் பட்டியல் கிடைக்க * டைப் செய்து “Find” அழுத்தினால், அனைத்து சொற்களும் கிடைக்கின்றன. ஆங்கிலம் பயன்படுத்தும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.

ஆங்கில மொழியினை எந்த தயக்கமும், சந்தேகமும் இன்றிப் பயன்படுத்த இந்த தளம் நமக்கு நன்கு உதவுகிறது.

கம்ப்யூட்டர் மலர்


தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Empty Re: தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

Post by ராஜா Thu Aug 29, 2013 1:05 pm

தகவலுக்கு நன்றி தல .

நம்ம பாலாஜி மப்பு ஏறிப்போச்சு  காலையில் lemon soda சாப்பிட்டால் தான் தெளிவா பேசமுடியுமாம் தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் 676261 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Empty Re: தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

Post by பாலாஜி Thu Aug 29, 2013 1:08 pm

ராஜா wrote:தகவலுக்கு நன்றி தல .

நம்ம பாலாஜி மப்பு ஏறிப்போச்சு  காலையில் lemon soda சாப்பிட்டால் தான் தெளிவா பேசமுடியுமாம் தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் 676261 
எங்கயாவது , எப்படியாவது நம்மளை கூடி கும்மி அடிக்குறாங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Empty Re: தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

Post by ராஜா Thu Aug 29, 2013 1:25 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:தகவலுக்கு நன்றி தல .

நம்ம பாலாஜி மப்பு ஏறிப்போச்சு  காலையில் lemon soda சாப்பிட்டால் தான் தெளிவா பேசமுடியுமாம் தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் 676261 
எங்கயாவது , எப்படியாவது நம்மளை கூடி கும்மி அடிக்குறாங்க
நாங்க தானே உங்க புகழை பரப்பனும்... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Empty Re: தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

Post by Muthumohamed Fri Aug 30, 2013 12:43 am

பயனுள்ள பதிவு நன்றி அண்ணா



தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Mதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Uதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Tதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Hதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Uதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Mதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Oதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Hதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Aதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Mதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Eதெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Empty Re: தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

Post by jk353 Fri Aug 30, 2013 8:05 am

நன்றி ,
பயனுள்ள தகவல்
jk353
jk353
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 08/03/2013

Back to top Go down

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Empty Re: தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 30, 2013 8:30 am

மிகவும் நல்ல தகவல் ....நன்றி சிவா...தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் 1571444738 
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Empty Re: தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

Post by raghuramanp Wed Sep 18, 2013 12:45 pm

நன்றி bala
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Empty Re: தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

Post by ராஜு சரவணன் Wed Sep 18, 2013 5:35 pm

தளத்தில் நிறைய ஆங்கில சொற்களுக்கு பதில் இல்லை (hence, henceforth, even , hereafter etc.,)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Empty Re: தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum