புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்
Page 1 of 1 •
கடந்த இரண்டு மாதங்களில், பயர்பாக்ஸ் தன்னுடைய வாடிக்கையாளர்களில் 11 சதவீதம் பேரை இழந்துள்ளது. இதனால், குரோம் பிரவுசர், பிரவுசர் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடர்ந்து முதல் இடத்திலேயே உள்ளது.
நெட் அப்ளிகேஷன்ஸ் நிறுவனம் அண்மையில் எடுத்த ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில், அனைத்து டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், பயர்பாக்ஸ் 18.3 சதவீதப் பயனாளர்களைக் கொண்டிருந்தது. இழப்பு 2.3 சதவீதம் ஆகும். மே மாதத்தில், குரோம் பிரவுசர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மொத்தத்தில் 2 புள்ளிகள் உயர்ந்து, 17.8 சதவீதமாக இருந்தது. இந்த 0.5 சதவீத வித்தியாசம், விரைவில் மறைந்து, குரோம் பிரவுசரை உயர்த்தி, பயர்பாக்ஸ் பிரவுசரின் இடத்திற்குக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற 2012 ஜூன் மாதம் முதல், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கைச் சற்றுக் குறையத் தொடங்கியது. இதற்குக் காரணம் புதுப்பிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பலர் புதியதாகப் பயன்படுத்தத் தொடங்கியதுதான். மொத்த பயனாளர்களில், 56.6 சதவீதம் பேர், இதனைப் பயன்படுத்தினர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 பரவலாக, பயனாளர்களிடையே இடம் பிடித்தன. மேலும் பலர் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறியதால், இந்த இரண்டு பிரவுசர்களையும் பயன்படுத்தத் தொடங்கினர். தற்போதைய பயனாளர் பழக்கம் தொடர்ந்தால், பயர்பாக்ஸை குரோம் பிரவுசர் நிச்சயம் அதிக வித்தியாசத்தில் ஜெயித்துவிடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
firefox இந்த குறைகளை விரைவில் தீர்க்காவிடில் பல்லாயிரம் பயனாளர்களை இழக்க நேரிடும்.
நமது தளமும் பயர்பாக்ஸில் சிறப்பாக செயல்படவில்லை தல! புதிய jQuery ஸ்கிரிப்டுகள் பயர்பாக்ஸில் இயங்கவில்லை!ராஜா wrote:உண்மை தான் தல , Firefox ன் சமீபத்திய சில update களால் வெருப்படைந்து நானும் இப்ப chrome க்கு மாறிவிட்டேன் , அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.
firefox இந்த குறைகளை விரைவில் தீர்க்காவிடில் பல்லாயிரம் பயனாளர்களை இழக்க நேரிடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்படியா தல .... நல்ல தகவல் .....ecured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்தபோகின்றேன்ராஜா wrote: அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஆமாம் தல ... தமிழில் தட்டச்சு செய்வது பல வேலை செய்யவில்லைசிவா wrote:நமது தளமும் பயர்பாக்ஸில் சிறப்பாக செயல்படவில்லை தல! புதிய jQuery ஸ்கிரிப்டுகள் பயர்பாக்ஸில் இயங்கவில்லை!ராஜா wrote:உண்மை தான் தல , Firefox ன் சமீபத்திய சில update களால் வெருப்படைந்து நானும் இப்ப chrome க்கு மாறிவிட்டேன் , அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.
firefox இந்த குறைகளை விரைவில் தீர்க்காவிடில் பல்லாயிரம் பயனாளர்களை இழக்க நேரிடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஆம் . பாலாஜி , வங்கி பரிவர்த்தனைகள் ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்டவைகளுக்கு என்னை பொறுத்தவரை IE10 தான் நம்பகமானதுபாலாஜி wrote:அப்படியா தல .... நல்ல தகவல் .....ecured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்தபோகின்றேன்ராஜா wrote: அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.
நன்றி தல .... தரவிறக்கிகொண்டுள்ளேன்ராஜா wrote:ஆம் . பாலாஜி , வங்கி பரிவர்த்தனைகள் ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்டவைகளுக்கு என்னை பொறுத்தவரை IE10 தான் நம்பகமானதுபாலாஜி wrote:அப்படியா தல .... நல்ல தகவல் .....ecured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்தபோகின்றேன்ராஜா wrote: அத்துடன் OS win7 என்பதால் Secured தளங்களை திறப்பதற்குக் IE 10 பயன்படுத்துகிறேன்.
![குரோம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|