புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
52 Posts - 61%
heezulia
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
1 Post - 1%
viyasan
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
244 Posts - 43%
heezulia
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_m10 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 29, 2013 12:13 pm

 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் 13790999

பெங்களூரு: இந்தியாவின் கப்பல் படைய‌ை நவீனப்படுத்தும் விதமாக இந்தியப் பெருங்கடல் பகுதி‌களை கண்காணிக்கூடிய வகையில் ராணுவத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.

முதற்‌ செயற்கை கோள்:

இந்திய ராணுவத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள முதற்செயற்கை கோள் இதுவாகும். ஜிசாட்-7 அல்லது ருக்மணி என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை கோள் 2 ஆயிரத்து 625 கிலோ எடையுடன் நாளை (வெள்ளிக்கிழமை) பிரெஞ்‌ச் கயானாவிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியபெருங்கடல் பகுதியில் 2 ஆயிரம் நாட்டிகல் மைல் தூரம் அளவிற்கு கண்காணிப்பை மேற்கொள்ள முடியும். இந்தியப்பெருங்கடல் மட்டுமல்லாது வங்ககடல் மற்றும் அரபிக்கடல் , மலாக்கா நீரீணை பகுதிகளையும் கண்காணிக்க முடியும்.

இந்த செயற்கை கோளில் யு.எச்.எப், எஸ். கேயூமற்றும் சி வகை டிரசன்ஸ் பேண்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கடற்படை மட்டுமல்லாது விமானப்படை தரைப்படை ஆகியவற்றிற்கும் பயன்மிக்கதாக அமையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அச்சுறுத்தலை சமாளிக்க:

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற ராணுவ வலிமை மிக்க நாடுகளில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை கண்காணி்ப்பதற்காக தனியான செயற்கைகோளை பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் வலிமை மிக்க நாடுகளில் ஒன்றாக மாறி வரும் இந்தியாவி்ல் ராணுவத்திற்கென செயற்கை கோள்‌ இல்லாமல் வெளி நாடுகளின் செயற்கை கோள்‌களை குத்தகை அடிப்படையில் பெற்று தகவல் மற்றும் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தி வந்துள்ளது. சீனா கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே ‌செயற்கை கோளை தாக்கி அழிக்க கூடிய ஆயுதங்களை உருவாக்கி ராணுவத்தி்ல் சேர்த்து வைத்துள்ளது. மேலும்வரும் 2020 ஆண்டில் ராணுவத்திற்கென விண்வெளியில் லேசர் ஆயுதங்கள் மற்றும் நானோ தொழி்ல் நுட்பத்தை பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இந்நிலையி்ல்இந்தியா சார்பில் தற்போது ஏவப்படும் இந்த ஜிசாட் -7 செயற்கை கோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு்கிறது.

இந்த செயற்கை கோள் மூலம் இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் சீன படையினரின் ராணுவ நடவடிக்கை மற்றும் எல்லைக் கட்டுப்பாடு ‌கோடு, மற்றும் பதுங்கு குழிகள் போன்றவற்றை எளிதாக கண்காணிக்க முடியும்.

தினமலர்

 இந்தியாவின் முதல் ராணுவ செயற்‌கை கோள் : நாளை விண்ணில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 29, 2013 12:38 pm

திட்ட பணி வெற்றி பெற வாழ்த்துகள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 29, 2013 12:57 pm

இதில் எவ்வளவு கமிஷன் அடித்தார்களோ ......

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக