புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது
Page 1 of 1 •
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது 258e2081-925c-4eec-b090-311ab7fe8a5d_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2013/Aug/258e2081-925c-4eec-b090-311ab7fe8a5d_S_secvpf.gif)
போலந்தில் நடந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி, பம்பைய்லா தேவி, ரிமில் புருலி ஆகியோர் கொண்ட இந்திய பெண்கள் அணியினர் ரீகர்வ் பிரிவின் இறுதி சுற்றில் 219-215 என்ற புள்ளி கணக்கில் உலக சாம்பியன் கொரியாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை வென்றனர்.
மகுடம் சூடிய இந்திய வில்வித்தை மங்கைகள் தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க இந்திய வில்வித்தை சங்கத்தை சேர்ந்த ஒருவரும் வராததால் அதிருப்திக்குள்ளானார்கள். இது பற்றி ரிமில் கூறுகையில், ‘வில்வித்தை சங்க நிர்வாகிகள் வராததால் நாங்கள் கொஞ்சம் ஏமாற்றத்திக்குள்ளானோம்.
மற்ற விளையாட்டில் இது போன்று சாதித்து இருந்தால், அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு ஏராளமானோர் குவிந்து இருப்பார்கள். நாங்கள் கொரியாவை தோற்கடித்தது அபாரமான சாதனை. எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்திருக்க வேண்டும். எது எப்படியோ, எங்களது பணி சிறப்பாக விளையாடுவது.
அதை தொடர்ந்து செய்வோம்’ என்றார். பிறகு டெல்லியில் உள்ள இந்திய வில்வித்தை சங்க தலைவர் வி.கே.மல்கோத்ராவின் இல்லத்தில் வில்வித்தை நாயகிகளுக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டு விழா நடந்தது. இந்திய வில்வித்தை சங்க தலைவர் வி.கே.மல்கோத்ரா, இந்த வெற்றியின் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர்களை வாழ்த்தினார்.
சாதனை வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்குவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, இந்திய வில்வித்தை அணியின் கேப்டன் 19 வயதான தீபிகா குமாரி திடீரென அழுததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாராட்டு விழாவின் போது, அவரிடம் பேட்டி காண டி.வி. நிருபர்கள் திரண்டனர்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு தனித்தனியாக பிரத்தேயகமான பேட்டி அளிக்க வேண்டும் என்று தீபிகாவை வற்புறுத்தினர். அதற்கு அவர், சொந்த ஊருக்கு நான் விமானத்தில் செல்ல வேண்டி உள்ளது. எனவே மொத்தமாக பேட்டி அளிக்கிறேன் என்று கூறினார்.
இதை ஏற்காத டி.வி. நிருபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊடகத்தின் நெருக்கடியால், மிரண்டு போன தீபிகா குமாரி கடைசியில் அழுதே விட்டார். அவரது கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. பிறகு அவரை சக வீராங்கனைகள் சமாதானப்படுத்தி தேற்றினர்.
இதைத் தொடர்ந்து தீபிகாகுமாரி கூறுகையில் ‘கொரியா அணியை தோற்கடிப்பது கடினம் என்பதை அறிவோம். அதுமட்டுமின்றி வானிலையும் சாதகமாக இல்லை. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. 3 ரவுண்ட் முடிவில் ஆட்டம் சமநிலையில் தான் இருந்தது. அதன் பிறகு இறுதியில் அவர்களை வென்றோம்’ என்றார்.
-maalaimalar
தீபிகா குமாரி, பம்பைய்லா தேவி, ரிமில் புருலி ஆகிய மூவருக்கும் வாழ்த்துகள்
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது 3-congrats3](https://2img.net/h/www.dazzlejunction.com/greetings/congratulations/3-congrats3.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது 3-congrats3](https://2img.net/h/www.dazzlejunction.com/greetings/congratulations/3-congrats3.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் வீராங்கனைகளுக்கு.
கொரிய வீரர்களைப் பார்த்து மிரளாது வெற்றி வாகை சூடியவர்களை
நம்ம நிருபர்கள் மிரள வைத்து அழ வெச்சுட்டாங்களே!!!!!!!!!!!!!
கொரிய வீரர்களைப் பார்த்து மிரளாது வெற்றி வாகை சூடியவர்களை
நம்ம நிருபர்கள் மிரள வைத்து அழ வெச்சுட்டாங்களே!!!!!!!!!!!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வாழ்துக்கள் வீராங்கனைகளே
இப்படி போனால் வேறு யாருக்கும் இந்த விளையாட்டுக்களில் ஆர்வம் தோன்றாதே
இப்படி போனால் வேறு யாருக்கும் இந்த விளையாட்டுக்களில் ஆர்வம் தோன்றாதே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|