புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
First topic message reminder :
உயிரெனும் தூரிகை உறவெனும் ஓவியம்..!!
திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?
அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,
அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,
பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.
(இப்போதெல்லாம் இது சாத்தியமாகுமா..?)
நன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம் - முகநூல் பக்கம்

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
தங்கள் வரவு நல்வரவாகட்டும்ஜாஹீதாபானு wrote:குட் கொஸ்டின் . ஈகரை குழு கூடி முடிவு சொல்வாங்க வெயிட்செம்மொழியான் பாண்டியன் wrote:அதற்க்கு ஏன் அதே இலையில் சாப்பிட வேண்டும்? அதே உணவை வேறு இலையிலும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லலாமே?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
செம்மொழியான் பாண்டியன் wrote:தங்கள் வரவு நல்வரவாகட்டும்ஜாஹீதாபானு wrote:குட் கொஸ்டின் . ஈகரை குழு கூடி முடிவு சொல்வாங்க வெயிட்செம்மொழியான் பாண்டியன் wrote:அதற்க்கு ஏன் அதே இலையில் சாப்பிட வேண்டும்? அதே உணவை வேறு இலையிலும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லலாமே?
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஜாஹீதாபானு wrote:செம்மொழியான் பாண்டியன் wrote:தங்கள் வரவு நல்வரவாகட்டும்ஜாஹீதாபானு wrote:குட் கொஸ்டின் . ஈகரை குழு கூடி முடிவு சொல்வாங்க வெயிட்செம்மொழியான் பாண்டியன் wrote:அதற்க்கு ஏன் அதே இலையில் சாப்பிட வேண்டும்? அதே உணவை வேறு இலையிலும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லலாமே?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கணவன் உண்ணும் போது அவரது விரல்களின் வழியே ஜீவகாந்த அலைகள் அல்லது வேறு எதாவது அலைகள் உணவிற்கு செல்லலாம் அதனால் அவருடைய மன அலைகள் மனைவிகளுக்கும் செல்லட்டும் என உருவாக்கியிருப்பார்கள்...செம்மொழியான் பாண்டியன் wrote:அதற்க்கு ஏன் அதே இலையில் சாப்பிட வேண்டும்? அதே உணவை வேறு இலையிலும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லலாமே?
உணவில் முடி(முடிகளில் உள்ள ஜீவகாந்த அலைகள் உணவில் கலந்து உடலில் கலப்பதால்) கிடந்தால் உறவு நீடிக்கும் என்பது போல...(எங்கோ படித்தது)
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த thiri இல் சொல்லி இருப்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தது தான் ஆனால் இனியவன் சொல்வது போல பார்த்தாலே தெரிஞ்சிடுமே.............பின் en அப்படி செய்தார்கள்? .......யினியவன் wrote:இதெல்லாம் ரொம்ப ஓவருங்க மாலிக் - இலையில் மிச்சம் இருப்பதைப் பார்த்தாலே தெரிஞ்சிடுமே!!!
ரொம்பத்தான் ஆண்கள் அட்டகாசம் பண்ணி இருக்கோம்.
"ஏன்னாக்க அந்த காலங்களில் கூட்டுக்குடும்பம், முதலில் ஆண்கள் தான் சாப்பிடுவா பிறகு தான் பெண்கள், அதுவும் புதிதாக கல்யாணம் ஆகி வந்த பெண் என்றால் கடைசி இல் தான் சாப்பிடணும் அவளுக்கு எது மிச்சம் இருக்கோ அது தான் சாப்பிடணும்,
அதனால் எந்த கறியமுது அல்லது எந்த உணவுப் பண்டம் நல்லா இருக்கோ அதை அவள் கணவன் 'மீத்து' வைப்பான் அவளுக்கு இருக்குமோ இருக்காதோ.....நாமே கொஞ்சம் வெக்கலாம் ஆசை மனைவிக்கு....... என்று வைப்பான் அந்த புது கணவன் இது 'ஓபன் சீக்கிரேட்' தெரிந்தே நடந்து வருகிறது காலம் காலமாய் அது தான் நம் பண்பு
சந்தேகம் தீர்ந்ததா நண்பரே !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அதெல்லாம் அப்போ, இப்ப என்ன செய்ராங்க தெரியுமா? நாங்க சாப்புட்ட இலைய நாங்களே கழுவி வச்சிடனும், ஒரு மூன நாளைக்கு அதுலேயே சோறு போட்டு சமாளிச்சிடுவாங்க. வூட்டுக்கார அம்மா எல்லாம் இப்போ ரொம்ப தெளிவா இருக்காங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி மாலிக்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சூப்பரான விளக்கம்krishnaamma wrote:இந்த thiri இல் சொல்லி இருப்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தது தான் ஆனால் இனியவன் சொல்வது போல பார்த்தாலே தெரிஞ்சிடுமே.............பின் en அப்படி செய்தார்கள்? .......யினியவன் wrote:இதெல்லாம் ரொம்ப ஓவருங்க மாலிக் - இலையில் மிச்சம் இருப்பதைப் பார்த்தாலே தெரிஞ்சிடுமே!!!
ரொம்பத்தான் ஆண்கள் அட்டகாசம் பண்ணி இருக்கோம்.
"ஏன்னாக்க அந்த காலங்களில் கூட்டுக்குடும்பம், முதலில் ஆண்கள் தான் சாப்பிடுவா பிறகு தான் பெண்கள், அதுவும் புதிதாக கல்யாணம் ஆகி வந்த பெண் என்றால் கடைசி இல் தான் சாப்பிடணும் அவளுக்கு எது மிச்சம் இருக்கோ அது தான் சாப்பிடணும்,
அதனால் எந்த கறியமுது அல்லது எந்த உணவுப் பண்டம் நல்லா இருக்கோ அதை அவள் கணவன் 'மீத்து' வைப்பான் அவளுக்கு இருக்குமோ இருக்காதோ.....நாமே கொஞ்சம் வெக்கலாம் ஆசை மனைவிக்கு....... என்று வைப்பான் அந்த புது கணவன் இது 'ஓபன் சீக்கிரேட்' தெரிந்தே நடந்து வருகிறது காலம் காலமாய் அது தான் நம் பண்பு
சந்தேகம் தீர்ந்ததா நண்பரே !
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3