புதிய பதிவுகள்
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை !  நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை !  நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை !  நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
41 Posts - 72%
heezulia

10 Posts - 18%
E KUMARAN

4 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

377 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%

prajai

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu 29 Aug 2013 - 23:07

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை !

நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வைகை வெளியீடு ,6/16 புறவழிச் சாலை ,மதுரை .18.

நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் அவர்கள் ( த .மு .எ .க .ச .) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவராக இருந்து கொண்டு தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .நாடு அறிந்த நல்ல எழுத்தாளர் ,பேச்சாளர் .

புத்தகத் திருவிழாக்களில் புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்று மனம் மகிழ்கிறோம் .ஆனால் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் என்ன? என்று பார்த்தால் ஜோதிடம் , வாஸ்து , ராசி பலன் ,சமையல் புத்தகங்கள் என்கின்றனர் .வருத்தமாக உள்ளது .இது போன்ற பகுத்தறிவை விதைக்கும் புத்தகங்கள் அதிகம் விற்றால்தான் சமுதாயம் சீர்படும் .இந்த நூல் 3 பதிப்புகள் வந்துள்ளன என்பது ஆறுதலானது .

மூட நம்பிக்கைகளிலிருந்து நம் மக்களை விடுவிக்க வேண்டிய அவசியம் உள்ளது .அந்த நோக்கத்தை நேரிவேற்றும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட உண்மைகளை மிகத் துணிவுடன் பதிவு செய்துள்ளார் .

16 கட்டுரைகள் உள்ளன .மூட நம்பிக்கைகளை தகர்க்கும் விதமாக உள்ளன .ஜோதிடம் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை என்பதை நன்கு விளக்கி உள்ளார் .நம்பிக்கையும் மூட நம்பிக்கையும் ,ஜோதிடம் ஒரு அறிவியலா ? பேய்களை நம்பாதே ! பிஞ்சிலே வெம்பாதே !, எத்தனை பூசைகள் எத்தனை யாகங்கள் ஏன் ஒழியவில்லை வறுமை ? இப்படி கட்டுரைகளின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றன .

நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் !
பகுத்தறிவினால் சோதித்து அறியபடாதது நம்பிக்கை .சோதித்து அறிய வாய்ப்பு இருந்தும் அப்படிச் செய்யாமலேயே ஒன்றை உண்மை என நினைப்பது மூடநம்பிக்கை .

காலவதியாகிப்போன நம்பிக்கைகளைக் கட்டிக் கொண்டு அழுதால் சமுதாயம் நாறிப் விடும் .என்று எச்சரிக்கை செய்துள்ளார் .

ஜோதிடம் ஓர் அறிவியல் என்று கதை விடுகிறார்கள் .இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்து கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவர்க்கு - ஜோதிடருக்கு -கடவுள் அருள் இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள் .ஜோதிடம் ஓர் அறிவியல் என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே .

இன்னொரு வேடிக்கை நோக்குங்கள் ,ஜோதிட சாஸ்திரத்தில் வரும் ஒன்பது கிரகங்களில் சந்திரனும் ஒன்று .ஆனால் உண்மையில் சூரியனை மட்டும் சுற்றி வரும் கிரகம் அல்ல சந்திரன் .மாறாக பூமியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கிரகம் அது .

ஜோதிடம் என்பது மூட நம்பிக்கை என்பதை அறிவியல் விளக்கங்களுடன் எழுதி உள்ளார்கள் .படிக்க அறிவு பிறக்கும் .

ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல ! அறிவை இழந்தவர்களின் நம்பிக்கை ! என்பதை மெய்ப்பிக்கும் நூல் .அனைவரும் வாங்கிப் படித்து மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .
இந்த நூல் படிக்கும்போதே நான் எழுதிய ஹைக்கூ கவிதைகள் நினைவிற்கு வந்தன .அதுதான் படைப்பாளியின் வெற்றி .

நான் எழுதிய ஹைக்கூ !

சொல்லவில்லை
எந்த சோதிடரும்
சுனாமி வருகை !

மடக்கட்டங்களால்
மனக்கட்டிடம் தகர்ப்பு
சோதிடம் !

பரணியில் பிறந்தவன்
தாரணி ஆள்வான்
கையில் திருவோடு !

வானவியலின் அடிப்படையில் ஜோதிட சாஸ்திரம் அமைத்திருப்பதாகச் சொல்வது பெரும் பித்தலாட்டம் .வானவியலின்சில உண்மைகளைப்
பெயருக்கு வைத்துக் கொண்டு நட்சத்திரங்களைக் கூறு போட்டு ஒரு மாயக் கோட்டையை எழுப்பி விட்டார்கள் .மனிதர்களைப் பொய் மான் வேட்டையாட வைத்து விட்டார்கள் .கிரகங்களிலும் சாதி வேறுபாடு விதைத்துள்ள ஜோதிட பித்தலாட்டத்தை அறிவியல் கருத்துக்களுடன் தோலுரித்துக் காட்டி உள்ளார் .

கணினி யுகத்திலும் மக்கள் ஜோதிடம் நம்புவது மடமை .

ஜோதிடம் சொல்கிறார் ,குறி சொல்கிறார் என்று மக்கள் குவிந்து ஆசாமிகளை சாமியாக்கி மோசம் போகும் அவலம் தினசரி செய்தாகி விட்டது .வேதனை .எல்லாம் அறிந்த ,தெரிந்த சாமியாருக்கு தன் அறையில் இருந்த கேமிரா தெரியாமல் போனது ஏன் ? என்று மக்கள் சிந்திப்பது இல்லை .

தொலைக்காட்சித் தொடர்களிலும் ,திரைப்படங்களிலும் ஜோதிடம் உண்மை என்பது போல காட்டி மக்களை முட்டாளாக்கி பணம் சேர்த்து வருகின்றனர் . பத்திரிகைகள் மக்களுக்கு அறிவைப் புகட்டுவதை விடுத்தது ராசி பலன் எழுதி முட்டாள்தனத்தைப் புகட்டி வருகின்றனர் .ராசிபலன் எழுதி பணம் சேர்த்து வருகின்றனர்.பொறுமையாக ஒரு நாள் எல்லா ராசி பலனையும் படித்துப் பாருங்கள் ஒன்றில் எழுதியதே மற்றொன்றில் எழுதி இருப்பார்கள் .

வாய்பிடுங்கி சாமர்த்தியத்தால்தான் ஜோதிடர்களின் ஏமாற்றுப் பிழைப்பு நடக்கின்றது .என்பதை உரையாடல்களுடன் உணர்த்தி உள்ளார் .

செவ்வாய் வெறுவாய் என்று சொல்லிவிட்டார்கள் .தமிழ்நாட்டில் செவ்வாயன்று எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் நடத்தப்படுவதில்லை .சனிக் கிழமைக்கும் கிட்டத்தட்ட இந்த கதிதான் .

எல்லாக் கிழமையும் நல்ல கிழமைதான் என்ற எண்ணம் வரவழைக்கும் நூல் இது .கெட்ட நாள் என்று எதுவுமில்லை என்று உணர்த்தும் நூல் இது .

முகராசி சகுனம் பார்க்கும் மூட நம்பிக்கைகளையும் விளக்கமாக எழுதி சாடி உள்ளார் .புத்திப் புகட்டி உள்ளார் .பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்து உள்ளார் .

பிஞ்சிலே வெம்பாதே என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய வைர வரியை தலைப்பாகக் கொண்டு , பேய்களை நம்பாதே ! பிஞ்சிலே வெம்பாதே !,கட்டுரை சிறப்பாக உள்ளது .

எண் ஜோதிடம் ,ஏடு ஜோதிடம்,கிளி ஜோதிடம்,கண் திருஷ்டி ,பூ போட்டுப் பார்த்தல் ,குறி கேட்டல் என்று நீண்டு கொண்டே போகிறது .என்கிறார் .

தற்போது அறிவியல் கண்டுப்பிடிப்பான கணினியையும் ஜோதிடத்திற்கு பயன்படுத்தும் அவலம் . கணினியிலும் ஜோதிடம் பிரசுரம் இப்படி மூட நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது .
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன் ? எதற்கு ? எதனால் ?எப்படி ? என்று கேட்கத் தொடங்கினால் மூட நம்பிக்கை முற்றுப்பெறும் .இந்த நூல் பகுத்தறிவைப் பரப்பும் நூல் .மூட நம்பிக்கை ஒழிக்கும் நூல் .நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri 30 Aug 2013 - 12:31

நூல் விமர்சனத்தோடு தங்கள் சொந்த ஆதங்கத்தையும் நான்கு உணர முடிகிறது. இதுபோன்ற நூல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை. இருப்பினும் விமர்சனம் நன்று.மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை !  நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 1571444738 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக