புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_c10அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_m10அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_c10 
30 Posts - 86%
heezulia
அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_c10அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_m10அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_c10அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_m10அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_c10அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_m10அறிவாளிப் பயணி - நகைச்சுவை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாளிப் பயணி - நகைச்சுவை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 12:59 pm



ஒவ்வொரு ஸ்டேஷன் வந்ததும் அந்த ஆசாமி பெட்டி படுக்கையைச் சுருட்டிக் கொண்டு அவசரமாக இறங்கி பிளாட்பாரத்தில் சற்று நின்று விட்டு, ரயில் புறப்படும்போது மறுபடியும் பெட்டி படுக்கையுடன் அவசரமாக ஏறிக் கொள்வதுமாக இருந்தார். அவரைப் பார்க்க எல்லாருக்கும் பரிதாபமாயிருந்தது.

"எதற்குப் பாவம் இத்தனை சிரமப்பட்டு ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இறங்கி இறங்கி ஏறுகிறீர்கள். நீங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்ததும் நாங்கள் சொல்கிறோம்" என்றார் ஒருத்தர்.

அவர் சொன்னார் "இறங்க வேண்டிய ஸ்டேஷன் எது என்று எனக்குத் தெரியும். அந்த அளவு முட்டாளல்ல நான். ஆனால், நான் ஒரு ஹார்ட்-பேஷண்ட்.

என் டாக்டர், நீண்ட ரயில் பணம் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். அதனால் பிரேக் பண்ணி பிரேக் பண்ணிப் பயணம் செய்கிறேன்."




அறிவாளிப் பயணி - நகைச்சுவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 25, 2013 1:06 pm

இந்த அளவுக்கு அறிவாளியா இருப்பாருன்னு தெரியாத போயிருச்சி. புன்னகை

ஒவ்வொரு ஸ்டேசனிலும் டிக்கெட்டு எடுத்திருந்தா ஒத்துக்கிட்டிருப்போம். ஆனா..... அய்யோ, நான் இல்லை 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 12:07 am

என்னா ஒரு அறிவாளி அவன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




அறிவாளிப் பயணி - நகைச்சுவை Mஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Uஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Tஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Hஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Uஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Mஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Oஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Hஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Aஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Mஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Eஅறிவாளிப் பயணி - நகைச்சுவை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Aug 26, 2013 12:23 am

மகா அறிவாளி பாஸ் அவரு உங்களப் போலவே புன்னகை

எப்படீன்னு கேளுங்களேன் சொல்றேன்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 12:53 am

யினியவன் wrote:மகா அறிவாளி பாஸ் அவரு உங்களப் போலவே புன்னகை

எப்படீன்னு கேளுங்களேன் சொல்றேன்
 நான் கேட்க மாட்டேனே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




அறிவாளிப் பயணி - நகைச்சுவை Mஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Uஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Tஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Hஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Uஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Mஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Oஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Hஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Aஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Mஅறிவாளிப் பயணி - நகைச்சுவை Eஅறிவாளிப் பயணி - நகைச்சுவை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 26, 2013 10:16 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 26, 2013 10:17 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 26, 2013 10:30 am

என்னுடைய நண்பர் , இருதய நோயாளிதான் அவரும் ,போன மாதம் ரயில் பயணத்தில் இறந்துவிட்டார்.
சிவா, இந்த பதிவை போன மாதம் போட்டு இருந்தால் , என் நண்பரை காப்பாற்றி இருப்பேன்.

ரமணியன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக