ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

+6
T.N.Balasubramanian
ராஜா
ஜாஹீதாபானு
உதயசுதா
பூவன்
Muthumohamed
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by Muthumohamed Wed Aug 28, 2013 1:17 pm

இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

வெங்காயத்திற்கு ஏன் இந்த நிலை வந்ததென்று
விவசாயத் துறை அமைச்சருக்குத் தெரியாது.

நீர்மூழ்கி கப்பலுக்கு ஏன் இந்த நிலை என்று
பாதுக்காப்புத் துறை அமைச்சருக்குத் தெரியாது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நம்மகூட
என்ன தான் பிரச்சனைன்னு
வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தெரியாது

ஆந்திராவில் ஏன் இத்தனை குண்டுவெடிப்புகள் என்று
உள்துறை அமைச்சருக்குத் தெரியாது.

இந்திய ரூபாய்க்கு ஏன் இந்த நிலை என்று
நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாது.

நிலக்கரி ஒதுக்கீடு சம்மந்தமான
ஒப்பந்த கோப்புகள் எங்கே சென்றன என்று
நிலக்கரித்துறை அமைச்சருக்குத் தெரியாது

மேற்கண்ட எதுவுமே நம்ம பாரத பிரதமருக்குத் தெரியாது.
நம் அன்றாட வாழ்வில் நாம் எப்படி சமாளிக்கறோம் என்பதும் தெரியாது .

---நன்றி
முகநூல்.
சரண்



இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Mஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Uஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Tஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Hஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Uஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Mஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Oஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Hஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Aஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Mஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Eஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by பூவன் Wed Aug 28, 2013 1:20 pm

தெரியாது தெரியாது ஏன் என்றால் அவர் எப்படி அமைச்சர் ஆனார் அப்ப்டினு அவருக்கு தெரியாது ,,
அவர் இருக்கும் துறை பற்றி அவருக்கு தெரியாது ..

இதெல்லாம் அவருக்கு தெரியாது என நாம் வாக்களிக்கும் போது புரியாது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by உதயசுதா Wed Aug 28, 2013 1:25 pm

ரொம்ப சரி.

ஏன்,எதற்கு என்று யாருக்குமே தெரியாது.


இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Uஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Dஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Aஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Yஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Aஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Sஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Uஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Dஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Hஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by ஜாஹீதாபானு Wed Aug 28, 2013 1:52 pm

அது சரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by ராஜா Wed Aug 28, 2013 4:16 pm

ஆனால் , ஏன் திரும்ப திரும்ப இந்த கேடு கெட்ட காங்கிரஸ் கட்சிக்கே ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம் என்று வாக்காளர்களுக்கு நன்றாக தெரியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by T.N.Balasubramanian Wed Aug 28, 2013 4:26 pm

சரி என்பவருக்கும் தெரியாது
தெரியாது என்பவருக்கும் புரியாது
புரியாது என்பவருக்கு புரிந்தது என்ற நினைப்பு.
என்னமோ காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கோம்.
ஃபிரெஞ்சு புரட்சி ,ரசியா புரட்சி போல் ஒன்று வருமோ?

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by Muthumohamed Wed Aug 28, 2013 7:36 pm

T.N.Balasubramanian wrote:சரி என்பவருக்கும் தெரியாது
தெரியாது என்பவருக்கும் புரியாது
புரியாது என்பவருக்கு புரிந்தது என்ற நினைப்பு.
என்னமோ காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கோம்.
ஃபிரெஞ்சு புரட்சி ,ரசியா புரட்சி போல் ஒன்று வருமோ?

ரமணியன்.
வந்தாலும் ஆச்சார்யபடுவதிர்க்கில்லை



இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Mஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Uஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Tஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Hஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Uஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Mஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Oஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Hஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Aஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Mஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ Eஇதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by prabatneb Wed Aug 28, 2013 9:44 pm

இவுங்களுக்கு எப்படி ஓட்டு போட்டோம்னு நமக்கு தெரியாது.
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

ஈகரை Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by ராஜு சரவணன் Thu Aug 29, 2013 7:35 am

T.N.Balasubramanian wrote:சரி என்பவருக்கும் தெரியாது
தெரியாது என்பவருக்கும் புரியாது
புரியாது என்பவருக்கு புரிந்தது என்ற நினைப்பு.
என்னமோ காலத்தை ஒட்டிக்கொண்டு இருக்கோம்.
ஃபிரெஞ்சு புரட்சி ,ரசியா புரட்சி போல் ஒன்று வருமோ?

ரமணியன்.    
 
புரட்சி வந்தா புல்ல கொடுத்து ஆப் பாண்ணிடுவோமுள்ள புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by gopegope Thu Aug 29, 2013 1:38 pm

இதயம் சுதூது நிறுத்து இல்ல நீ யாருக்குனு புரியாது
gopegope
gopegope
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 15/06/2013

Back to top Go down

ஈகரை Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum