புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய இசை ( Introductin to Indian Classical)
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இசைக்கு ஒரு அறிமுகம்:
இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில்
(Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம்.
இசை என்ற வார்த்தைக்கு,
மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும்.
எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்
இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு
சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு
முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை
எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!
இந்தியா இசையின் பரிணாமம்:
மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம்.
அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய
வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில்
மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல
இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.
இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே
இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.
இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான
வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக
பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும்
பரிணமித்தது.
ஆக்கம்: viggie நன்றி

- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
இசையைப் பற்றிய மிக நுணுக்கமான தகவல் தந்த திரு தாமுவுக்கு நன்றி பாராட்டுக்கள்
கர்நாடக இசை என்பது கன்னட தேசத்தைச் சார்ந்தது என்று சிலர் நினைக்கிறார்கள். சிலர் ஆதிகாலத்தது என்றும் சொல்கிறார்கள், ஆனால் உண்மை என்ன எனில் கர்நாடகம் என்பது கருநாடு என்பதன் திரிபு, கருநாடு என்பது தமிழ் நாட்டைக் குறிக்கும் சொல்
விளக்கம்:
பஞ்ச திராவிடம்
1.கன்னடம் 2.தெலுங்கு.3.மகாராஷ்டிரம்.4.கர்நாடகம்.5.கூர்ச்சரம்.
கன்னடம்-மைசூர் முதல் கோல்கொண்டா வரை
தெலுங்கு-காளத்தி முதல் கஞ்சம் வரை
மகாராஷ்டிரம்-கோல்கொண்டா முதல் மேற்கு கடற்கரை வரை
கர்நாடகம்(தமிழ்)கன்யாகுமரி முதல் காளத்தி வரை (அபிதான சிந்தாமணி பக்கம் 1223 டிசம்பர் 2004 செம்பதிப்பு)
இசை தோன்றியது தென்னாட்டில் என்பதற்கு மற்றுமொரு நிரூபணம் - தென்னா தெனா வென்பதாலத்தியாமே -பஞ்சமரபு
ஆலத்தி என்பது தற்காலத்திய ஆலாபனை. ராகம் என்பது ரக்தியுடையது. பண் என்பது உள்ளத்தைப் பண் படுத்தக் கூடியது, பண்ணை உடையது பனுவல். பண் பட்ட உள்ளத்திலிருந்து பிறப்பது தான் ராகம், ஆகவே ராகத்துக்கு அடிப்படை பண்கள் தாம்
பிக் பாங் கொள்கை
பரமாணுவுக்குக் கம்பன் கொடுத்த பெயர் கோண். (ஒரு அணுவினைச் சதகூறிட்ட கோண்- கம்பராமாயணம்- இரணிய வதைப் படலம்) இந்தக் கோணுக்கு விஞ்ஞானப் பெயர் க்வார்க் (QUARK) இதன் படத்தை என்னால் இதில் பதிவு செய்ய முடியவில்லை.( யாராவது உதவினால் போடுகிறேன்) அந்த க்வார்க் என்பது சிவபெருமானுடைய கையில் உள்ள உடுக்கை போன்ற தோற்றமுடையது, அதைப் பற்றிய ஒரு பழம் பாடலைத் தருகிறேன்
மோனத் திருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில்பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்தின் இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தின தமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
(பஞ்ச மரபு இரண்டாம் பகுதி பக்கம் XXVI-XXVII)
அன்புடன்
நந்திதா

என்னுடைய பின்னூட்டத்திற்குத் திரு தாமு அவர்களின் கருத்தை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
என்னுடைய பின்னூட்டத்திற்குத் திரு தாமு அவர்களின் கருத்தை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
நந்திதா அக்கா முதலில் நீங்க என்னை மன்னிக்கனும்....
எனக்கு இந்த அளவு அறிவு அதுவும் இசையில் தெரியாது....
நான் எதோதும் படிக்கும் போது அது புதுமையாக இருந்தால் அதில் அறிவு பூர்வமாக இந்தால் இதில் போடுவேன்...
" யான் பொற்ற இன்பம் பொருக இவ்வயகம் "
அதான் மத்த படி அதன் நுனுக்கம் எல்லாம் தெரியாது...
என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
அவ்வளவுதான்... உங்க கிட்ட நான் அதிகம் போசினது இல்லை...
ஏனா எனக்கு தெரியாம ஏதாவது ஒலரிக்கூடாது இல்லையா அதான்...
உங்க மேல ஒரு மரியாதை இருக்கு...
கற்றது கையலவு கல்லதாது உலகவு நினைக்கிரவங்க நீஙக அதான் இன்னும் கல்வி தாகம் தணியாம இருக்கிங்க..
நான்லாம் அப்படி கிடையாது...
ஆனா நிறைய விசயம் தெரிஞ்சுக்கனும் ஆர்வம் அதிகம்...
முக்கியாம் ஹால்த், சித்தா, அறிவியல், இன்னும் நிறைய......
அதனால தான் இப்படி அதிகமா பதிவு போடுரேன்....
இப்படி ஒரு தலம் கிடைக்க நன்றி சொல்லனும்...
இதுல அரட்டை அடிச்சுட்டு, ஜலீயா இருக்க பிடிக்கும்...
ஆனா நாம் தெரிஞ்சுகிட்டத எல்லரும்க்கும் அரிஞ்சுக்கனும்.
நமக்கு தெரியாம இன்னும் பிரபாஞ்சத்தில் நிறைய இருக்கு அதான்...
உங்கலுடையது நல்ல தகவல் நன்றி அக்கா.....
ஹான்சாப்....

- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
VIJAY wrote:என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
இதுல நான் இருக்கனா தாமு......
நீங்க போதையில இருக்கீங்கனு தாமுக்கு நல்லாவே தெரியும்...!
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Tamilzhan wrote:VIJAY wrote:என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்...
இதுல நான் இருக்கனா தாமு......
நீங்க போதையில இருக்கீங்கனு தாமுக்கு நல்லாவே தெரியும்...!
நேத்து நடந்தத யாரு கேட்டா?
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
கோழி பிரியானி வாங்கி தரல அதான் சொன்னேன்...!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4