புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
வாழ்க்கை என்பதே இயற்கை நமக்களித்த கொடைதான். ஆனால், நம்மில் பெரும்பான்மையினர் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற இயற்கையின் துணையின்றி நம் புலன்களின் செயல்பாடு நிறைவுறாது. எத்தனை முறை வெட்டிவிட்டாலும் துளிர்க்கும் மரங்களைப் போன்றதே நினைவும். மரங்களைப் பற்றி பலருடைய நினைவிலும் தேங்கியிருக்கும் அத்தகையதான நினைவுகளைத் தொகுத்து, வாசிப்பவரையும் அந்நினைவுகளோடு பிணைப்பதான ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறது ‘மதுமிதா’ தொகுத்திருக்கும் ‘மரங்கள்’ தொகுப்பு. மரங்கள் தொடர்பான 30 படைப்பாளிகளின் நினைவோட்டங்களை ரசனையாகவும், அழகியலோடும் பதிவு செய்திருக்கிறது இந்தத் தொகுப்பு.
இயற்கை நமக்கு நிகரற்ற செல்வங்களைத் தந்துள்ளது. தமிழின் தொன்மையான மரபு சார்ந்த இலக்கியங்களிலும் இயற்கை குறித்த பங்களிப்புகள் நிறைய இருக்கின்றன. குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் என ஐந்திணைகளை வகுத்து அவற்றிற்கான பதிவுகளில் மரங்களையும் இடம்பெறச் செய்த சிறப்பு வாய்ந்தது நம் தமிழின் பண்பாடு. இத்தொகுப்பில், மரங்களின் மீதான நம் கவனம் ரசனை சார்ந்தது என்பது மட்டுமின்றி புதிய பல தொன்மத் தகவல்களை நினைவுகளில் மீளச்செய்வதாகவும் இருக்கின்றது.
மரங்கள் எப்படி நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு உறவாகவே கலந்திருக்கிறது என்பதை ஆழ்வார் பாசுரங்களின் வழியாகவும், புறநானுறு, சிறுபாணாற்றுப்படை, நற்றிணை என சங்க இலக்கியத்திலிருந்தும் மேற்கோளிட்டு பகிர்ந்திருப்பதை படிக்கின்ற போது நம் தொன்ம பழக்க வழக்கங்களின் மீதான காதல் இன்னமும் கூடுகிறது.
பறவை எச்சத்தில் சிறு வித்தாகிக் கிளைக்கும் பெருமரங்கள், அம்மரங்களைக் குறித்த மனம் / மதம் சார்ந்த நம்பிக்கைகளும் எப்படி மரங்களை நம் வழிபாட்டுக்குரியவையாக தகவமைத்துக் கொள்கிறது என்பது காலம் நமக்கு உணர்த்துகின்ற ஒரு ஆச்சர்யம். உணவாக, உணர்வாக, மருத்துவம் சார்ந்த பயன்பாடாக என மரத்தின் பன்முக பயன்பாடுகளைக் பற்றிய பல புதிய செய்திகளை அறிய முடிகிறது.
மண வீட்டில் பந்தக்காலுக்கு ஆலங்கிளையை வைத்தல், ஆல இலையின் நடுக்காம்பை நாக்கை வழித்து சுத்தம் செய்ய பயன்படுத்துவது, இலுப்பை பழுத்த காலத்தில் வவ்வால் ஒலியெழுப்பி போடும் குதியாட்டம், கிளிக்குகந்த வேப்பம்பழம், நாகலிங்க மரம், இலுப்பை, மஞ்சணத்திப் பழம், வாயிலிருந்து சாறு தெறிக்க ‘நறுக்’ ‘நறுக்’கென்று பச்சை ஆல இலையைக் கொறிக்கும் வெள்ளாடு, பூவரச இலையை உருட்டிச் செய்த சிறு நாயனம், கனன்ற தீப்பிழம்பாய் மண்ணில் கிடந்து மணமெழுப்பியபடியிருக்கும் பனம் பழங்கள், முகஞ்சுளித்துச் சுவைத்த புளியம் பிஞ்சு, தோட்டத்தில் பூத்திருந்த வாழை மடலில் இட்டுச் சாப்பிட்ட தயிர் சாதம், உடலெங்கும் பச்சைக் கொங்கை பூத்த மாமரங்கள், வேய்ங்குழலில் எழு நாதம், பேய்க்கதைகளை சுமந்திருக்கும் புளியமரம், நெட்டிலிங்க மரம், ஒதிய மரம், தனிமையைச் சுட்டும் நெடிதுயர்ந்த ஒற்றைப் பனைமரம், ஆலமரத்தில் அறையப்பட்ட ஆணியோடு ஒளிந்திருக்கும் பல மர்மக் கதைகள், கோணியின் அடைத்து உருசெய்து கட்டி விடப்பட்ட கன்றுக்குட்டிகள், ஊஞ்சலாடிய கொய்யா மர நினைவுகள், பிரமிப்பு தரும் அடிபெருத்த முதுமரங்கள், காதலில் பெயர் கீறிய தழும்பேறிய மரங்கள், காற்றில் கையிலாடும் மேகமாய் வெடித்துப் பரவும் பஞ்சு மரங்கள், பால்யத்தில் விதவிதமாய் எண்ணம் தந்து மனமுவந்த மனோரஞ்சித மலர்கள்… எத்தனை.. எத்தனை..
இதையெல்லாம் நாம் இழந்திருக்கிறோமா என்றால் ஆமாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நிழலின் அருமை வெயிலில் தெரியும். நாம் எதையுமே வைத்துச் சீராட்டத் தெரியாதவர்களாய் இருக்கின்றோம். கிடைத்த பெருங்கொடையும், நிகரற்ற செல்வமுமான இயற்கையை நாம் கொண்டாடத் தவறியிருக்கிறோம்.
துளிர்த்து, வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிந்து, உதிர்ந்து மீண்டும் ஒரு சுழற்சியாக தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கும் மரங்களை மனித வாழ்க்கைக்கு பெரும் உதாரணமாய் சொல்லலாம். ஐம்பூதங்களையும் சமாளித்து தன்னை நிறுவிக் கொள்கிற மரங்களின் மனோதிடம்தான் மரங்கள் நமக்கு உணர்த்தும் செய்தி.
மரங்களைக் குறித்த இப்பதிவுகளில் பொதுவாக நான் கண்ட ஒரு அம்சம் இருக்கிறது. நினைவுகளைப் புனைந்த பலரும் பால்யத்தில் மரங்களை ரசித்தும், அதனோடு உறவாடியும், சுவைத்தும் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக பாவித்திருந்த மரங்களை, வளர்ந்த பிறகு நினைவுகளில் மட்டுமே சேகரம் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தில் மனதில் மிதந்து கொண்டிருக்கும் மரங்களின் சுகங்களை பற்றியபடி நினைவுகளில் ஊஞ்சாலாடியபடி சுகித்திருக்கவே அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.
நாஞ்சில்நாடன், ஞானக்கூத்தன், தோப்பில் முகமது மீரான், சா.கந்தசாமி, பிரபஞ்சன், அ.முத்துலிங்கம், கொ.மா.கோதண்டம், கலாப்ரியா, பாவண்ணன், வண்ணதாசன், மதுமிதா, வைத்தீஸ்வரன், இரா.முருகன், தமிழ்நதி, ஆல்பர்ட், ச.விஜயலட்சுமி, எஸ்.சங்கரநாராயணன், ப்ரியா தம்பி, ந.தேவி, ச.விஜயலட்சுமி, பெஞ்சமின் லேபோ, தி.சுபாஷிணி, எஸ்.உமா மகேஸ்வரி, அதிகாலை நவீன், பொன்னீலன், கல்யாண்குமார், கி.அ.சச்சிதானந்தம், பூ.அ.ரவீந்திரன், ப்ரியா ராஜ், ராஜ்ஜா என முப்பது படைப்பாளிகள் இத்தொகுப்பில் பங்களித்துள்ளனர். வெவ்வேறு களங்களில் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்களை உணர்ந்த இவர்களின் நினைவுகளில் மரங்களைப் பற்றிய நினைவுகளை சேகரம் செய்ய சிரத்தையெடுத்திருக்கும் தொகுப்பாளர் மதுமிதாவின் பாராட்டுக்குரியது. தமிழ் பரப்புக்கு அப்பால் இப்படியான படைப்புகள் மொழி பெயர்ப்பு செய்து எடுத்துச் செல்லப்பட்டால் கூடுதல் கவனமும், அங்கீகாரமும் அடையலாம். அதற்கான முழுமையும், நிறைவும் உள்ள தொகுப்பு இது.
மரங்கள் – நினைவிலும் புனைவிலும், தொகுப்பாசிரியர் : மதுமிதா, வெளியீடு : சந்தியா பதிப்பகம்.
நன்றி-மதுமிதா ப்ளாக்ஸ்பாட்
நம்ம மதுமிதா வெளியிட்ட புத்தகமோன்னு நினைச்சிட்டேன்.!

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதுரை மரங்களா இருந்தா நம்ம மதுமிதாவா இருக்கும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆதிரா நீங்க இல்லாத ப்ளெக்ஸ் பானரே இல்ல போலிருக்கே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்களுக்கு நீங்க?Aathira wrote:ஹலோ இவங்க என் தோழி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கடனாளியோ - ஒடுறீங்க?Aathira wrote:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது தான் அதே தான் நானும் சொன்னேன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3