ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!

+2
பார்த்திபன்
positivekarthick
6 posters

Go down

பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Empty பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!

Post by positivekarthick Tue Aug 27, 2013 10:26 pm

என்னுடைய விவசாய நிலதிர்க்கு பண்ணைக்குட்டை அமைக்க மாவட்ட ஆட்சியர் ஆணையின் பேரில் எனக்கு ஓதிக்கிடு கிடைத்தது .வந்தனர் 100 நாள் வேலை பார்த்த சோம்பரி மக்கள் .24 நாள் வேலை எனவும் இடத்தை நன்றாக உலுது தருமாறும் அப்பதான் வேலை செய்வோம் எனவும் கூறினர்.நானும் ஜெ‌சி‌பி கொண்டு நன்கு ஆழப்படுத்திக் கொடுத்தேன்.அப்பதான் எனக்கு தெரிந்தது அந்த வேலைக்கு 100000 ஓதிக்கிடு கொடுக்கிறது அரசு எனவும் 5 நாட்களில் செய்யும் வேலையை 21 நாள் மெதுவாக செய்யுமாறு அதிகாரிகள் வலியுறுத்துவதாக வேலை செய்யும் மக்கள் கூறினர்.கணக்கு போட்டு பார்த்தால் ஒரு குட்டை அமைக்க அதிக பட்சம் 25000 ஆகும் .ஆனால் அதிகாரிகள் குறைந்த பட்சம் 40000 அளவுக்கு மோசடி செய்கிறார்கள் என அறிந்து கொண்டேன். நொந்து போனேன் நான் .சோப்பு சீபூ கண்ணாடின்னு வாங்கி அதுக்கு வரி கொடுத்து அந்த வரி பணத்துல இப்படி கொள்ளை அடிக்கிறாங்களேன்னு அந்த மக்களிடம் சொன்னேன் .ஒரு பெண் வெள்ளந்தியா சொன்னது என்ன தெரியுமா ?நீ என்னவோ சென்றல் கவர்ன்மெண்டுக்கு பணம் கொடுத்த மாதிரி சொல்லுற !!!!!!!!!!!!


பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Pபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Oபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Sபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Iபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Tபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Iபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Vபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Eபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Emptyபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Kபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Aபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Rபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Tபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Hபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Iபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Cபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Empty Re: பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!

Post by பார்த்திபன் Wed Aug 28, 2013 11:40 am

வயிறு எரிகிறது இவர்களின் மோசடிக் கதைகளைக் கேட்கும்போது. இவற்றுக்கெல்லாம் என்றைக்கு விமோசனம் என்று தெரியவில்லை.கோபம் 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Empty Re: பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!

Post by பாலாஜி Wed Aug 28, 2013 11:42 am

சோகம் சோகம் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Empty Re: பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!

Post by யினியவன் Wed Aug 28, 2013 12:09 pm

ஊழல் குட்டை மக்கள் நெற்றியில் பட்டை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Empty Re: பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!

Post by அருண் Wed Aug 28, 2013 12:22 pm

கிராமத்து மக்கள் விழிப்புணர்வு அடைந்தால் மட்டுமே இதேக்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Empty Re: பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!

Post by Muthumohamed Wed Aug 28, 2013 12:26 pm

மக்களை அதிகமாக சோம்பேறி ஆக்கிவிட்டது இந்த 100 நாள் வேலை திட்டம்

அரசாங்க வேலையின் லட்சணம் இதிலேயே நன்றாக தெரிகிறதே



பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Mபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Uபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Tபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Hபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Uபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Mபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Oபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Hபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Aபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Mபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Eபண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும்  !!!!!!!!!!!! Empty Re: பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum