ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

+3
யினியவன்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by T.N.Balasubramanian Tue Aug 27, 2013 8:23 am

First topic message reminder :

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

 காலை நேர
 நடை பயிற்சியில் ,
 காலிலொரு  
 நெருடல் அயிற்சி  
 பின்தங்கி, அதை
முன்  நீக்கி  முன்னேற,
முன்னேறிய மனைவியும்
 பின்னோக்கி
 யாதென வினவ,

 காலிலே,
 "கால் இல்லா கால்",  
 நெருடல் நீக்க தாமதம்  
  புரிகிறதா? என கேட்க ,

 சிறிதே யோசித்த அவளும்,
 புரியாமல் என்ன?

 "கால் இல்லாத பால்"
  துலக்காது ,
  பால் அருந்திடும்  ,
  போன்ற,
  நெருடல் தானே  
   என்றாள் .
-----------------------------------------------------------------------------------------
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by T.N.Balasubramanian Tue Aug 27, 2013 1:41 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:முள் குத்தினதை அருமையா சொல்லி இருக்கீங்க கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 3838410834 கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 3838410834 கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 3838410834 
முள்ளா? இல்லையே .

ரமணியன்.
நானும் ரொம்ப நேரம் யோசிச்சேன் கால் இல்லாத பால் என்ன்னு முள்ளா இருக்குமோனு தோணுச்சு....

அப்ப இல்லையா?சோகம்
நம் கண்ணுக்கு நேராக மாட்டை கட்டி, கன்றுக்கு பாலூட்டி , கறந்து தருவது ,கால் உள்ள பால். சாச்சே வில் வாங்குவது கால் இல்லாப் பால்.

சரியா?

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by ஜாஹீதாபானு Tue Aug 27, 2013 1:56 pm

கல் சரி அதென்ன பல் புரியல?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by பாலாஜி Tue Aug 27, 2013 2:07 pm

ஜாஹீதாபானு wrote:கல் சரி அதென்ன பல் புரியல?
அது பல் உள்ளவங்க கவலை ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by ஜாஹீதாபானு Tue Aug 27, 2013 2:45 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:கல் சரி அதென்ன பல் புரியல?
அது பல் உள்ளவங்க கவலை ...
அந்த கவலை எனக்கில்ல. ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by ஜாஹீதாபானு Tue Aug 27, 2013 2:45 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:கல் சரி அதென்ன பல் புரியல?
அது பல் உள்ளவங்க கவலை ...
அந்த கவலை எனக்கில்ல. ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by T.N.Balasubramanian Tue Aug 27, 2013 5:12 pm

ஜாஹீதாபானு wrote:கல் சரி அதென்ன பல் புரியல?
பல் சுத்தம் செய்யாமல் பால் குடிப்பது (உடம்பு முடியாத போது) சிலருக்கு நெருடல் இருக்கும்.

ரமணியன்.

(கவிதையை அனுபவிக்கணும் .ஆராயக்கூடாது.
உதாரணமாக வடையை ருசிக்கிறோம்.வடைதானா அது ...என்று எல்லாம் ஆராய்ந்தால் ....................!)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by ஜாஹீதாபானு Tue Aug 27, 2013 6:06 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:கல் சரி அதென்ன பல் புரியல?
பல் சுத்தம் செய்யாமல் பால் குடிப்பது (உடம்பு முடியாத போது) சிலருக்கு நெருடல் இருக்கும்.

ரமணியன்.

(கவிதையை அனுபவிக்கணும் .ஆராயக்கூடாது.
உதாரணமாக வடையை ருசிக்கிறோம்.வடைதானா அது ...என்று எல்லாம் ஆராய்ந்தால் ....................!)
அர்த்தம் புரியாம எப்புடி ரசிக்கிறது? நான் புரிஞ்ச அர்த்தம் சரினு சொல்லி இருந்தா இம்புட்டு கேள்வி கேட்டு இருக்க மாட்டேன்... இல்லனு சொன்னதால இந்தக் கேள்விலாம்புன்னகைபுன்னகைஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by யினியவன் Tue Aug 27, 2013 6:16 pm

ஜாஹீதாபானு wrote:அர்த்தம் புரியாம எப்புடி ரசிக்கிறது? நான் புரிஞ்ச அர்த்தம் சரினு சொல்லி இருந்தா இம்புட்டு கேள்வி கேட்டு இருக்க மாட்டேன்... இல்லனு சொன்னதால இந்தக் கேள்விலாம்புன்னகைபுன்னகைஜாலி
பல் இல்லாத பாட்டின்னாலும்
கொட்டப் பாக்க ஊற வெச்சு
குதப்புவீங்கன்னு பாவம்
அய்யாவுக்கு தெரியல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by ஜாஹீதாபானு Tue Aug 27, 2013 6:26 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அர்த்தம் புரியாம எப்புடி ரசிக்கிறது? நான் புரிஞ்ச அர்த்தம் சரினு சொல்லி இருந்தா இம்புட்டு கேள்வி கேட்டு இருக்க மாட்டேன்... இல்லனு சொன்னதால இந்தக் கேள்விலாம்புன்னகைபுன்னகைஜாலி
பல் இல்லாத பாட்டின்னாலும்
கொட்டப் பாக்க ஊற வெச்சு
குதப்புவீங்கன்னு பாவம்
அய்யாவுக்கு தெரியல புன்னகை
என்னைப் பத்தி தெரியலண்ணா கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by T.N.Balasubramanian Tue Aug 27, 2013 7:40 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:கல் சரி அதென்ன பல் புரியல?
பல் சுத்தம் செய்யாமல் பால் குடிப்பது (உடம்பு முடியாத போது) சிலருக்கு நெருடல் இருக்கும்.

ரமணியன்.

(கவிதையை அனுபவிக்கணும் .ஆராயக்கூடாது.
உதாரணமாக வடையை ருசிக்கிறோம்.வடைதானா அது ...என்று எல்லாம் ஆராய்ந்தால் ....................!)
அர்த்தம் புரியாம எப்புடி ரசிக்கிறது? நான் புரிஞ்ச அர்த்தம் சரினு சொல்லி இருந்தா இம்புட்டு கேள்வி கேட்டு இருக்க மாட்டேன்... இல்லனு சொன்னதால இந்தக் கேள்விலாம்புன்னகைபுன்னகைஜாலி
ரொம்ப கரெக்ட். என்னோட மரமண்டைக்குதான்  இதெல்லாம் ஒண்ணுமே புரியல்லேசிரி 

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  - Page 2 Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum