ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

+3
யினியவன்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by T.N.Balasubramanian Tue Aug 27, 2013 8:23 am

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

 காலை நேர
 நடை பயிற்சியில் ,
 காலிலொரு  
 நெருடல் அயிற்சி  
 பின்தங்கி, அதை
முன்  நீக்கி  முன்னேற,
முன்னேறிய மனைவியும்
 பின்னோக்கி
 யாதென வினவ,

 காலிலே,
 "கால் இல்லா கால்",  
 நெருடல் நீக்க தாமதம்  
  புரிகிறதா? என கேட்க ,

 சிறிதே யோசித்த அவளும்,
 புரியாமல் என்ன?

 "கால் இல்லாத பால்"
  துலக்காது ,
  பால் அருந்திடும்  ,
  போன்ற,
  நெருடல் தானே  
   என்றாள் .
-----------------------------------------------------------------------------------------
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by ஜாஹீதாபானு Tue Aug 27, 2013 8:52 am

முள் குத்தினதை அருமையா சொல்லி இருக்கீங்க கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by T.N.Balasubramanian Tue Aug 27, 2013 9:01 am

ஜாஹீதாபானு wrote:முள் குத்தினதை அருமையா சொல்லி இருக்கீங்க கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 
முள்ளா? இல்லையே .

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by ஜாஹீதாபானு Tue Aug 27, 2013 9:12 am

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:முள் குத்தினதை அருமையா சொல்லி இருக்கீங்க கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 
முள்ளா? இல்லையே .

ரமணியன்.
நானும் ரொம்ப நேரம் யோசிச்சேன் கால் இல்லாத பால் என்ன்னு முள்ளா இருக்குமோனு தோணுச்சு....

அப்ப இல்லையா?சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by யினியவன் Tue Aug 27, 2013 9:14 am

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 

கல், பல் சூப்பருங்க 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by பூவன் Tue Aug 27, 2013 9:21 am

கல்லை வைத்து பல்லையும் , கால் உடைத்த பல்லையும் சொன்ன கவி வரிகள் நன்று
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by ஹர்ஷித் Tue Aug 27, 2013 10:10 am

ஒருக்கால் நானும் காலிழந்த கதையை அறிந்திராதிருந்தால்?

அருமை ஐயா!கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by T.N.Balasubramanian Tue Aug 27, 2013 1:31 pm

யினியவன் wrote:கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 

கல், பல் சூப்பருங்க 
கலக்கல் ,கப்பல்  நிறைய நன்றி, இனியவன் !

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by T.N.Balasubramanian Tue Aug 27, 2013 1:35 pm

ஹர்ஷித் wrote:ஒருக்கால் நானும் காலிழந்த கதையை அறிந்திராதிருந்தால்?

அருமை ஐயா!கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  3838410834 
நன்றி 

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by T.N.Balasubramanian Tue Aug 27, 2013 1:36 pm

பூவன் wrote:கல்லை வைத்து பல்லையும் , கால் உடைத்த பல்லையும் சொன்ன கவி வரிகள் நன்று
நன்றி 

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்  Empty Re: கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum