புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
15 Posts - 83%
heezulia
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
2 Posts - 11%
ஆனந்திபழனியப்பன்
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
351 Posts - 79%
heezulia
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
8 Posts - 2%
prajai
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_m10Varicose veins - வெரிகோஸ் வெயின் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Varicose veins - வெரிகோஸ் வெயின்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 01, 2013 8:51 am

ஆண், பெண் இருவருக்குமே பொதுவாக இருக்கும் ஒரு பிரச்னை வெரிகோஸ் வெயின்! அதாவது கால்களில் நரம்புகள் சுருண்டு பார்ப்பதற்கு பாம்பு போல் நெளிந்து காணப்படுவதுதான். இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வலிக்கு உள்ளாகிறார்கள் என்பது உண்மை.

வெரிகோஸ்வெயின் கால்களில் மட்டுமே வரக்கூடியது. இதயத்திலிருந்து மகாதமனி வழியாக வரும் சுத்தமான ரத்தம் கால்களில் காணப்படும் சிறிய ரத்தக் குழாய்களில் சென்று மீண்டும் அதே வழியில் பயணம் செய்து புவிஈர்ப்பு விசைக்கு எதிராக இதயத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்பது நியதி. இந்தச் சிறிய ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே இருக்கும் வால்வுகளைத் தாண்டி ரத்தம் செல்ல முடியாத நிலை ஏற்படும்போது வெரிகோஸ்வெயின் பிரச்னை உண்டாகிறது. பொதுவாக இந்த வால்வுகளானது ரத்தம் செல்லும்போது, “ஒரு வாசலின் இரண்டு தானியங்கி கதவுகள்’ போல செயல் படுகின்றன. ரத்தம் வந்ததும் உள்ளே அனுப்பிவிட்டு சட்டென்று மூடிக்கொள்ளும். பிறகு அந்த ரத்தம் அடுத்த வால்வுக்குச் சென்று, மீண்டும் அங்கிருந்து இன்னொரு வால்வுக்குச் செல்வது என தனது பிரயாணத்தைத் தொடரும். திறந்து மூடிக் கொள்ளும் இவ்வால்வுகள் திறந்தே இருக்கும் நிலை ஏற்பட்டால், ரத்தம் இதயத்தை நோக்கி மேலே செல்வதற்கான போதிய அழுத்தம் இல்லாமல் போகிறது. இதனால் ரத்தம் மீண்டும் இதயத்துக்கு திரும்ப முடியாத நிலை உண்டாகிறது. அதோடு அந்தச் சிறிய ரத்தக் குழாயிலேயே ரத்தம் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுகிறது. அப்படி அந்த இடத்திலேயே ரத்தம் மீண்டும் மீண்டும் சேரும் நிலை ஏற்படும்போது அது பழுதாகி விடுகிறது. மேலும் நாளடைவில் பெரிதாகி சுருண்டும் விடுகின்றன. இதைத்தான் வெரிகோஸ்வெயின் என்கிறோம்.

வெரிகோஸ்வெயின் பிரச்னையால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பகாலத்தின் போது, அவர்களது உடல் எடை கூடுதலாகி கீழ்நோக்கி அழுத்தம் ஏற்படுவதால், ரத்த ஓட்டம் தடைப்பட்டு வெரிகோஸ்வெயின் வருவதற்கு ஏதுவாகிறது. டெலிவரிக்குப் பிறகு இந்த வெரிகோஸ் வெயின் தானாகவே சரியாகும் வாய்ப்பு இருக்கிறது. பிரசவ காலத்திலும், டெலிவரிக்குப் பிறகும் கால் உறைகளை அணிந்துக் கொள்வதால் இதனைத் தவிர்க்கலாம். இப்படிச் செய்வதால், சுருங்கி பழைய நிலைக்கு வரும் சாத்தியக்கூறு உண்டு. இதுபோல் செய்யாததால்தான் நிறைய பேருக்கு வெரிகோஸ்வெயின் சரியாகாமல் பிரச்னை பெரிதாகிறது.

இந்த நோயால், நிற்கும்போது கால்களில் வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். கால் சருமத்தில் கறுப்பான திட்டுகள் மற்றும் கால்களில் புண்கள் உண்டாகும்போது அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டம். கால்களில் ரத்தம் தேங்கி உறைந்து விடம்போது சருமத்தில் கருப்பாகத் தெரிவதுடன், அரிப்பும் இருக்கும். அதை அழுத்தமாக சொரிந்து விட்டாலோ ரத்தம் பீய்ச்சி அடிக்கும். இதுபோன்ற சமயத்தில் அதற்கு நிரந்தர தீர்வாக, அறுவை சிகிச்சை செய்து பழுதான ரத்தக் குழாயை அகற்றி விடுவார்கள்.

நவீன லேசர் சிகிச்சை முறையின் மூலமாக கத்தியின்றி ரத்தமின்றி, பழுதான ரத்தக்குழாயானது முழுவதுமாக சுட்டெரிக்கப்பட்டு விடுவதும் உண்டு. சில நோயாளிகளுக்கு அவர்களது நோயின் தாக்கத்தைப் பொருத்தே நோயாளிகளுக்கான சிகிச்சை முடிவு செய்யப்படும்.

பொதுவாக அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்கள், அதிக எடையுள்ளவர்கள், கால்களை அசைக்காமல் உட்கார்ந்தே நீண்ட நேரம் பணியாற்றுபவர்கள், பிரசவம் ஆன பெண்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், ஹோட்டலில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு வெரிக்கோஸ் வெயின் பிரச்னை அதிகமாக இருக்கிறது.

Varicose veins - வெரிகோஸ் வெயின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 01, 2013 8:51 am

இத்தகையோர் முன்னெச்சரிக்கையாக இருந்து இதன் தாக்கத்தைக் குறைக்க சில டிப்ஸ்:

* குறிப்பாக, ஓய்வாக இருக்கும்போது கால்களை உயரமாக தூக்கி வைத்துக் கொள்வது நல்லது. இதனால் கால்களிலிருந்து இதயத்துக்கு ரத்தம் சீராகச் செல்லும் வாய்ப்பு அதிகம். அதனால் வெரிக்கோஸ் வெயின் பாதிப்பைக் குறைக்கலாம்.

* வெரிகோஸ்வெயின் காணப்படும் இடங்களில் காலைச் சுற்றி பாண்டேஜ் போட்டுக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.

* கால்களில் இறுக்கமான காலுறைகளை அணிவது உடனடி பலனைக் கொடுக்கும்.

* விமானப் பயணத்தின் போதும் உட்கார்ந்து வேலை செய்யும்போதும் கால்களைத் தையல் மெஷினில் வேலை செய்வதுபோல் ஆட்டிக் கொண்டே இருப்பது நல்லது.

அப்பல்லோ மருத்துவமனை - சீனியர் கன்சல்டண்ட் வாஸ்குலர் சர்ஜன், டாக்டர். என். சேகர்

Varicose veins - வெரிகோஸ் வெயின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 01, 2013 9:45 am

நல்ல பயனுள்ள தகவல், சிவா . நீண்ட நாளைய சந்தேகங்கள் தீர்ந்தன. லேசர் சிகித்சை புதிய தகவல்.

ரமணியன்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Sep 01, 2013 11:13 am

இதை அங்காடி தெரு திரைப் படத்தில் அழகாகக் கூறியிருப்பார்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 01, 2013 12:07 pm

பயனுள்ள பதிவு நான் நிறைய பேர்களை வெறிகோஸ் நோயுடன் பார்த்துள்ளேன்

லேசர் சிகிச்சை நல்லது தான் ஆனால் பணம் நிறைய செலவாகிறது. லேசர் சிகிச்சை மூலம் சில மணி நேரங்களில் வெறிகோஸ் சரியாகிவிடுகிறது

Varicose veins - வெரிகோஸ் வெயின் MVaricose veins - வெரிகோஸ் வெயின் UVaricose veins - வெரிகோஸ் வெயின் TVaricose veins - வெரிகோஸ் வெயின் HVaricose veins - வெரிகோஸ் வெயின் UVaricose veins - வெரிகோஸ் வெயின் MVaricose veins - வெரிகோஸ் வெயின் OVaricose veins - வெரிகோஸ் வெயின் HVaricose veins - வெரிகோஸ் வெயின் AVaricose veins - வெரிகோஸ் வெயின் MVaricose veins - வெரிகோஸ் வெயின் EVaricose veins - வெரிகோஸ் வெயின் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 01, 2013 12:30 pm

முத்து அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய் வரை தேவைப்படும்?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 01, 2013 4:24 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:முத்து அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய் வரை தேவைப்படும்?
 
நான் ஒருவரிடம் கேட்ட பொது 40000 ரூபாய் என்றார் அய்யா

Varicose veins - வெரிகோஸ் வெயின் MVaricose veins - வெரிகோஸ் வெயின் UVaricose veins - வெரிகோஸ் வெயின் TVaricose veins - வெரிகோஸ் வெயின் HVaricose veins - வெரிகோஸ் வெயின் UVaricose veins - வெரிகோஸ் வெயின் MVaricose veins - வெரிகோஸ் வெயின் OVaricose veins - வெரிகோஸ் வெயின் HVaricose veins - வெரிகோஸ் வெயின் AVaricose veins - வெரிகோஸ் வெயின் MVaricose veins - வெரிகோஸ் வெயின் EVaricose veins - வெரிகோஸ் வெயின் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 02, 2013 12:07 pm

நான் ஒரு நாளில் பாதியை தூங்கியே கழிக்கிறேன், எனக்கு இந்த பிரச்சனை வருமா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக