ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Poll_c10 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Poll_m10 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Poll_c10 
heezulia
 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Poll_c10 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Poll_m10 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Poll_c10 
mohamed nizamudeen
 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Poll_c10 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Poll_m10 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி

+2
Muthumohamed
jk353
6 posters

Go down

 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Empty RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி

Post by jk353 Mon Aug 26, 2013 8:45 pm

அன்புள்ள நண்பர்களே... மிக மிக முக்கியமான செய்தி

ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும்

இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை
மேலும் தகவலுக்கு  { Ombudsman } கீழ் உள்ள வலைத்தள முகவரிக்கு செல்லுங்கள்
உங்கள் குறைகளை பதிவிட  கீழ் உள்ள வலைத்தள முகவரிக்கு செல்லுங்கள்
நன்றி : தமிழால் இணைவோம்  (முக நுள் குறிச்சொல் )
jk353
jk353
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 08/03/2013

Back to top Go down

 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Empty Re: RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி

Post by Muthumohamed Mon Aug 26, 2013 11:00 pm

பயனுள்ள நல்ல பதிவு நன்றி ஜெ‌கே



 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி M RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி U RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி T RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி H RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி U RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி M RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி O RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி H RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி A RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி M RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி E RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Empty Re: RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி

Post by T.N.Balasubramanian Tue Aug 27, 2013 8:29 am

நன்றி பயன் உள்ள தகவல்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Empty Re: RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி

Post by ராஜா Tue Aug 27, 2013 10:57 am

பயனுள்ள செய்தி , இதில் உள்ள சுட்டி திறந்தால் certificate error வருகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Empty Re: RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி

Post by ஹர்ஷித் Tue Aug 27, 2013 11:15 am

ராஜா wrote:பயனுள்ள செய்தி , இதில் உள்ள சுட்டி திறந்தால் certificate error வருகிறது
இதில் பாருங்கன்னா

https://secweb.rbi.org.in/BO/precompltindex.htm
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Empty Re: RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி

Post by பார்த்திபன் Tue Aug 27, 2013 11:18 am

மிகவும் பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றிகள்! RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி 103459460 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

 RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி Empty Re: RBI (இந்தியன் நடுவண் வங்கி)யின் "ஒபட்சு மேன்"{Ombudsman} என்ற திட்டம் - மிக மிக முக்கியமான செய்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது ....
» வட்டி விகிதத்தை உயர்த்துகிறது இந்தியன் வங்கி
» இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கி லாக்கரில் வைத்திருந்த 256 பவுன் நகைகள் மாயம்
» மாற்று திறனாளிகளுக்கான உலக துப்பாக்கி சுடுதல் - இந்தியன் வங்கி வீராங்கனைக்கு 2 வெள்ளி பதக்கம்
»  எல்.ஐ.சி.,யின் 25% பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum