Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய சோறும், வெங்காயமும்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பழைய சோறும், வெங்காயமும்!
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:
1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.
10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழைய சோறும், வெங்காயமும்!
ஒரு காலத்தில் இது எனது காலை உணவாக இருந்தது. துபாயில் இருக்கும் போது ரசித்து ருசித்து இதை உண்பேன். இப்பவெல்லாம் சாப்பிடுவது இல்லை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பழைய சோறும், வெங்காயமும்!
இப்பொழுது அனைத்து வீடுகளிலும் இரவு உணவாக இட்லி தோசை போன்றவைகள் இடம்பெற்று விட்டதால் காலையில் பழைய சோறு இல்லாமலே போய்விட்டது!அசுரன் wrote:ஒரு காலத்தில் இது எனது காலை உணவாக இருந்தது. துபாயில் இருக்கும் போது ரசித்து ருசித்து இதை உண்பேன். இப்பவெல்லாம் சாப்பிடுவது இல்லை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழைய சோறும், வெங்காயமும்!
நானும் சென்னைக்கு போகும் வரைக்கும் வீட்டில் அவ்வப்போது சாப்பிடுவேன் , அப்புறம் கிடைக்க வில்லை
Re: பழைய சோறும், வெங்காயமும்!
ஒருகாலத்தில் சனி ஞாயிறுகளில் காலை முதல் மதியம் வரை நன்கு விளையாடிவிட்டு (கிரிக்கெட்) மதியம் ஒரு பானை பழைய கஞ்சியும் வெங்காயமும் சாப்பிட்டு விட்டு மாலை எழுந்தால் மனதும் உடம்பும் அமைதியான கடல் போல் இருக்கும் அது ஒருகாலம். நீங்க சொல்றதுபோல இட்லி தோசை இப்ப ரெடிமேடாயிடுச்சிசிவா wrote:இப்பொழுது அனைத்து வீடுகளிலும் இரவு உணவாக இட்லி தோசை போன்றவைகள் இடம்பெற்று விட்டதால் காலையில் பழைய சோறு இல்லாமலே போய்விட்டது!அசுரன் wrote:ஒரு காலத்தில் இது எனது காலை உணவாக இருந்தது. துபாயில் இருக்கும் போது ரசித்து ருசித்து இதை உண்பேன். இப்பவெல்லாம் சாப்பிடுவது இல்லை
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பழைய சோறும், வெங்காயமும்!
ஆஹா, சென்னையில் ஒரு பழைய சோறு கடை போட்டா நல்லா ஓடும்போலிருக்கே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழைய சோறும், வெங்காயமும்!
சென்னை அண்ணா நகர் & அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் சைக்கிளில் கேழ்வரகு கூழ் , கம்பு கூழ் விற்பார்கள் தல, அந்த பக்கம் வேலை நிமித்தமாக சென்றாள் மதியம் அது தான் எனக்கு சாப்பாடு......சிவா wrote:ஆஹா, சென்னையில் ஒரு பழைய சோறு கடை போட்டா நல்லா ஓடும்போலிருக்கே!
Re: பழைய சோறும், வெங்காயமும்!
அடடா, ஏற்கனவே கடையை போட்டுட்டாய்ங்களா? பொழப்பு போச்சே!ராஜா wrote:சென்னை அண்ணா நகர் & அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் சைக்கிளில் கேழ்வரகு கூழ் , கம்பு கூழ் விற்பார்கள் தல, அந்த பக்கம் வேலை நிமித்தமாக சென்றாள் மதியம் அது தான் எனக்கு சாப்பாடு......சிவா wrote:ஆஹா, சென்னையில் ஒரு பழைய சோறு கடை போட்டா நல்லா ஓடும்போலிருக்கே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழைய சோறும், வெங்காயமும்!
அவர்கள் நடத்துவது நடமாடும் உணவகங்கள் தல , தினமும் சைக்கிளில் வருவார்கள் வியாபாரம் முடிந்தவுடன் சென்றுவிடுவார்கள்சிவா wrote:அடடா, ஏற்கனவே கடையை போட்டுட்டாய்ங்களா? பொழப்பு போச்சே!ராஜா wrote:சென்னை அண்ணா நகர் & அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் சைக்கிளில் கேழ்வரகு கூழ் , கம்பு கூழ் விற்பார்கள் தல, அந்த பக்கம் வேலை நிமித்தமாக சென்றாள் மதியம் அது தான் எனக்கு சாப்பாடு......சிவா wrote:ஆஹா, சென்னையில் ஒரு பழைய சோறு கடை போட்டா நல்லா ஓடும்போலிருக்கே!
Re: பழைய சோறும், வெங்காயமும்!
இப்போது கூழ் சென்னை முழுவதும் கிடைக்கிறது. தங்குதடையில்லாமல் விலையும் மிகமிக குறைவு தான். சைடுடிஷ் தான் கொஞ்சம் சகிக்காது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்!
» "பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் !
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
» கொஞ்சம் பழைய சோறும், ரெண்டு பச்சை மிளகாயும்: 100 வயது 'அழகி' மீனம்மாளின் ஆரோக்கிய ரகசியம்!
» வெங்காயமும் பெருங்காயமும்
» "பழைய சோறும்,மாவடுவும்" உத்ஸவம் !
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
» கொஞ்சம் பழைய சோறும், ரெண்டு பச்சை மிளகாயும்: 100 வயது 'அழகி' மீனம்மாளின் ஆரோக்கிய ரகசியம்!
» வெங்காயமும் பெருங்காயமும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|