ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்

+3
tamilnadu
Muthumohamed
nandagopal.d
7 posters

Go down

“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  Empty “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்

Post by nandagopal.d Sat Aug 24, 2013 8:24 pm

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் “மெட்ராஸ் கபே” திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தமிழக  கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரி வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று அப்படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம் அளித்துள்ள பேட்டியில்: “சென்சார் போர்டு அனுமதியளித்த பிறகு இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள். யூகங்களின் அடிப்படையில் நிறைய பேர் இத்திரைப்படத்தை எதிர்க்கிறார்கள். மக்கள் இந்த திரைப்படத்தை பார்க்கட்டும். பிறகு முடிவு செய்வோம். கதை எப்படி இருக்கிறதோ, அதை அப்படியேதான் சொல்ல வேண்டும். எனது படத்தை பலிகடா ஆக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நான் மாநில அரசிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் ஆதரவை பெற்றுள்ளேன். இத்திரைப்படம் எந்த ஒரு அரசுக்கும் எதிராகவோ, ஆதரவாகவோ இருக்கவில்லை. இப்படம் மனித உயிர்களின் இழப்பை வலியுறுத்துகிறது. எனவே இத்திரைப்படத்திலிருந்து எந்த ஒரு காட்சியையும் நான் நீக்கப்போவதில்லை” என்று பதில் அளித்துள்ளார்.

நன்றிகள்:தினபூமி
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்


பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  Empty Re: “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்

Post by Muthumohamed Sat Aug 24, 2013 8:48 pm

பார்க்கலாம் உங்களின் வேலை அம்மாவிடம் பலிக்குமா என்று என்ன? என்ன? என்ன? 



“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  M“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  U“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  T“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  H“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  U“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  M“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  O“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  H“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  A“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  M“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  E“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  Empty Re: “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்

Post by tamilnadu Sat Aug 24, 2013 9:05 pm

Muthumohamed wrote:பார்க்கலாம் உங்களின் வேலை அம்மாவிடம் பலிக்குமா என்று என்ன? என்ன? என்ன? 
tamilnadu
tamilnadu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 05/04/2012

http://www.puthiyatamil.org

Back to top Go down

“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  Empty Re: “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்

Post by ராஜா Sun Aug 25, 2013 11:02 am

என்ன கொடுமை சார் இது நீங்க என்ன தான் டகல்டி வேலை செய்தாலும் , படம் ஓடாது மவனே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  Empty Re: “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்

Post by அசுரன் Sun Aug 25, 2013 1:13 pm

மனசாட்சியே இல்லாம எப்படி பேசுறானுங்கப்பா! அடுத்தவங்க கஷ்டத்தை படமா எடுத்து அதில் பணம் சம்பாதிச்சி உடம்பு வளர்க்கும் ஈனப்பிறவிகள். சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  Empty Re: “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்

Post by மாணிக்கம் நடேசன் Sun Aug 25, 2013 1:29 pm

இந்த புண்ணாக்கு பய பேச்செல்லாம் இங்க எடுபடாது என்பத இந்த நாய்க்கு தெரியாது போல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  Empty Re: “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்

Post by அசோகன் Sun Aug 25, 2013 1:49 pm

அசுரன் wrote:மனசாட்சியே இல்லாம எப்படி பேசுறானுங்கப்பா! அடுத்தவங்க கஷ்டத்தை படமா எடுத்து அதில் பணம் சம்பாதிச்சி உடம்பு வளர்க்கும் ஈனப்பிறவிகள். சோகம்
“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  3838410834 “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  3838410834 “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  3838410834 
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

“மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்  Empty Re: “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள்
» 150 கிலோ பைக்கை தூக்கி அசத்திய ஜான் ஆபிரகாம்
» இந்தியில் மிளகா... ஜான் ஆபிரகாம்- தீபிகா நடிக்கிறார்கள்!
» விளம்பரப் படத்தில் நடிக்க எந்த ஒப்பந்தமும் போடவில்லை! – ரஜினியின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு
» மொட்டு விட்ட முதல் பூவை பறித்தவர் யார்...? - எந்த படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum