ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

+2
ஜாஹீதாபானு
Mano Red
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by Mano Red Sat Aug 24, 2013 3:54 pm

அனுமதி கிடைத்தால்
அவள் கடித்து துப்பும்
ஒவ்வொரு நகங்களில் இருந்தும்
ஒரு அழகி செய்வேன்....!!!!

காதலைப் பற்றி எத்தனை முறை
ஆச்சரியமாய் (!) அவள் கேட்டாலும்
நான் நிற்பதென்னவோ
கேள்விக்குறி (?) போல் தான்...!

அவளின் கண் சிமிட்டல்
விதியை பின்பற்றியே,
இரவும் பகலும் மாறி மாறி
வந்து போகின்றன..!

அவளின் அழகிற்கு
விளம்பரம் தேவை இல்லை,
அந்த வேலையை
சில பல பூக்கள் பார்த்து கொள்ளும்..!!

தினமும் ஒப்பனை செய்தால்
அவள் வீட்டுக் கண்ணாடியும்
நிச்சயம் ஒருநாள்
"உலக அழகி" ஆகும்....!!

அடியே கிறுக்கி,
எங்காவது ஓடி மறைந்து விடு,
உன்னைத் தேடி ஆயிரம் தேவதைகளும்,
சில நூறு நிலவுகளும் வாசலில் நிற்கின்றன..!!

திருட்டுத்தனமாக நீ செய்யும்
சில குறும்புகளைப் பார்த்தால்,
நிலா கூட சிறு சிறு துரும்புகளாக
வெடித்து சிதறி விடும்..!!!

அவள் அழகின் உச்சம் கண்டால்
அழகு ஹைக்கூக்களும்
பொறாமையில் அச்சம் கொண்டு
கவிதையின் கருவை கொலை செய்யும்..!!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty Re: கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by ஜாஹீதாபானு Sat Aug 24, 2013 5:10 pm

அருமையான ஹைக்கூ கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) 3838410834 கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty Re: கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by Mano Red Sat Aug 24, 2013 5:15 pm

நன்றி......
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty Re: கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by T.N.Balasubramanian Sun Aug 25, 2013 8:20 am

கற்பனை செய்ய முடியா கற்பனை.கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) 103459460 

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty Re: கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by Muthumohamed Mon Aug 26, 2013 12:53 am

கொலைகார ஹைக்கூ சூப்பருங்க கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) 1571444738 கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) 1571444738 கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) 1571444738



கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Mகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Uகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Tகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Hகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Uகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Mகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Oகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Hகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Aகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Mகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Eகொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty Re: கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by Mano Red Mon Aug 26, 2013 9:17 am

மிக்க நன்றி சார்....
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty Re: கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by Mano Red Mon Aug 26, 2013 9:18 am

நன்றிகள்....
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty Re: கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by பார்த்திபன் Mon Aug 26, 2013 12:57 pm

அருமை.சூப்பருங்க 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty Re: கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by Mano Red Mon Aug 26, 2013 12:58 pm

நன்றி பார்த்திபன்....
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty Re: கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by அருண் Mon Aug 26, 2013 1:13 pm

செம கலக்கலான ஹைக்கூ! மனோ!கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) 3838410834 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Empty Re: கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum