புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_vote_lcapசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_voting_barசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_vote_lcapசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_voting_barசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_vote_lcapசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_voting_barசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_vote_lcapசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_voting_barசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_vote_lcapசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_voting_barசர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 23, 2013 8:48 pm

சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்! 51r3

குஜராத்தின் அகமதாபாத் ஷாலிபாக் நகரில் மோதிஷாகி மகால் உள்ளது. இதை கட்டியவர் முகலாய மன்னர் ஷாஜகான்.
ஆமாம்! மன்னர் ஆவதற்கு சில வருடங்களுக்கு முன் குஜராத் பகுதியின் கவர்னராக இருந்தவர். அப்போது அவர் விரும்பி கட்டியக் கட்டடம்தான் இது. 1618-1622ம் ஆண்டுகளிடையே இதை கட்டினார். இதனை சுற்றி தோட்டம் உண்டு.

அடுத்து முகலாய மன்னர்களிடமிருந்து இந்த கட்டடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு மாறியது. சுதந்திரம் அடைந்த பின் 1960ம் ஆண்டிலிருந்து 1978ம் ஆண்டு வரை இந்த மாளிகையில் கவர்னர் வசித்தார். அதனால், "ராஜ்பவன்' என அழைக்கப்பட்டது.
சர்தார் வல்லபாய் படேலின் நூற்றாண்டு விழா 1975ம் ஆண்டு வந்தது. அப்போது குஜராத்திய படேல் சார்பாக ஒரு நினைவகம் அமைக்க இந்த இடத்தை தேர்வு செய்தது. 1980ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி நினைவகம் திறக்கப்பட்டது.

ஷாஜகானைப் பொருத்தவரை பின்னாளில் தாஜ்மகால் கட்ட இந்த கட்டடம் தான் முன்னோடி. இந்த நினைவகத்தின் கீழ்தளத்தின் மையமண்டபத்திலும், சுற்றிலும் உள்ள நான்கு அறைகளிலும் நினைவகம் அமைந்துள்ளது.
உண்மையில் இங்கு சர்தார் வல்லபாய் படேல்... மகாத்மா காந்தி மற்றும் ரவீந்தரநாத் தாகூர் ஆகிய மூவருக்கும் நினைவகம் உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

தாகூரின் உறவினர், இந்த பகுதி முதன்மை மேஜிஸ்டிரேட்டாக இருந்தபோது, இங்குதான் தங்கினார். அப்போது தாகூர் இங்கு வந்து தங்கியுள்ளார்.

அது சமயம்தான் அவருடைய ஒரே பேய் கதையான, "த ஹங்க்ரி ஸ்டோன்' என்ற கதையை எழுதினார். அவ ருடைய முதல் கவிதையும் இங்குதான் பிறந்தது. தாகூர் 1878ம் ஆண்டு இங்கு தங்கியிருந்தார். ஆக, அவர் சார்ந்த நினைவுப் பொருட்கள், சிலைகள், படைப்புகள், ஓவியங்கள் ஆகியவை இந்த கட்டடத்தின் முதல் மாடியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

குஜராத் என்றால் காந்திக்குதான் முதலிடம். அவருக்கும், வல்லபாய் படேலுக்கும் இடையே கடைசி வரை சுமுக உறவு இருந்தது.
ஆக, சர்தார் நினைவகத்தில் அவருக்கும் கீழ் தளத்தில் தனி இடம் உண்டு. அங்கு காந்தியின் நினைவு புகைப்படங்கள்... அவர் உதிர்த்த முத்து மொழிகள்... காந்தி பற்றிய புத்தகங்கள் என அனைத்தும் உண்டு.

கீழ்தளத்தின் மைய மண்டபம் மற்றும் இரு அறைகள் முழுவதும் சர்தார் சார்ந்த தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.
படேல் வாழ்விலிருந்து காட்சிகள், அவருடைய சொந்த பயன்பாடு பொருட்கள், பத்திரிகைகளில் அவர் காலத்தில் சர்தாரை சம்பந்தப்படுத்தி வரையப்பட்ட கார்டூன்கள், இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

1930ல் காந்தியுடன் ஏற்பட்ட நட்பு... கல்லூரி படிப்பு, வழக்கறிஞராக பணிபுரிந்தது. பிறகு மத்திய மந்திரி சபையில் உள்துறை அமைச்சராக பணிபுரிந்தபோது, பல மன்னர் களின் பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தது. அவர் பயன்படுத்திய ஷூக்கள், ஸ்லிப்பர் கள்... இளம் வயதில் அவர் அணிந்த ஐரோப்பிய பாணி ஆடைகள்.

1930-31ல் இந்திய நேஷனல் காங்கிரஸ் ஒரு கொடியை அறிமுகப்படுத்தியது. அந்த கொடி, படேலுள்ள குடும்ப புகைப்படங்கள்... நண்பர்கள்... சுதந்திர போராட்டத்தில் அவருடன் பங்கு கொண்டவர்கள்... சர்தாரின் சிலைகள் என அனைத்தையும் இங்கு பார்க்கலாம்!

தரை தளத்தின் பெரிய அறை மற்றும் பிரிவு ஹாலில் நர்மதா நதியில் கட்டப்பட்டு வரும் அணை சார்ந்த சர்தார் சரோவர் பிராஜக்ட் பற்றிய ஆரம்பம் முதல், இன்று வரையான அனைத்து தகவல்களையும் இங்கு காட்சிகளாக காணலாம். இந்த அணையை ஒட்டி ஹைடிரோ எலெக்டிரிக் பவர் ஸ்டேஷன் அமைத்துள்ளனர். அதுபற்றிய தகவல்களையும் இந்த நினைவகத்தில் காணலாம்!

நன்றி _ வாரமலர் - ராஜிராதா பெங்களூரு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக