ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியை நெருங்கும் சூரியப் புயல்

+6
மாணிக்கம் நடேசன்
யினியவன்
krishnaamma
SajeevJino
மதுமிதா
shenbagakumar
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  - Page 2 Empty பூமியை நெருங்கும் சூரியப் புயல்

Post by shenbagakumar Fri 23 Aug 2013 - 20:34

First topic message reminder :

பூமியை தாக்க இருக்கும் சூரியப்புயல்.

இன்று அதிகால சூரியனில் மாபெரும் சூரியபுயல் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், புயலில் துகள்கள் மணி மூணு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் மூன்று தினங்களுக்குள் அவை பூமியை வந்தடையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சூரியபுயல் புயல் பூமியை நெருங்கும் பொழுது காற்றுமண்டலத்தால் தடுக்கபட்டு வலுவிழக்க வாய்ப்பிருந்தாலும் செயற்கோள்கள் பெருமளவு பாதிக்கபட வாய்ப்பு இருப்பதாகவும், தொலைகாட்சி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் செயலிழக்கவும் செய்யக்கூடும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011

http://sujeets42@gmail.com

Back to top Go down


 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  - Page 2 Empty Re: பூமியை நெருங்கும் சூரியப் புயல்

Post by பாலாஜி Sat 24 Aug 2013 - 12:44

மாணிக்கம் நடேசன் wrote:சுனாமியையே சுக்கு நூறா ஆக்கிட்டோம்ல,  இந்தப் புயல், சும்மா ஒரு புண்ணாக்கு மாதிரி, பூ பூ பூ ன்னு  ஊதித் தள்ளிடலாம்.
தினமும் இதைவிட பெரிய புயல்களை சந்திக்கும் நமக்கு இந்தப் புயல், சும்மா ஒரு புண்ணாக்கு மாதிரிதான்


Last edited by பாலாஜி on Sat 24 Aug 2013 - 12:48; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  - Page 2 Empty Re: பூமியை நெருங்கும் சூரியப் புயல்

Post by ராஜா Sat 24 Aug 2013 - 12:46

பவர்ஸ்டாரை அவுத்து விடுங்கப்பா சூரிய புயல் பின்வாங்கி ஓடிவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  - Page 2 Empty Re: பூமியை நெருங்கும் சூரியப் புயல்

Post by ஜாஹீதாபானு Sat 24 Aug 2013 - 18:43

சோகம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  - Page 2 Empty Re: பூமியை நெருங்கும் சூரியப் புயல்

Post by ராஜா Sun 25 Aug 2013 - 12:36

ஜாஹீதாபானு wrote:சோகம் 
என்ன ஆச்சு இவ்வளவு feelilngs
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  - Page 2 Empty Re: பூமியை நெருங்கும் சூரியப் புயல்

Post by SajeevJino Sun 25 Aug 2013 - 13:57

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:சோகம் 
என்ன ஆச்சு இவ்வளவு feelilngs
அது அமெரிக்காவின் கிழக்கு பகுதியை லேசாக தாக்கியது ..ஒரு சிலரின் மொபைல் போன்கள் பழுதடைந்ததாக செய்தி

அதற்காகவா தான் இருக்கும்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  - Page 2 Empty Re: பூமியை நெருங்கும் சூரியப் புயல்

Post by அசுரன் Sun 25 Aug 2013 - 14:33

தாக்கிடுச்சா! அதுவும் அமெரிக்காவையா? சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  - Page 2 Empty Re: பூமியை நெருங்கும் சூரியப் புயல்

Post by SajeevJino Sun 25 Aug 2013 - 19:59

அசுரன் wrote:தாக்கிடுச்சா! அதுவும் அமெரிக்காவையா? சோகம்
அது தாக்கியதா இல்லையா என்பதை கண்டறியும் தொழில் நுட்பம் அவர்களிடம் மட்டும் தான் உள்ளது ..

அவர்கள் நாட்டில் ஏற்பட்ட பாதிப்பை மட்டுமே வெளியிட்டார்கள்

24-8-2013 அன்று எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  - Page 2 4s97



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

 பூமியை நெருங்கும் சூரியப் புயல்  - Page 2 Empty Re: பூமியை நெருங்கும் சூரியப் புயல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum