புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்வேறு சரும பாதுகாப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நிறைய பேர் முகத்தில் எண்ணெய் பசை தெரியக்கூடாது என்று தான் மேக்-கப் அதிகம் போடுவார்கள். ஆனால் சிலருக்கு மேக்-கப் போட்ட பின்னரும், முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது போல் இருக்கும். வேண்டுமெனில் நடிகைகள் பலரை பல விழாக்களின் போது பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயில் மேக்-கப் தான் அதிகம் போடுவார்கள். ஆம், மேக்-கப்பில் ஆயில் மேக்-கப் என்று ஒன்று உள்ளது. அதிலும் நயன்தாரா, பிரியாமணி போன்ற நடிகைகள், இத்தகைய மேக்-கப்பை அதிகம் போடுவார்கள்.
ஆனால் சிலருக்கு ஆயில் மேக்-கப் போடாமல், சாதாரண மேக்-கப் போட்டாலே எண்ணெய் வழியும். இவ்வாறு அதிக எண்ணெய் பசையுடன் தெரிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் மேக்-கப் போடும் முன் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களை செய்யாமல் போடுவது மற்றும் அதிக எண்ணெய் பசை சருமம் இருப்பதும் சில காரணங்கள். மேலும் இவ்வாறு மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது போன்ற தெரிந்தால், அது முதுமைத் தோற்றத்தை தரும். எனவே இத்தகைய தோற்றத்தை தவிர்க்க, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.
முகத்தை கழுவுவது
மேக்-கப் போடும் முன் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயானது நீங்கிவிடும். பின் மேக்-கப் போட்டால், எண்ணெய் வழியாமல் இருக்கும். ஸ்கரப் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மேக்-கப் போடும் முன், முகத்திற்கு உப்பு அல்லது சர்க்கரையை வைத்து ஒரு சிறு ஸ்கரப் செய்து, பின் மேக்-கப் போட்டால், சருமத் துளைகளில் உள்ள எண்ணெயானது வெளியேறிவிடும்.
ஐஸ் கட்டி
மேக்-கப் செய்த பின் எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு, ஐஸ் கட்டிகளை வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் மேக்-கப் போட்டால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும். நீர்ம ஃபௌண்டேஷன் மேக்-கப்பிற்கு பின் முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால், மேக்-கப்பின் போது நீர்ம ஃபௌண்டேஷன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக ஃபௌண்டேஷன் பவுடரைப் பயன்படுத்தலாம். கன்சீலர் ஒருவேளை ஃபௌண்டேஷன் பவுடராக இருந்தால், கன்சீலரை குறைவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுவாக கன்சீலர்கள் ஆயில் மாதிரி இருக்கும். எனவே அளவாக பயன்படுத்தினால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.
பவுடர்
மேக்-கப் முடியும் போது, ஃபௌண்டேஷன் பவுடரையோ அல்லது கோல்டன் டஸ்ட்டையோ பயன்படுத்தினால், அந்த பவுடரானது முகத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சிவிடும்.
நன்றி தமிழ் மையம்

எனக்கு மேக்கப் போடாமலே முகத்தில் எண்ணெய் வழிகிறது மது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இது எங்கு கிடைக்கும்?மதுமிதா wrote:ரோஸ் வாட்டர் முல்தானிமட்டி போடுங்க அண்ணா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நன்றி மது, அடுத்த முறை தமிழகம் வரும்பொழுது இவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறேன்!மதுமிதா wrote:எல்லா ஃபேன்சி store காதிக்ராஃப்ட் கடைலயும் கிடைக்கும் விலையும் சற்று மலிவு thaan அடிக்கடி முகம் கழுவி கொண்டே இருங்கள்
அதே சமயம் அடிக்கடி முகத்தை துடைத்து கொண்டே இருங்கள் அண்ணா
எண்ணைய் வழிவது தெரியாது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யாராவது இருந்தா சௌரியர் அனுப்ப சொல்லுங்கள் அண்ணா எனக்கு சென்னை வந்த புதிதில் அப்படி தான் இருந்தது
அதற்கு நிறைய காரணம் உண்டு அண்ணா
1) சோப்
2) ஆயில் (தேங்காய் எண்ணைய்)
3) நிறைய ஆயில் பூட் சாப்பிடுவது
4) ஏதாவது கிரீம் யூஸ் பண்ணின அதில் ஆயில் அதிகம் இருப்பதால் அண்ணா
நீங்க பயன் படுத்தும் சோப் இல் ஆயில் எப்படி என்று பாருங்கள் அண்ணா
எண்ணைய் வழியாத ஆயில் யூஸ் பண்ணுங்க அண்ணா (தேவை பட்டால் மாற்றி விடுங்கள் அண்ணா)
ஆயில் பூட் அவாய்ட் பண்ணுங்க அண்ணா
ஆயில் கண்ட்ரோல் கிரீம் யூஸ் பண்ணுங்க
வெளில (வெயில் தூசி)போய்டு வந்த ஒடனே குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள்
எழுமிச்சை சாறு எடுத்து பஞ்சில் அமுக்கி மூஞ்சி கை கழுத்து பகுதியில் துடைத்து விடுங்கள் அண்ணா
இரவு படுக்கும் முன்பு முகம் கழுவி விட்டு முல்தானிமட்டி ரோஸ் வாட்டர் கலந்து ஃபேஸ் பேக் போட்டு சிறிது நேரம் கழித்து நன்கு தேய்த்து (scrub ) கழுவுங்கள்

அருமை... அருமை...!!!மதுமிதா wrote:யாராவது இருந்தா சௌரியர் அனுப்ப சொல்லுங்கள் அண்ணா எனக்கு சென்னை வந்த புதிதில் அப்படி தான் இருந்தது
அதற்கு நிறைய காரணம் உண்டு அண்ணா
1) சோப்
2) ஆயில் (தேங்காய் எண்ணைய்)
3) நிறைய ஆயில் பூட் சாப்பிடுவது
4) ஏதாவது கிரீம் யூஸ் பண்ணின அதில் ஆயில் அதிகம் இருப்பதால் அண்ணா
நீங்க பயன் படுத்தும் சோப் இல் ஆயில் எப்படி என்று பாருங்கள் அண்ணா
எண்ணைய் வழியாத ஆயில் யூஸ் பண்ணுங்க அண்ணா (தேவை பட்டால் மாற்றி விடுங்கள் அண்ணா)
ஆயில் பூட் அவாய்ட் பண்ணுங்க அண்ணா
ஆயில் கண்ட்ரோல் கிரீம் யூஸ் பண்ணுங்க
வெளில (வெயில் தூசி)போய்டு வந்த ஒடனே குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள்
எழுமிச்சை சாறு எடுத்து பஞ்சில் அமுக்கி மூஞ்சி கை கழுத்து பகுதியில் துடைத்து விடுங்கள் அண்ணா
இரவு படுக்கும் முன்பு முகம் கழுவி விட்டு முல்தானிமட்டி ரோஸ் வாட்டர் கலந்து ஃபேஸ் பேக் போட்டு சிறிது நேரம் கழித்து நன்கு தேய்த்து (scrub ) கழுவுங்கள்
நிச்சயம் தாங்கள் கூறியவற்றைக் கடைபிடிக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mmmm fees எடுங்கசிவா wrote:அருமை... அருமை...!!!மதுமிதா wrote:யாராவது இருந்தா சௌரியர் அனுப்ப சொல்லுங்கள் அண்ணா எனக்கு சென்னை வந்த புதிதில் அப்படி தான் இருந்தது
அதற்கு நிறைய காரணம் உண்டு அண்ணா
1) சோப்
2) ஆயில் (தேங்காய் எண்ணைய்)
3) நிறைய ஆயில் பூட் சாப்பிடுவது
4) ஏதாவது கிரீம் யூஸ் பண்ணின அதில் ஆயில் அதிகம் இருப்பதால் அண்ணா
நீங்க பயன் படுத்தும் சோப் இல் ஆயில் எப்படி என்று பாருங்கள் அண்ணா
எண்ணைய் வழியாத ஆயில் யூஸ் பண்ணுங்க அண்ணா (தேவை பட்டால் மாற்றி விடுங்கள் அண்ணா)
ஆயில் பூட் அவாய்ட் பண்ணுங்க அண்ணா
ஆயில் கண்ட்ரோல் கிரீம் யூஸ் பண்ணுங்க
வெளில (வெயில் தூசி)போய்டு வந்த ஒடனே குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள்
எழுமிச்சை சாறு எடுத்து பஞ்சில் அமுக்கி மூஞ்சி கை கழுத்து பகுதியில் துடைத்து விடுங்கள் அண்ணா
இரவு படுக்கும் முன்பு முகம் கழுவி விட்டு முல்தானிமட்டி ரோஸ் வாட்டர் கலந்து ஃபேஸ் பேக் போட்டு சிறிது நேரம் கழித்து நன்கு தேய்த்து (scrub ) கழுவுங்கள்
நிச்சயம் தாங்கள் கூறியவற்றைக் கடைபிடிக்கிறேன்!
பீஸ் போனவங்ககிட்ட கூடவா பீஸ் கேப்பாங்க...!!!மதுமிதா wrote:mmmm fees எடுங்க
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2