ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர் சுற்றலாம் வாங்க........

5 posters

Go down

ஊர் சுற்றலாம் வாங்க........ Empty ஊர் சுற்றலாம் வாங்க........

Post by அசோகன் Fri Aug 23, 2013 6:14 pm

நான் சென்று வந்த சுற்றுலாத் தளங்களைப் பற்றியும் அங்கு நாம் காண வேண்டிய இடங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள விளைந்து இப்பதிவினைத் துவங்குகிறேன்.(விக்கிபீடியாவின் உதவியோடு)
இன்று நாம் கா\ணவிருப்பது மாத்தரேன் மலைப் பிரதேசம்-மஹாராஸ்டிரா
வரலாறு
மும்பாதேவியின் அருள் கொழிக்கும் மும்பை மாநகரின் அருகில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள மலைப் பிரதேசம் தான் இந்த மாத்தரேன்(MATHERAN).ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1850 ஆம் ஆண்டு தானே மாவட்ட ஆட்சியாராக இருந்த Hugh Poyntz Male என்பவரால் தான் இப்பிரதேசம் கண்டறியப் பட்டது. பின் அப்போதைய பம்பாய் கவர்னர் . Lord Elphinstone என்பவரால் ஆங்கிலேயர்களின் கோடை வாஸஸ்தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.இதுதான் இம்மலைப் பிரதேசத்தின் வரலாறு.
மேலும் இதுதான் ஆசியாவில் உள்ள ஒரே Automobile Free மலைவாஸஸ்தலம்.
அமைவிடம்
மும்பை மாநகரிலிருந்து சுமார் 90 கி மீ தொலைவிலும்,புனே நகரிலிருந்து சுமார் 120 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
கூகுள் வரை படத்தில் காண சுட்டி
பயண வழிகள்
மாத்தரேன் செல்ல வேண்டுமெனில் சாலை வழியைத் தவிர்த்து ரயிலில் செல்வதே சாலச் சிறந்தது.மும்பையிலிருந்து நேராக புறநக்கர் ரயிலில் (centra Line) கஜ்ரத் செல்லும் பாதையில் உள்ள நேரல் ஸ்டேசனில் இறங்கிக் கொள்ளவும்.
ஊர் சுற்றலாம் வாங்க........ Jo4c


இங்கிருந்து தான் ந்குறுகிய பாதையில் மாத்தரேன் செல்லும் டாய் ட்ரெயின்கள் கிளம்புகின்றன.இதற்கான பயணச்சீட்டுகள் அங்குள்ள கவுண்டரில் வழங்கப் படுகிறது.ஒரு ட்ரெயினில் அதிகபட்சம் 50  பேர்தான் பயணம் செய்ய முடியும்.இதன் பயணச்சீட்டு பெறுவதற்கு கூட்டம் முண்டியடிக்கும் ஜாக்கிரதை.இணைய வழி முன் பதிவை நான் செல்லும் போது நிறுத்தியிருந்தார்கள் தற்போது செயல் படுகிறதா என்பதை erail.in தளத்தில் சென்று சரி பார்க்கவும்.மேலும் இந்த ரயில் சேவை அட்டவணை உங்களுக்காக இங்கே
ஊர் சுற்றலாம் வாங்க........ 7kb3


இந்த ட்ரெயினில் செல்லும் போது மாத்தரேனின் முழு அழகையும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு கண்டு களிக்கலாம்.ஜன்னலோர இருக்கை கிடைத்தால் நீங்கள் முழு அதிர்ஷ்ட சாலி.
சாலை வழியாக செல்ல நினைத்தாலும் நேரல் நிலையத்திலிருந்து டாக்ஸி கிடைக்கிறது.ஆனால் மாத்தரேன் மலைப் பகுதியில் ஆம்புலன்ஸ் தவிர மற்ற வாகனங்கள் செல்லத் தடை என்பதால் உங்கள் வாகனங்களில் சென்றாலும் டாக்ஸி நிறுத்ததிற்கு அப்பால் தங்கள் வாகனங்களை அனுமதிக்க மாட்டார்கள்.அங்கிருந்து நடந்து(சுமார் 4 கி மீ கடின )மலைப்பாதை,கை ரிக்ஸா அல்லது குதிரையில்(ரூ 200-250) பயணம் செய்து மாத்தரேன் நகரை அடையலாம்.
பேருந்து வழித்தடம்
ஊர் சுற்றலாம் வாங்க........ Cft6


தங்குமிடம்
ஏராளமான ரிசார்ட்டுகள் மாத்தரேன் ரயில் நிலையத்தின் அருகில் அமைந்துள்ளன.மலைப் பிரதேசம் என்பதால் அனைத்துப் பொருட்களின் விலையும் சிறிது அதிகமாகவே இட்ருக்கும்.
பார்க்க வேண்டிய இடங்கள்
http://upload.wikimedia.org/wikipedia/commons/b/bc/Matheran-map.jpg
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ஊர் சுற்றலாம் வாங்க........ Empty Re: ஊர் சுற்றலாம் வாங்க........

Post by ராஜா Sat Aug 24, 2013 11:40 am

ஊர் சுற்றலாம் வாங்க........ 3838410834 அரிய தகவல் அசோகன் . நீங்கள் சென்றீர்களா , இன்னும் புகைப்படம் இருந்தால் பகிருங்கள் , நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊர் சுற்றலாம் வாங்க........ Empty Re: ஊர் சுற்றலாம் வாங்க........

Post by பாலாஜி Sat Aug 24, 2013 11:41 am

நல்ல தொடர் ....தொடருங்கள் ஊர் சுற்றலாம் வாங்க........ 3838410834 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஊர் சுற்றலாம் வாங்க........ Empty Re: ஊர் சுற்றலாம் வாங்க........

Post by அருண் Sat Aug 24, 2013 2:33 pm

தகவலுக்கு நன்றி! இன்னும் அரிய தகவல் தாருங்கள்.. அசோகன்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஊர் சுற்றலாம் வாங்க........ Empty Re: ஊர் சுற்றலாம் வாங்க........

Post by அசோகன் Sat Aug 24, 2013 11:22 pm

நான் கடந்த பிப்ரவரி மாதம் சென்றிருந்தேன்.ராஜா அண்ணா படங்கள் பதிவு செய்வதில் சிறு பிரச்சினை...படங்களின் அளவை சிறிதாக்கி இடுவதற்கு சிறிது காலம் எடுக்கும்..........பின்னர் பதிகிறேன்.மேலும் பாலாஜி மற்றும் அருண் ஆகியோருக்கும் நன்றி
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ஊர் சுற்றலாம் வாங்க........ Empty Re: ஊர் சுற்றலாம் வாங்க........

Post by ராஜா Sun Aug 25, 2013 10:57 am

அசோகன் wrote:நான் கடந்த பிப்ரவரி மாதம் சென்றிருந்தேன்.ராஜா அண்ணா படங்கள் பதிவு செய்வதில் சிறு பிரச்சினை...படங்களின் அளவை சிறிதாக்கி இடுவதற்கு சிறிது காலம் எடுக்கும்..........பின்னர் பதிகிறேன்.மேலும் பாலாஜி மற்றும் அருண் ஆகியோருக்கும் நன்றி
நேரம் கிடைக்கும்போது பதிவிடுங்கள் அசோகன் நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊர் சுற்றலாம் வாங்க........ Empty Re: ஊர் சுற்றலாம் வாங்க........

Post by Muthumohamed Mon Aug 26, 2013 12:05 am

உங்களின் இந்த பதிவு சுற்றுலா செல்ல இருக்கும் அனைவருக்கும் பயன் படும் தொடர்ந்து பகிருங்கள் நன்பரே



ஊர் சுற்றலாம் வாங்க........ Mஊர் சுற்றலாம் வாங்க........ Uஊர் சுற்றலாம் வாங்க........ Tஊர் சுற்றலாம் வாங்க........ Hஊர் சுற்றலாம் வாங்க........ Uஊர் சுற்றலாம் வாங்க........ Mஊர் சுற்றலாம் வாங்க........ Oஊர் சுற்றலாம் வாங்க........ Hஊர் சுற்றலாம் வாங்க........ Aஊர் சுற்றலாம் வாங்க........ Mஊர் சுற்றலாம் வாங்க........ Eஊர் சுற்றலாம் வாங்க........ D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஊர் சுற்றலாம் வாங்க........ Empty Re: ஊர் சுற்றலாம் வாங்க........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum