புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_m10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_m10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_m10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10 
3 Posts - 6%
heezulia
தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_m10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_m10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_m10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_m10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_m10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_m10தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Aug 22, 2013 10:51 pm

தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை 1235357_713331318693139_159756352_n

ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்.,
எனக்கு கடைசி இடந்தான் கிடைத்தது ..

நண்பர்கள் கிண்டல் செய்தார்கள்
நான் கவலை கொள்ளவில்லை ..

அமைதியாக அவர்களை பார்த்து சொன்னேன்..

வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால்
தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே...

வெற்றியோ தோல்வியோ
என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா..

அந்த வெற்றியே எனக்கு போதுமென்றேன்..!!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Aug 22, 2013 10:52 pm

தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை 1234997_713328728693398_1708757959_n



ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.

அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.

வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,

"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?" என்று கேட்டார்.

"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார்.

சமமாக இருந்தது.

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.


malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Aug 22, 2013 10:57 pm

தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை 994586_711500212209583_1612846630_n



தன் நிலத்தில் முளைத்த களைகளை சபித்துக் கொண்டிருந்தார் அந்த விவசாயி அருகில் இருந்த முதியவர் ஒருவர் கேட்டார்,

“தம்பி! வயல் யாருடையது?” “என்னுடையதுதான்” என்றார் விவசாயி

“உங்கள் நிலத்தில் விளைகிற பயிர்கள் போலவே களைகளும் உங்களுடையவை.

பயிர்கள் விளைந்ததும் அறுவடை செய்கிறீர்கள்.களைகளை தொடக்கத்திலேயே அகற்றுகிறீர்கள்.

விளைச்சலைப் போலவே களைகளும் உங்களுடையது என்று உணர்ந்தால் இப்படிப் புலம்ப மாட்டீர்கள். அமைதியாக அகற்றுவீர்கள்” என்றார். 

தன் நல்ல குணங்கள் போலவே தீய குணங்களுக்கும் மனிதன் பொறுப்பேற்றால் எளிதில் அகற்றலாம்.



நன்றி : தமிழ் முகநூல் பக்கம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 23, 2013 12:31 am

அனைத்து கதைகளுமே அருமை

நல்ல பாடமும் கூட




தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Mதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Uதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Tதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Hதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Uதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Mதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Oதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Hதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Aதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Mதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Eதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Aug 23, 2013 3:10 pm

Muthumohamed wrote:அனைத்து கதைகளுமே அருமை

நல்ல பாடமும் கூட
நன்றி முஹம்மத்..!!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Aug 23, 2013 7:15 pm

அனைத்து கதையும் அருமை அண்ணா
முதல் கதை எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது அண்ணா எனது விருப்பம்



தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Mதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Aதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Dதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை Hதைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை U



தைரியமே வெற்றி..!! - குட்டிக்கதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக