ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!

+2
Muthumohamed
malik
6 posters

Go down

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Empty ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!

Post by malik Fri Aug 23, 2013 10:15 am

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள்தான் காரணம் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தக முடிவின்போது 64.55ஆக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இந்த அளவுக்கு குறையவில்லை. இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள்தான் காரணம். இந்திய ரூபாயின் மதிப்பு அதன் உண்மையான மதிப்பை விடக் குறைவாக உள்ளது. இந்தியாவைப் போன்ற மற்ற வளரும் நாடுகளும் இதே பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றன. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

நமது நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. அந்நிய நேரடி முதலீடுகள், ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் கடன்கள் கட்டுக்குள் உள்ளது. உலக சந்தைகளில் இந்திய ரூபாய் மதிப்பு குறித்து தேவையற்ற அச்சங்கள் மக்களிடையே நிலவி வருகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து மக்கள் பெரிதாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. ரூபாய் மதிப்பு நிலையானதும், கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும்" என்றார்.

நன்றி : பசுமை விகடன்.
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Empty Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!

Post by Muthumohamed Fri Aug 23, 2013 10:26 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா



ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Mரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Uரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Tரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Hரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Uரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Mரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Oரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Hரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Aரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Mரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Eரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Empty Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!

Post by SajeevJino Fri Aug 23, 2013 11:00 am

சொல்லுங்க சொல்லுங்க...மக்கள் என்றைக்குமே முட்டாளாக இருக்க மாட்டார்கள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Empty Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!

Post by DERAR BABU Fri Aug 23, 2013 11:35 am

சொல்லுங்கன்னே சொல்லுங்க ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! 433338962 
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Empty Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!

Post by யினியவன் Fri Aug 23, 2013 11:42 am

இப்பவே இப்படி - தேர்தல் சமயத்தில் அதற்கு பின்னர் நடக்கும் குதிரை பேரங்களின் பொழுது என்னவாகும்??????



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Empty Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!

Post by அசோகன் Fri Aug 23, 2013 2:06 pm

இதெல்லாம் சும்மா ஒரு லுலுலாய்க்கு சொல்றாரோன்னு ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.ஏன்னு பின்னாடி வர்ர படங்களைப் பாருங்க உங்களுக்கே புரியும்.இது நியூஸ்லாண்ட்ரி.காம் தளத்தில் நான் படித்தது உங்களுக்காக அப்படியே......
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! 2014-elections
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! 2014-elections-2
மேலும் படிக்க இங்குசெல்லவும்
The Rupee was devalued because of:
(i) Impending political instability
(ii) Nervous foreign investors
(iii) Capital flight courtesy US quantitative easing
(iv) Huge profitability gained by bringing back black money stashed abroad in order to cover Election expenses.
[img]http://www.newslaundry.com/wp-content/uploads/2013/08/2014-elections-111.jpg[img]
The only occasion in the past 30 years when this trend was reversed in South Asia was in the months preceding the 2004 Indian General elections when the BJP-led NDA was in power. The rupee appreciated against the dollar because:
(i) India was shining and the sentiment was sky-high
(ii) The BJP had less black money stashed abroad compared to the Congress and therefore wanted the Congress to lose heavily on the exchange rate
(iii) The BJP was confident of winning the 2004 election and didn’t bother to bring back its black money stashed abroad
(iv) Mr LK Advani was so sure of becoming the Prime Minister that he forbade any wasteful election expenditure
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Empty Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!

Post by malik Fri Aug 23, 2013 3:06 pm

அசோகன் wrote:இதெல்லாம் சும்மா ஒரு லுலுலாய்க்கு சொல்றாரோன்னு ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.ஏன்னு பின்னாடி வர்ர படங்களைப் பாருங்க உங்களுக்கே புரியும்.இது நியூஸ்லாண்ட்ரி.காம் தளத்தில் நான் படித்தது உங்களுக்காக அப்படியே......
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! 2014-elections
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! 2014-elections-2
மேலும் படிக்க இங்குசெல்லவும்
The Rupee was devalued because of:
(i) Impending political instability
(ii) Nervous foreign investors
(iii) Capital flight courtesy US quantitative easing
(iv) Huge profitability gained by bringing back black money stashed abroad in order to cover Election expenses.
[img]http://www.newslaundry.com/wp-content/uploads/2013/08/2014-elections-111.jpg[img]
The only occasion in the past 30 years when this trend was reversed in South Asia was in the months preceding the 2004 Indian General elections when the BJP-led NDA was in power. The rupee appreciated against the dollar because:
(i) India was shining and the sentiment was sky-high
(ii) The BJP had less black money stashed abroad compared to the Congress and therefore wanted the Congress to lose heavily on the exchange rate
(iii) The BJP was confident of winning the 2004 election and didn’t bother to bring back its black money stashed abroad
(iv) Mr LK Advani was so sure of becoming the Prime Minister that he forbade any wasteful election expenditure
அருமையான தகவல்கள் அசோகன் அண்ணா..!! அந்நிய முதலீடுகளை நாட்டின் ஒவ்வொரு துறையிலும் நுழைக்க இந்த அரசு ஏன் துடிக்கிறது என்பதற்கான வெளிப்படையான சான்றுகள்..!! ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! 3838410834 
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்! Empty Re: ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?
» ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு!
» கொரோனாவின் 2-வது அலைக்கு காரணம் என்ன? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
» துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
» இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு: 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum