ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am

» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am

» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am

» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am

» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

+21
மதுமிதா
அருண்
ஹர்ஷித்
ராஜு சரவணன்
Muthumohamed
Aathira
ராஜா
DERAR BABU
பார்த்திபன்
மாணிக்கம் நடேசன்
பூர்ணகுரு
T.N.Balasubramanian
அசோகன்
பூவன்
ஜாஹீதாபானு
யினியவன்
பாலாஜி
அசுரன்
கே. பாலா
ராஜ்.ரமேஷ்
சிவா
25 posters

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by சிவா Fri Aug 23, 2013 9:46 am

First topic message reminder :

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா கால் எலும்பு முறிவு ஏற்பட்டு கடும் வேதனையை அனுபவித்து வருகிறார். லக்க்ஷனா விரைவில் குணமடையவும், அவரது பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கும் மனத் துயரம் நீங்கவும் எல்லாம் வல்ல என் குரு ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டுகிறேன்!

தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் என் குருவே, இந்த மழலையின் காலில் ஏற்பட்டிருக்கும் வலியைத் தாங்கும் சக்தியை அளித்து அவருக்கு பூரண குணமடைய அருள்புரிய வேண்டும் என்று மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்.


Last edited by சிவா on Fri Aug 23, 2013 10:16 am; edited 1 time in total


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down


தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by ராஜா Fri Aug 23, 2013 5:53 pm

:வணக்கம்: உங்கள் அனைவரின் அன்பிற்க்கும் பிரார்த்தனைகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் தல சிவா , ராஜ் Ramesh , பாலா சார் , பாலாஜி , இனியவன் அண்ணன் , பானு , பூவன்  , அசோகன் , ரமணியன்  ஐயா பூர்ண குரு , நடேசன் ஐயா , அசுரன் பார்த்தீபன் , டெர்ரர் பாபு :வணக்கம்:

4 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு தான் குழந்தையும் நாங்களும் நாங்களும் தூங்கினோம்.இப்போ வலி சற்று குறைந்துள்ளது சுவற்றில் சாய்ந்து உட்கார முடிகிறது.

காலையிலேயே கைபேசி மூலம் இந்த பதிவுக்கு நன்றி தெரிவிக்க சில தடவை முயன்றேன் சரியாக type செய்ய இயலவில்லை சோகம்

எனது குழந்தைக்காக பிரார்த்தனைகள் செய்த அனைத்து உறவுகளுக்கும் மீண்டுமொருமுறை நன்றி கூறுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by பூர்ணகுரு Fri Aug 23, 2013 6:41 pm

குடும்பத்து உறவுகளிடமே நன்றியா ... ? சோகம்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
மதிப்பீடுகள் : 322

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by Aathira Fri Aug 23, 2013 7:33 pm

இப்போதுதான் பார்த்தேன்.
ஓடியாடும் குழந்தை... காலில் கட்டுப் போடப் பட்டுள்ளதா ராஜா?

குழந்தை பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Aதலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Aதலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Tதலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Hதலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Iதலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Rதலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Aதலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14370
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by Muthumohamed Sat Aug 24, 2013 12:14 am

நான் இப்போது தான் பார்த்தேன் அண்ணா உங்களின் குழைந்தை பூரண குணம் பெற எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரிவானாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by ராஜு சரவணன் Sat Aug 24, 2013 12:53 am

மன்னிக்கவும் தலைவரே
இப்போது தான் பார்த்தேன் . குழந்தை விரைவாக குணமடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

பாப்பாவை விசாரித்ததாக சொல்லுங்கள் தலைவரே .
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by ராஜா Sat Aug 24, 2013 11:08 am

தங்கள் பிரார்த்தனைகளுக்கும் அன்பிற்கும் நன்றி அக்கா , முத்து , ராஜு :வணக்கம்: 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by ஹர்ஷித் Sat Aug 24, 2013 1:41 pm

எப்படி அண்ணா?விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by ராஜா Sat Aug 24, 2013 1:47 pm

ஹர்ஷித் wrote:எப்படி அண்ணா?விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.
சோகம் நன்றி ஹர்சித் , இப்போ கொஞ்சம் பரவாயில்லை ...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by ஹர்ஷித் Sat Aug 24, 2013 1:50 pm

ராஜா wrote:
ஹர்ஷித் wrote:எப்படி அண்ணா?விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.
சோகம் நன்றி ஹர்சித் , இப்போ கொஞ்சம் பரவாயில்லை ...
கவலை வேண்டாம் அண்ணா.,விரைவில் சரியாகிவிடும்.அழகு பிள்ளை.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by அருண் Sat Aug 24, 2013 2:01 pm

கூடிய சீக்கிரம் நலம் பெற்று துள்ளி விளையாட இறைவனை வேண்டுகிறேன். அண்ணா!
அருண்
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by ராஜா Sat Aug 24, 2013 2:10 pm

அருண் wrote:கூடிய சீக்கிரம் நலம் பெற்று துள்ளி விளையாட இறைவனை வேண்டுகிறேன். அண்ணா!
நன்றி அருண் நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by மதுமிதா Sat Aug 24, 2013 2:31 pm

பாவம் எப்படி அண்ணா ஆச்சு ?
இப்போது பரவலையா?
சீக்கிரம் சரி ஆயிடும் அண்ணா கவலை படாதீங்க
நான் இப்போது தான் பார்த்தேன் அண்ணா இந்த பதிவை
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by தர்மா Sat Aug 24, 2013 3:09 pm

நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்
avatar
தர்மா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மதிப்பீடுகள் : 557

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by ராஜா Sat Aug 24, 2013 3:15 pm

மதுமிதா wrote:பாவம் எப்படி அண்ணா ஆச்சு ?
இப்போது பரவலையா?
சீக்கிரம் சரி ஆயிடும் அண்ணா கவலை படாதீங்க
நான் இப்போது தான் பார்த்தேன் அண்ணா இந்த பதிவை
நன்றி மது சோகம் , இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by ராஜா Sat Aug 24, 2013 3:18 pm

தர்மா wrote:நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்
சரி அண்ணா , நேற்று நீங்கள் பேசும்போது கடைக்கு போயிருந்தேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே! - Page 2 Empty Re: தலைவர் ராஜசேகரனின் அன்பு மகள் லக்க்ஷனா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் வாருங்கள் உறவுகளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை