புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா? Poll_c10இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா? Poll_m10இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா? Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Aug 22, 2013 2:46 pm

இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா? S7j3

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தகவல் நுட்ப துறையின் அசுர வளர்ச்சியை பயன்படுத்தி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் துறை  நிறுவனங்கள், சந்தைகள் போன்றவை வளர்ந்தாலும் குறிப்பாக ரியல் எஸ்டேட் துறை தான் பெரிய அளவில் வளர்ச்சியும் கண்டது நல்ல பணமும் புரண்டது.ஆனால் தற்பொழுது ரியல் எஸ்டேட் விலைவாசியை பார்க்கும் போது சென்னையில் நடுத்தர சம்பள மக்கள் தங்களுக்கென ஒரு மனையோ அல்லது இடங்களோ வாங்குவது என்பது முடியாத காரியமாகி விட்டது. அதேபோல் வங்கிகள் மூலம் கடன் பெற்றோ, வெளியில் கடன் வாங்கியோ இடத்தில் முதலீடு செய்து பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என்ற ஒரு சாராரின் கனவும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறது என்று தான் கூறவேண்டும். 

சென்னையில் சொத்துக்களை வாங்குவதாக இருந்தால் இந்த பதிவை படித்துவிட்டு பின்பு முடிவு செய்யுங்கள். சென்னை ரியல் எஸ்டேட் துறை உண்மையில் வளர்கிறதா அல்லது தேய்கிறதா?

சற்று சிந்தித்து பாருங்கள் - வங்கியில் லட்ச கணக்கில் கடன்வாங்கி அதை பல ஆண்டுகளாக உத்திரவாதம் இல்லாத வேலையை வைத்து கொண்டு வங்கி கடனை திரும்ப அடைக்க முடியுமா? - இதற்கு உங்களால் என்ன சொல்லமுடியுமா?

1) தற்போதுள்ள சூழ்நிலையில் மனைகளின் சந்தை விலைப்படி, நடுத்தர சம்பளம் வாங்கும் வகுப்பினர் சொத்துகளையோ, நிலம் அல்லது வீடுகளோ வாங்க முடியும் என்றால் அது சென்னையின் புறநகர்களில் மற்றும் எல்லைகளில் மட்டுமே. அவ்வாறு வாங்கினாலும் அங்கிருந்து வேலை நிமிர்தமாகவோ,அன்றாட தேவைகளுக்காகவோ அல்லது பொருள்கள் வாங்குவதற்காகவோ நீங்கள் கடிப்பாக சென்னையின் மைய பகுதிக்கு போக்குவரத்து கெடுபிடிகளை கடந்து நேரத்தை விரயமாக்கி தான் வரவேண்டும். அதனால் ஏற்படும் கால விரயம் மற்றும் ஆற்றல் விரயத்தை சற்று எண்ணி பார்க்க வேண்டும்.

2) பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தனி மனைகளை விற்று கிடக்கும் லாபத்தைவிட, அடுக்கு மாடி குடியிருப்புகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் லாபம் அதிகம் என்பதால் அவர்கள் அவற்றை மட்டுமே கட்டி விற்க விரும்புகின்றனர் - ஏற்கனவே சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு நடுவில் உங்கள் குடியிருப்பின் தண்ணீர் தேவைக்காக மாதம் மாதம் செலவு செய்ய முடியுமா ?

3) சரி நீங்கள் குடியிருக்கவோ, வாடகைக்கோ விடவோ மனைகளை/இடங்களை வாங்கவில்லை, ஒரு முதலீடு போல் வாங்கிபோட்டு பின்பு நல்ல விலைக்கு விற்கலாம் என்று வாங்குகிறீர்கள் என்று வைத்துகொள்வோம். - சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் சொத்து வாங்கியவர்கள் வேண்டுமென்றால் சொத்தின் சந்தை மதிப்பு ஏறக்ககுறைய 20 இருந்து 300 % இருக்கும் போது விற்கலாம். 

ஆனால் வங்கிகளில் கடன் பெற்று சொத்துக்களை வாங்குவோர், தற்போதுள்ள வங்கிகளின் வட்டி விகிதபடி கடனை திருப்பி அடைக்கும் போது வருடம் ஒன்றுக்கு ஏறத்தாழ 10-12% பணத்தை கூடுதலாக கட்டி தொலைய வேண்டும். ஒருவேளை வருங்காலங்களில் சொத்தின் ஆண்டு மதிப்பு 10% கீழ் குறைந்தால் கடன் கட்டிய பணத்தின் மதிப்பு வாங்கிய சொத்தின் மதிப்பு விட அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு மேலும் நட்டத்தையே ஏற்படுத்தும்.

4) நாள்தோறும் அதிகரித்து வரும் ரியல் எஸ்டேட் மோசடி புகார்கள்/வழக்குகள்  - எவ்வளவு புகார்களுக்கு/வழக்குகளுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டது? சொல்லுங்கள் பார்ப்போம்.

5) தகவல் நுட்ப துறையின் அசுர வளர்ச்சி காரணமாக தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு (சென்னை) வேலை தேடி/செய்து வரும் இளைஞர்களுக்கு வீட்டை கட்டி வாடகை விடுவதின் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று பலர் சொத்துக்களை வாங்குகின்றனர். இது முற்றிலும் தவறு - எவ்வளவு த.நு (IT) நிறுவனங்கள் தாங்கள் வேலைக்காக எடுத்த நபர்களுக்கு 6 மாதங்கள்/ஒரு வருடங்கள் ஆகியும் இன்னமும் நியமன ஆணை(Appointment  Order) வழங்காமல் இருப்பது உங்களுக்கு தெரியுமா?, பல நிறுவனகள் இதற்கு மேல் ஆட்கள் தேவை இல்லை என்று ஆட்கள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளது தெரியுமா?, அமெரிக்காவை மட்டுமே பெரும்பாலும் நம்பி இருக்கும் த.நு (IT) துறையில் தற்போது நிலவும் ஆணைகளின்(Order) மந்த நிலை காரணமாக தினமும் பலரும் வேலை இழப்பதும், நீக்கபடுவதும் தொடர்ந்துகொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? , கூடிய விரைவில் இந்த துறை சார்ந்த வேலையில்லா/வேலையிழந்த பணியாளர்கள் அல்லது பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிக்க போவது தெரியுமா?

6) புதிதாக வேலையில் சேர்பவர்கள் கூட வங்கியில் கடன் வாங்கி சென்னையில் வீடு மனைகளை வாங்கலாம் என்று சொல்கிறார்கள்(தினமும் பல விளம்பரங்களை தொலைகாட்சிகளிலும், சாலைகளிலும் பார்க்கலாம்) - சென்னையின் நிலவும் வாழ்க்கை செலவீனத்தில் மாதம் சராசரியாக Rs  20000 வருமானம் வாங்கும் புதியவர்கள் எப்படி வாழ்கையை சமாளித்து கொண்டு மாதமாதம் Rs 10000 வங்கி கடன் தவணை கட்டமுடியும். அப்படியே வாங்கலாம் என்று நினைத்தாலும் நாம் விருப்பத்திற்கு ஏற்ப வாங்க முடியுமா என்றால் முடியாது. மாத தவணை என்ற பெயரில் வரும் பூதம்  மாதமாதம் உங்களை கதற வைத்துவிடும்.

சரி இனிவரும் காலங்களில் ரியல் எஸ்டேட் துறையில் என்ன நடக்கும், விலைகள் குறையுமா?

சொல்ல முடியாது. இந்தியாவில் இந்த துறை சரியான முறையில் சீற்படுத்தபடவில்லை. இந்த துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு எந்த படிப்போ, அனுபவமோ, அறிவோ தேவை இல்லை, அரசியல் பலம் மட்டும் இருந்தால் போது எதையும் செய்யலாம். இப்போது சென்னையில் சில சாதாரண வீடுகளே மாளிகைகள்(Villa) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் பேர்வழிகள் பெரும்பாலும் கணக்கில் வராத கள்ள பணத்தை இந்த தொழில் முதலீடு செய்வதாலும், சாதரணமாகவே வசதி படைத்தவர்களாக இருப்பதாலும், நாம் சொல்லும் விலைக்கு வேறுவழியில்லை என்று மக்கள் வாங்க முற்படும் வரை காத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் கூட இருக்கலாம்.

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்கள், மோசமான வாழ்க்கை நிலை, அதிகரித்து வரும் வெப்பம், தண்ணீர் பற்றாகுறை, மின்சார பற்றாகுறை, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தடைகள், ரியல் எஸ்டேட் அதிபர்களின் பேராசை, அரசியல் தலைகளின் தலையீடு போன்ற காரணங்களால் வீடோ, மனைகளோ,சொத்துக்களோ இப்போதைக்கு சென்னையில் வாங்குவது என்பது நல்லதல்ல.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Aug 22, 2013 2:56 pm

இந்த துறையில் ஈடுபட்டிருக்கும் பேர்வழிகள் பெரும்பாலும் கணக்கில் வராத கள்ள பணத்தை இந்த தொழில் முதலீடு செய்வதாலும், சாதரணமாகவே வசதி படைத்தவர்களாக இருப்பதாலும், நாம் சொல்லும் விலைக்கு வேறுவழியில்லை என்று மக்கள் வாங்க முற்படும் வரை காத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் கூட இருக்கலாம்.
இது தான் அண்ணா இன்றைய உண்மை நிலை , பணம் உள்ளவர் கிடைக்கும் நிலங்களை கையகபடுத்தி கொண்டு தங்களால் எவ்வளவு முடிந்த வரை விலை ஏற்றி விற்க்கமுடியுமோ அவ்வளவு விலை வைத்து விற்கிறார்கள் ...

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்கள், மோசமான வாழ்க்கை நிலை, அதிகரித்து வரும் வெப்பம், தண்ணீர் பற்றாகுறை, மின்சார பற்றாகுறை, அடிப்படை வசதிகள் செய்து தருவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தடைகள், ரியல் எஸ்டேட் அதிபர்களின் பேராசை, அரசியல் தலைகளின் தலையீடு போன்ற காரணங்களால் வீடோ, மனைகளோ,சொத்துக்களோ இப்போதைக்கு சென்னையில் வாங்குவது என்பது நல்லதல்ல
சென்னையில் மட்டும் இல்லை எங்கும் வாங்கும் நிலமை இல்லை , அதே போல வாடகை வீடும் இதுபோல தான் மாதம் மாதம் வாடகை உயர்த்துவது , தண்ணீர் கட்டணம் , மின்சார கட்டணம் , பராமரிப்பு கட்டணம் , பெயிண்ட் அடிக்க கட்டணம் என வசூலித்து கொண்டே போகிறார்கள் , இந்த நிலையே நீடித்தால் வாடகை வீடும் அதே நிலைமை தான் ....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Aug 22, 2013 3:44 pm

படிப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது, பல லக்ஷம் கொடுத்து வாங்குபனை அலைக்கழித்த ஒன்றுக்கும் உதவாத புரோக்கர்கள் இப்போது வேறு வேலை பார்க்கத் தொடங்கி விட்டனர்....எத்தனை நாளைக்கு கொள்ளை லாபம் அடிப்பது

உண்மையைச் சொல்லப்போனால், இப்பொழுது இத்துறை படு பாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு எங்க ஏரியாவில் 1.5 கோடி என்று சொன்ன இடம் தற்பொழுது 90-95 லக்ஷத்துக்கு போராடுகிறது...வாங்குபவர்கள் சற்றுப் பொறுத்தால் , இது மேலும் சரிவடையும்...

சதாசிவம்
இனி சென்னையில் நம்மால் வீடு மனை வாங்க முடியுமா? - உண்மையில் ரியல் எஸ்டேட் துறை வளர்கிறதா அல்லது தேய்கிறதா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 22, 2013 3:49 pm

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வூடு கட்டிக்குவோம் என்று வட்டம் மாவட்டம் எல்லாம் கவலை இல்லாம இருக்காங்க - நமக்குத்தான் இந்தக் கவலை எல்லாம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 22, 2013 5:24 pm

நல்ல பதிவு ....பகிர்வுக்கு நன்றி ராஜீ

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 22, 2013 6:27 pm

நல்ல பதிவு ....பகிர்வுக்கு நன்றி ராஜீ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 23, 2013 1:45 pm

வாங்க, எங்க நாட்டுக்கு வாங்க, நல்ல வீடுகள் நியாயமான விலையில் வாங்கலாம். ஆனா எதுக்கும் கொஞ்சம் காசு கூடவே எடுத்து வாங்க.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக