புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_vote_lcapஇந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_voting_barஇந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
இந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_vote_lcapஇந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_voting_barஇந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
இந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_vote_lcapஇந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_voting_barஇந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_vote_lcapஇந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_voting_barஇந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
இந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_vote_lcapஇந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_voting_barஇந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும்


   
   
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Aug 23, 2013 12:41 am

காலையில் westar கடிகாரத்தின் அலாரத்தை நிறுத்தி,oral B/colgate/pepsodent டூத் பிரஷ்ஷில் கோல்கேட் /closeup/ pepsodent/ amway ன்னு எதாவது ஒரு பேஸ்ட் போட்டு பல் விளக்கி, gillete சேவிங் க்ரீம் போட்டு 7o clock பிளேடுல சேவ் செஞ்சு lux/dove சோப்பு போட்டு குளிச்சுட்டு, axe ஸ்ப்ரே அடிச்சுட்டு , ஜாக்கி பனியன் ஜட்டிய போட்டுகிட்டு,அதுக்கு மேல peter England சட்டையையும் Allen Solly பேண்டும் போட்டு இன் பண்ணி tommy Hilfigher பெல்ட் கட்டி,, Ponds பவுடர்,fair and lovely மற்றும் After Shaower Gel போட்டு தலை வாரி,RADO வாட்சு கட்டி ,kellogs சாப்பிட்டு 3 Roses டீ குடிச்சு ,அந்த கப்ப vim போட்டு கழுவி வச்சுட்டு ,LG  ஃப்ரிட்ஜிலிருந்து Aquafina தண்ணி குடிச்சு ,SONY TV ல  BBC செய்தி பார்த்து முடிச்சு வெளிய வந்து addidass செப்பல் போட்டு, RAYban Sunglass போட்டுகிட்டு ,Honda பைக் எடுத்துகிட்டு ஏதோ ஒரு டுபாக்கூர் க்BPO வுல வேல பார்த்து மதியம் KFC ல சாப்பிட்டு PEPSI குடிச்சு,சாயங்காலம் டிராஃபிக்குல மாட்டி நொந்து வீடு வந்து சேர்ந்து துணியெல்லாம் அவுத்து Samsung வாசிங் மெஷினுல Ariel பவுடர் போட்டு துவைத்து,நாளைக்கு போட வேண்டிய துணிய PHILIPS அயர்ன் பாக்ஸுல அயர்ன் பண்ணி வச்சுட்டு,APPLE IPOD ல பாட்டு கேட்டுகிட்டே TOSHIBA laptop ல பங்கு சந்தை நிலவரத்தை பார்த்துட்டு அடச் சே இந்த அரசியல் வாதிகளாலதான் இப்படி இந்த money வால்யூ குறஞ்சிடுச்சுன்னு  நாலு கெட்ட வார்த்தையில திட்டிட்டு HITACHI ஏசி போட்டு தூங்க போகும் இந்தியக் குடி மகன்கள் இருக்கும் வரை இந்தியப் பொருளாதாரத்தை எந்த கொம்பனாலும் தூக்கி நிறுத்த முடியாது.



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 23, 2013 4:48 pm

நகைச்சுவையோடு வேதனையான உண்மையை சொல்லியிருக்கிங்க ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Aug 23, 2013 4:58 pm

பாலாஜி wrote:நகைச்சுவையோடு வேதனையான உண்மையை சொல்லியிருக்கிங்க ..
இந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் 1571444738 இந்தியப் பொருளாதாரமும்-இந்தியக் குடிமகனும் 1571444738 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 23, 2013 5:40 pm

சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக