ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by velang Thu Aug 22, 2013 10:10 pm



புதுவருடம்.பிறந்தநாள்,திருமண நாள் என அனைத்து விஷேஷங்களுக்கும் நாம் வாழ்த்து அட்டையை வாங்கி அனுப்புவோம். அந்த வாழ்த்து அட்டையை நாமே தயாரித்தால் எவ்வாறு இருக்கும. நமக்கு விரும்பிய புகைப்படங்களையும் -நமது புகைப்படங்களையும் இணைக்கலாம்,-விரும்பிய வாசகங்களை சொந்தமாக எழுதி தயாரிக்கலாம். 24 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் கார்டின் அளவினை முதலில் தேர்வு செய்துகொள்ளுங்கள். பின்னர் எந்த மாடலில் உங்களுக்கு கார்ட் வேண்டுமோ அதனை தேர்வு செய்திட இதில் வலதுபுறம் உள்ள மாடலில் ஒன்றை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டொவில் பாருங்க்ள.







நாம் எந்த விஷேஷத்திற்காக வேண்டுமோ அதற்கான கார்டினையும் டிசைனையும் தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பார்க்கவும்.


 


இதில் முதற்பக்கம் இரண்டாவது பக்கம்.மூன்றாவது பக்கம் கடைசி பக்கம் என நாம் ஒவ்வொரு பக்கத்திற்கும் வேண்டிய புகைப்படத்தினையும் வார்த்தைகளையும் தேர்வு செய்யலாம்.



 விதவிதமான கார்ட்டுன்களும் ்வாசகங்களையும் இணைத்துள்ளார்கள்.



 நமது விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்து இதில் உள்ள ஸ்லைடரை அட்ஜஸ்ட் செய்து கார்டினை அழகுப்படுத்தலாம்.








ஒவ்்வொரு பக்கத்தினையும் வடிவமைத்தவுடன் நீங்கள் இதில் ப்ரிவியு பார்த்து பின்னர் பிரிண்ட் செய்து எடுத்து வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள். 

வாழ்க வளமுடன் 

வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty Re: வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by மதுமிதா Thu Aug 22, 2013 10:19 pm

கண்டிப்பாக அண்ணா நாளை அல்லது விடுமுறையில் செய்து பார்த்து சொல்கிறேன்


வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Aவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Dவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க U



வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty Re: வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by மதுமிதா Thu Aug 22, 2013 10:36 pm

அண்ணா எனக்கு டவுண்லோட் ஆகிடுச்கு அண்ணா ஆனால் நீங்கள் காட்டியது போல் வர இல்லை அண்ணா desktop இல் 4shared desktop என்று ஒன்று create ஆச்சு ஆனால் நீங்கள் காட்டியதுப் போல் இல்லை அண்ணா சோகம்


வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Aவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Dவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க U



வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty Re: வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by Muthumohamed Fri Aug 23, 2013 12:33 am

நல்ல பதிவு முயற்சி செய்து பார்த்து விட்டு இங்கு கருத்து பதிகிறேன்



வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Uவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Tவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Uவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Oவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Aவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Eவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty Re: வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by மதுமிதா Fri Aug 23, 2013 8:51 am

யார்க்காவது டவுண்லோட் ஆச்சுனா எனக்கும் சொல்லுங்க பா பிளீஸ்


வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Aவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Dவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க U



வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty Re: வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by Muthumohamed Fri Aug 23, 2013 10:08 am

மதுமிதா wrote:யார்க்காவது டவுண்லோட் ஆச்சுனா எனக்கும் சொல்லுங்க பா பிளீஸ்
 4shared இல் அக்கவுண்ட் உருவாக்கி தான் தரவிறக்க முடியும் மது



வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Uவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Tவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Uவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Oவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Aவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Eவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty Re: வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by மதுமிதா Fri Aug 23, 2013 10:28 am

எனக்கு ஏற்கனவே இருக்கு அண்ணா

அண்ணா கோபா படாமல் உங்களால் முடிந்தால் தெளிவாக எனக்கு சொல்லுங்கள் அண்ணா

மாலை தான் பார்க்க முடியும் அண்ணா
வேலை இருப்பதால் இப்போது செய்ய முடியாது ஆனால் நேற்று இரவு try பண்னினேன் mudiyala


வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Aவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Dவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க U



வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty Re: வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by Muthumohamed Fri Aug 23, 2013 10:30 am

மதுமிதா wrote:அண்ணா எனக்கு டவுண்லோட் ஆகிடுச்கு அண்ணா ஆனால் நீங்கள் காட்டியது போல் வர இல்லை அண்ணா desktop இல் 4shared desktop என்று ஒன்று create ஆச்சு ஆனால் நீங்கள் காட்டியதுப் போல் இல்லை அண்ணா சோகம்
 
மது இந்த 4shared லிங்கில் உங்களது யூசர்நேம் பாஸ்வோர்ட் கொடுத்து லாகின் செய்தாலே உங்களுக்கு அந்த ஃபைல் ஐ தரவிறக்கலாம் மது



வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Uவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Tவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Uவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Oவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Aவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Eவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty Re: வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by மதுமிதா Fri Aug 23, 2013 10:36 am

அப்படியா சரி பாக்குறேன் வரலான???


வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Aவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Dவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க U



வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty Re: வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by Muthumohamed Fri Aug 23, 2013 10:38 am

மதுமிதா wrote:அப்படியா சரி பாக்குறேன் வரலான???
இன்று மாலை நான் தரவிறக்கி உங்களுக்கு தருகிறேன் சரியா ?



வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Uவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Tவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Uவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Oவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Hவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Aவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Mவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Eவேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க Empty Re: வேலன்:-வாழ்தது அட்டையை நாமே தயாரிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum