புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல் Poll_c10வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல் Poll_m10வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல் Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 3%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல் Poll_c10வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல் Poll_m10வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல் Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல் Poll_c10வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல் Poll_m10வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Aug 22, 2013 11:11 am

வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.63.13 ஆக இருந்தது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்து கடந்த வாரம் நடவடிக்கை எடுத்தது.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா வகை டெலிவிஷன்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் டெலிவிஷன்களுக்கு 35 சதவீதம் சுங்கவரியும், அந்த வரியில் 3 சதவீதம் கல்வி வரியாக கூடுதலாக விதிக்கப்படும். மொத்தத்தில் 36.05 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். இந்த வரிவிதிப்பு முறை 26-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இது குறித்து மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுப்பதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டியது அவசியமாகிறது என்றார். தற்போது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் தங்கள் சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன்களுக்கு எந்த வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 22, 2013 11:27 am

சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன் எந்த சைஸ் வரை என்று தகவல் சொல்ல இயலுமா ....32 வரை வரி செலுத்த தேவையில்லை ...அதற்கு மேல் உள்ள சைஷ்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது உண்மையா ......

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 22, 2013 11:32 am

மேல் மட்டத்தில் உள்ளவர்கள் எதையும் கொண்டு வரலாம் வரி இல்லை, ஆனால் வெளி நாட்டில் உழைத்த பணத்தில் தனது குடும்பத்திற்று அன்பாக தொலைக்காட்சி பெட்டி வாங்கி வந்தால் வரி, என்ன நியாயம் சார் இது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 22, 2013 11:33 am

பாலாஜி wrote:சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன் எந்த சைஸ் வரை என்று தகவல் சொல்ல இயலுமா ....32 வரை வரி செலுத்த தேவையில்லை ...அதற்கு மேல் உள்ள சைஷ்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது உண்மையா ......
நீங்கள் TV தவிர வேறு எந்த சுங்க வரி கட்டும் பொருளும் உங்களுடன் எடுத்து போகவில்லை என்றாள். உங்கள் தொலைகாட்சியின் விலையில் முதல் 35000 ரூபாய்க்கு வரி கட்ட தேவையில்லை அதற்கு மேல் வரும் பணத்திற்கு 35 % வரி கட்ட வேண்டும்.

உதா : LED TV நீங்க வாங்கியது $ 1000 எனில் , இந்தியா ரூபாயில் (தோராயமாக) 63000 ரூபாய் வருகிறது , இதில் 35000 போக மீதி 28000 ரூபாய்க்கு 35 % வரி கட்ட வேண்டும்.

(சில மாதங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவர் கத்தாரில் இருந்து TV எடுத்துக்கொண்டு டில்லி சென்ற போது இது போல தான் கட்டினார் என சொன்னார்)

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Aug 22, 2013 11:46 am

இந்த வரி விதிப்பு கைப்பேசிகளுக்கும் பொருந்துமா அண்ணா?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 22, 2013 11:51 am

ராஜா wrote:
பாலாஜி wrote:சொந்த தேவைக்காக கொண்டு வரும் டெலிவிஷன் எந்த சைஸ் வரை என்று தகவல் சொல்ல இயலுமா ....32 வரை வரி செலுத்த தேவையில்லை ...அதற்கு மேல் உள்ள சைஷ்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்பது உண்மையா ......
நீங்கள் TV தவிர வேறு எந்த சுங்க வரி கட்டும் பொருளும் உங்களுடன் எடுத்து போகவில்லை என்றாள். உங்கள் தொலைகாட்சியின் விலையில் முதல் 35000 ரூபாய்க்கு வரி கட்ட தேவையில்லை அதற்கு மேல் வரும் பணத்திற்கு 35 % வரி கட்ட வேண்டும்.

உதா : LED TV நீங்க வாங்கியது $ 1000 எனில் , இந்தியா ரூபாயில் (தோராயமாக) 63000 ரூபாய் வருகிறது , இதில் 35000 போக மீதி 28000 ரூபாய்க்கு 35 % வரி கட்ட வேண்டும்.

(சில மாதங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவர் கத்தாரில் இருந்து TV எடுத்துக்கொண்டு டில்லி சென்ற போது இது போல தான் கட்டினார் என சொன்னார்)
தகவலுக்கு நன்றி தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 22, 2013 12:12 pm

கைப்பேசிக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நான் இதுவரை புதிதாக எடுத்து வரவில்லை

இதில் பாருங்கள்
http://www.cbec.gov.in/trvler-guide_ason22may2013.pdf

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Aug 22, 2013 12:25 pm

ராஜா wrote:கைப்பேசிக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நான் இதுவரை புதிதாக எடுத்து வரவில்லை

இதில் பாருங்கள்
http://www.cbec.gov.in/trvler-guide_ason22may2013.pdf
நன்றி அண்ணா,பார்க்கிறேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக