ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார்

4 posters

Go down

 கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் Empty கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார்

Post by சிவா Wed Aug 21, 2013 11:47 pm

 கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் 533216_539311992808569_638284907_n

தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர்கள் ரவிநயினார், சிதம்பரம், செயலாளர் நைனாமலை, உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* மதுக்களை விட கள் குடிப்பது நல்லதல்ல என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று 7 ஆண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காலப் போக்கில் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த பரிசு தொகை ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் அரசு தரப்பும் விவாதத்தில் பங்கேற்கலாம். இந்த விவாதம் சென்னையில் நடத்தப்படும்.

* கள் இறக்குவதும், பருகுவதும் அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கும் உணவு தேடும் உரிமையாகும் கள்ளுக்கு எதிரான கட்சிகளுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்.


 கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் Empty Re: கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார்

Post by சிவா Wed Aug 21, 2013 11:50 pm

ஆனால் இப்பொழுது தூய்மையான கள் எங்கு கிடைக்கிறது. மைதா மாவை ஊறவைத்து (இன்னும் என்னென்னவோ செய்வார்களாம்) அதை பல முறை வடிகட்டி அதில் போதை மாத்திரைகளைக் கலந்து, சிறிது கள் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

இதைக் குடிப்பவர்கள் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட நேரும்.


 கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் Empty Re: கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார்

Post by Muthumohamed Thu Aug 22, 2013 12:37 am

சிவா wrote:ஆனால் இப்பொழுது தூய்மையான கள் எங்கு கிடைக்கிறது. மைதா மாவை ஊறவைத்து (இன்னும் என்னென்னவோ செய்வார்களாம்) அதை பல முறை வடிகட்டி அதில் போதை மாத்திரைகளைக் கலந்து, சிறிது கள் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

இதைக் குடிப்பவர்கள் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட நேரும்.
 
உண்மை தான் நானும் இவ்வாறு கேள்வி பட்டு இருக்கிறேன் அண்ணா



 கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் M கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் U கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் T கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் H கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் U கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் M கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் O கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் H கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் A கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் M கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் E கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் Empty Re: கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார்

Post by யினியவன் Thu Aug 22, 2013 7:16 am

பாமரனின் கள்ளுக்கும்
அரசியல் சொல்லுக்கும்
வரும் தேர்தலில் போட்டியா?

பேத்துவதில் அரசியல்வாதியை எதைக்குடித்தாலும் மிஞ்ச வாய்ப்பே இல்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் Empty Re: கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார்

Post by பார்த்திபன் Thu Aug 22, 2013 11:52 am

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் ஏற்கனவே இந்த அமைப்பினருடன் விவாதத்தில் கலந்துகொண்டு கள் ஒரு போதைப் பொருள் என்பதை நிரூபித்துள்ளார். ஆனால் அவர்கள் ஏதேதோ காரணம் சொல்லி பரிசு தராமல் தட்டிக் கழித்து விட்டனர்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

 கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார் Empty Re: கள் குடிப்பது நல்லதல்ல என நிரூபித்தால் ரூ.10 கோடி தர தயார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum