புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுத்தப் பொய் : One India செய்தி
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இந்தியாவைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகளவில் வைத்திருக்கிறது பாக்.
இந்தியாவிடம் இருப்பதைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் தம் வசம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரக்சக் அண்மையில் தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் 18 வீரர்கள் பலியாகினர். பேட்டரியில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஊடகங்கள் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் வலிமை மற்றும் பாகிஸ்தான் வலிமை பற்றிய ஆய்வைத் தொடங்கின. இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக இந்தியாவை விட மிக அதிநவீனமான நீர்மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தான் வசம் இருப்பது தெரியவந்துள்ளது.
பாக். வசம் 47 நீர்மூழ்கிக் கப்பல்கள்
பாகிஸ்தானிடம் 47 டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றனவாம்.
8 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்
மேலும் 8 அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பாகிஸ்தானிடம் இருக்கிறதாம்
எல்லாமே சீனா உதவி
பாகிஸ்தானின் பெரும்பாலான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொடுத்திருப்பது அதன் நட்பு நாடான சீனாதானாம்.
One India
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
பொய்யான செய்தி என்றால் மகிழ்ச்சி தான் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அவர்களிடம் மொத்தத்தில் எட்டே எட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள்தான் இருக்கிறது எல்லாமே டீசல் எலக்ட்ரிக் தான் ..அவைகளால் இன்னொரு நீர்மூழ்கியுடன் தான் சண்டை போட முடியுமே தவிர அதனால் வேறு எந்த வேலையையும் செய்ய முடியாதுபாகிஸ்தானிடம் 47 டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றனவாம்
கொஞ்சம் மண்டையில் வேண்டும் One India ..அதனால் 2020 வரை அதனால் ஒரு SSGN கூட operate பண்ண முடியாது இதுல 8 அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கியாம் ..மேலும் 8 அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பாகிஸ்தானிடம் இருக்கிறதாம்
இந்தியாவிடம் ரஷ்யாவிடமிருந்து வாடகைக்கு வாங்கிய ஒரு Akula Class SSN INS சக்ரா இது அணு சக்தியால் இயங்கும் தாக்கும் நீர்மூழ்கிக் கப்பல்
இன்னொன்று Arihant class SSBN .இது உள் நாட்டிலேயே தயாரிக்க பட்ட ஏவுகணை வீசும் நீர்மூழ்கிக் கப்பல் ..இதனால் 3500km தூரத்தில் உள்ள இலக்கையும் 20 நிமிடங்களில் அணு குண்டுகளால் தாக்க முடியும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
பாகிஸ்தான் கப்பல் படையை அழிக்க நமது கடலோர காவல் படையே போதும்பாலாஜி wrote:பொய்யான செய்தி என்றால் மகிழ்ச்சி தான் ...
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
சீனாவின் தூண்டுதல் காரணமாகவே எல்லையில் பாகிஸ்தான் எல்லை மீறி வருகிறது .SajeevJino wrote:பாகிஸ்தான் கப்பல் படையை அழிக்க நமது கடலோர காவல் படையே போதும்பாலாஜி wrote:பொய்யான செய்தி என்றால் மகிழ்ச்சி தான் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
SSGN என்றால் என்ன ?SSGN wrote:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
நம்மை இரு பக்கத்திலிருந்தும் தாக்கி நம்மை குழப்ப பார்கின்றனர்பாலாஜி wrote:
சீனாவின் தூண்டுதல் காரணமாகவே எல்லையில் பாகிஸ்தான் எல்லை மீறி வருகிறது .
அதனால் தான் பல ராணுவ ஆய்வாளர்கள் கூறும் போது
India Should ready to defend Itself from Two Front Wars
நமது ராணுவமும் அதற்கு தயாராகத்தான் உள்ளது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
SSGN -Nuclear Powered Crusie Missile Sub Marineபாலாஜி wrote:
SSGN என்றால் என்ன ?
இதனால் 1000 km தூரத்தில் உள்ள இலக்கை 900 KM வேகத்தில் சென்று தாக்க முடியும்
SSBN -Nuclear Powered Ballistic Missile Sub Marine
இதனால் 15,000 km தூரத்தில் உள்ள இலக்கை 7.00 mach வேகத்தில் சென்று தாக்க முடியும்
SSN - Nuclear Powered Attack Sub Marine
இது மற்ற நீர் மூழ்கிகளுடன் சண்டை போடவும் எதிரிகளில் எல்லை வரை சென்று வேவு பார்க்கவும் உதவும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
விளக்கத்திற்கு நன்றி நண்பா .....2020 வரை பயன்படுத்த முடியாது என்றால் அதுக்கும் காரணம் என்ன ...பொருளாதார தடையாSajeevJino wrote:SSGN -Nuclear Powered Crusie Missile Sub Marineபாலாஜி wrote:
SSGN என்றால் என்ன ?
இதனால் 1000 km தூரத்தில் உள்ள இலக்கை 900 KM வேகத்தில் சென்று தாக்க முடியும்
SSBN -Nuclear Powered Ballistic Missile Sub Marine
இதனால் 15,000 km தூரத்தில் உள்ள இலக்கை 7.00 mach வேகத்தில் சென்று தாக்க முடியும்
SSN - Nuclear Powered Attack Sub Marine
இது மற்ற நீர் மூழ்கிகளுடன் சண்டை போடவும் எதிரிகளில் எல்லை வரை சென்று வேவு பார்க்கவும் உதவும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இவற்றில் இந்தியாவின் தற்போழுதைய நிலை என்னSajeevJino wrote:SSGN -Nuclear Powered Crusie Missile Sub Marineபாலாஜி wrote:
SSGN என்றால் என்ன ?
இதனால் 1000 km தூரத்தில் உள்ள இலக்கை 900 KM வேகத்தில் சென்று தாக்க முடியும்
SSBN -Nuclear Powered Ballistic Missile Sub Marine
இதனால் 15,000 km தூரத்தில் உள்ள இலக்கை 7.00 mach வேகத்தில் சென்று தாக்க முடியும்
SSN - Nuclear Powered Attack Sub Marine
இது மற்ற நீர் மூழ்கிகளுடன் சண்டை போடவும் எதிரிகளில் எல்லை வரை சென்று வேவு பார்க்கவும் உதவும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4