ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

+3
SajeevJino
Muthumohamed
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by சிவா Wed Aug 21, 2013 11:43 pm


போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து 2 ராணுவ வீரர்களின் தலையை வெட்டி துண்டித்து படுகொலை செய்த பாகிஸ்தான் ராணுவம், தற்போது 5 இந்திய வீரர்களையும் சுட்டுக் கொன்றுள்ளது.

இதுதொடர்பாக இந்தியா முழுவதும் கண்டனக் குரல் எழும்பி வரும் வேளையில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அந்நாட்டின் பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் இந்திய படைகள் கொல்வதாக குற்றம் சாட்டி, இதனை கண்டிக்கும் தீர்மானம் ஒன்றையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை கடந்த 12-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.

இதனை மறுக்கும் எதிர் தீர்மானத்தை இந்திய பாராளுமன்றமும் நிறைவேற்றியது.

இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் ஓய்ந்தபாடாக இல்லை. கடந்த ஒரு வார காலமாக இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்டார் குண்டுகளால் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் இன்று அதிகாலை சுட்டுக் கொன்று விட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஸ்கார்டூ எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள ஷக்மா ராணுவ நிலையில் பணியாற்றிய பாகிஸ்தான் தளபதி சர்ஃபாஸ் என்பவரை இந்திய ராணுவம் இன்று சுட்டுக்கொன்று விட்டதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று பின்னிரவு இந்திய படைகள் நடத்திய அதிரடி தாக்குதல் இன்று அதிகாலை 2.15 மணி வரை நீடித்ததாகவும் இந்த தாக்குதலில் கேப்டன் சர்ஃபாஸ் இறந்துவிட்டதாகவும் மேலும் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

மாலைமலர்


எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty Re: எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by Muthumohamed Wed Aug 21, 2013 11:45 pm

போங்கடா நாய்களே பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குது அதை அதிகமா சோதிக்க நினைக்காதே



எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Mஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Uஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Tஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Hஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Uஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Mஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Oஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Hஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Aஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Mஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Eஎங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty Re: எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by SajeevJino Thu Aug 22, 2013 9:39 am

அது ராணுவ தளபதி இல்லை ஒரு கேப்டன் தான்

கடந்த பல நாட்களாகவே பாகிஸ்தான் எல்லையில் அத்து மீறி வருகிறது பல முறை எச்சரித்தும் அவர்கள் அடங்கவில்லை ..நம்மை சீண்டி பார்த்தார்கள் இனி அனுபவிக்க போகிறார்கள்

அன்று இரவு நமது எல்லை நோக்கி சுட்டார்கள்..நாம் திருப்பி சுட்ட போதும் அடங்கவில்லை ..பிறகு நாம் கன ரக துப்பாக்கி மூலம் சுட்டோம் ..அப்போதும் அவர்கள் நிறுத்தவில்லை .பிறகு நமது L 70 மூலம் சுட்டோம் அவர்கள் நிலைகள் தவிடு பொடியானது ..பயந்து ஓடினார்கள் ..பிறகு முந்தின நாள் இரவு சுட்டார்கள் பதிலுக்கு தாக்கினோம் ..எவனோ ஒருவன் வீழ்ந்ததும் ஓடி விட்டார்கள் ..பிறகு தான் தெரிந்தது அது அவர்கள் கேப்டன் என்று ..





அதன் பிறகு நமது உளவு விமானங்களையும் அவர்கள் பகுதிக்கு அனுப்பி வேவு பார்த்தோம் ..இதுவரை எல்லை அமைதியாகத் தான் உள்ளது

இது தான் L 70 துப்பாக்கி

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Bofors1


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty Re: எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by DERAR BABU Thu Aug 22, 2013 9:43 am

மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி................
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty Re: எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by SajeevJino Thu Aug 22, 2013 10:01 am

DERAR BABU wrote:மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி................
அரசியல்வாதிகள் செய்த தவறுக்கு ஒரு அப்பாவியின் மரணம் தான் ..பாகிஸ்தான் அரசு கண்டிப்புடன் இருந்தால் அவன் இறந்திருக்க மாட்டான்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty Re: எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by DERAR BABU Thu Aug 22, 2013 10:07 am

அரசியல்வாதிகளையும் தாண்டி பாக் ராணுவமே நம் எதிரியாய் முன்னிற்பதால் அவர்களுக்கு தேவைதான் ..........
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty Re: எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by SajeevJino Thu Aug 22, 2013 10:18 am

DERAR BABU wrote:அரசியல்வாதிகளையும் தாண்டி பாக் ராணுவமே நம் எதிரியாய் முன்னிற்பதால் அவர்களுக்கு தேவைதான் ..........
உண்மை தான் ..நானும் ஒத்துகொள்கிறேன்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty Re: எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by ராஜா Thu Aug 22, 2013 10:36 am

SajeevJino wrote:இது தான் L 70 துப்பாக்கி
எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Bofors1
என்னங்க துப்பாக்கி என்று ஒரு மினி பீரங்கியை காட்டுறீங்க சிரி அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty Re: எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by SajeevJino Thu Aug 22, 2013 10:44 am

ராஜா wrote:என்னங்க துப்பாக்கி என்று ஒரு மினி பீரங்கியை காட்டுறீங்க சிரி அய்யோ, நான் இல்லை 
இது ஒரு 35/40 ம்ம் mm துப்பாக்கி தான் ..50mm க்கு மேல் தான் பீரங்கி வகை 135mm மேல் howitzer


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty Re: எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by ராஜா Thu Aug 22, 2013 10:50 am

SajeevJino wrote:
ராஜா wrote:என்னங்க துப்பாக்கி என்று ஒரு மினி பீரங்கியை காட்டுறீங்க சிரி அய்யோ, நான் இல்லை 
இது ஒரு 35/40 ம்ம் mm துப்பாக்கி தான் ..50mm க்கு மேல் தான் பீரங்கி வகை 135mm மேல் howitzer
இந்த mm என்பது என்ன அளவு அதில் பயன்படுத்தும் குண்டின் அளவா , இந்த வகை குண்டுகள் விழும் இடத்திலும் வெடிக்குமா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்  Empty Re: எங்கள் ராணுவ தளபதியை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்று விட்டனர்: பாகிஸ்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
»  48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள்
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு
» ராணுவ கட்டடத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள்; 7 இந்திய வீரர்கள் உயிரிழப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum