புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர்
Page 1 of 1 •
நாட்டில் நடந்த 12 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்குக் காரணமான 5 இந்தியர்களை காவல்துறையினர் நேற்று சுங்கை நிபோங்கிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ஒன்றில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில், காவல்துறையினர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே இந்த 5 பேரும் உயிரிழந்தனர்.
ஜே.கோபிநாத் (வயது 31), ஆர்.ரமேஷ் (வயது 27), ஏ.வினுட் (வயது 23), எம்.சுரேஷ் (வயது 25), எம்.கோபிநாத் (வயது 21) ஆகிய இந்த ஐந்து பேரும் மூன்று மாநிலங்களில் நடந்த 12 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு காரணமானவர்கள் என்று தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறினார்.
சம்பவத்தின் போது வெள்ளி நிறத்திலான நோரின் கோ, 38 சுழல் துப்பாக்கி, கறுப்பு வால்தர் பிபிகே என மூன்று துப்பாக்கிகளை அவர்களிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது பினாங்கு காவல்துறை, கெடா, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை அடங்கிய குழு, சுங்கை நிபோங் செஞ்சுரிபேயிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள வாடகை வீட்டிற்குச் சென்றனர்.
காவல்துறை கதவைத் தட்டி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். எனினும் உள்ளிருந்து பதில் ஏதும் வராததால் காவல்துறை கதவை உடைத்து அவ்வீட்டில் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பலர் காவல்துறையினரை நோக்கிச் சுடத் தொடங்கினர். இதனால் காவல்துறையினரும் திருப்பி சுட்டுக் கொன்றனர்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல்துறை இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்று பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹிம் ஹனாபி தெரிவித்தார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
5 இந்தியர்கள் சுட்டுக்கொலை: “விசாரணை இன்றி எங்கள் பிள்ளைகளைச் சுட்டுக் கொன்றுவிட்டனர்” – பெற்றோர் கண்ணீர்
பினாங்கு மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இந்திய இளைஞர்களின் பெற்றோர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கூறி நேற்று முன்தினம் இரவு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
முறையான விசாரணை இன்றி தங்கள் பிள்ளைகளை சுட்டுக் கொன்றதற்காக மலேசிய காவல்துறை தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்தனர்.
இவர்கள் அனைவரும் பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாகவும் இதர பல்வேறு குற்றங்கள் தொடர்பாகவும் தேடப்பட்டு வந்தவர்கள் என்று மலேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் செய்தியாளர்களிடம் வழங்கிய தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று அவர்கள் கூறினர்.
மேலும், இறந்த அந்த 5 இளைஞர்களின் உடல்களையும் அவர்களது பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர். இதற்கு ஒரு நீதி கிடைக்காத வரை சடலங்களை தாங்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அவர்கள் கூறினர்.
எனினும், காவல்துறையுடன் கலந்து பேசிய பின்னர் அவர்கள் சடலங்களைப் பெற்றுச் சென்றனர். அவர்களது இறுதிச் சடங்குகள் பட்டவொர்த் மற்றும் பினாங்கில் நடைபெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
“5 இளைஞர்கள் சுடப்பட்டதில் உள்ள மர்மத்தை விளக்க வேண்டும்” – பினாங்கு ம.இ.கா இளைஞர் பிரிவு
பினாங்கு மாநிலம் சுங்கை நிபோங்கில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து 5 இந்திய இளைஞர்கள் காவல்துறையால் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இதனால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டு, இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது குறித்து பினாங்கு மாநில ம.இ.கா இளைஞர் பகுதித் தலைவர் ஜே.தினகரன்(படம்) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவல்துறை அவர்களை சுட்டுக்கொள்வதற்குப் பதிலாக ஏன் கைது செய்ய முயற்சி செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காவல்துறையினர் கூறுவது போல் அங்கு துப்பாக்கிச்சூடு நடந்திருந்தால், இறந்தவர்களின் சடலங்கள் முன் அறையில் கிடந்திருக்க வேண்டும். இது குறித்து காவல்துறையினர் விளக்கமளிக்க வேண்டும்” என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
அதோடு, ம.இ.கா குற்றச்செயல்களை ஆதரிக்கப்போவதில்லை. ஆயினும் இறந்தவர்களின் பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்கு காவல்துறை விளக்கமளித்தே ஆக வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை முதலில் கைது செய்யுங்கள்! – வேதமூர்த்தி
சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை உடனடியாக சுட்டுக் கொல்லும் அணுகுமுறையை கையாளமல் முடிந்தவரை அவர்களை பிடிப்பதற்கான நடவடிகையைக் காவல் துறை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் துறை துணை அமைச்சரும் ஹிண்ட்ராஃப் தலைவருமான பி.வேதமூர்த்தி நேற்று கூறினார்.
பினாங்கில் நேற்று ஐந்து இளைஞர்கள் காவல் துறை நடவடிக்கையில் இறந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர்கள் சுட்டார்கள் பதிலுக்கு நாங்களும் சுட வேண்டியிருந்தது என்று காவல்துறையினரின் அந்த வழக்கமான பதிலில் தமக்கு உடன்பாடு இல்லை என்று அவர் சொன்னார்.
நம் மக்களைக் காப்பதற்காகத்தான் காவல் துறை உறுப்பினர்களிடம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. மாறாக, ஒருவர் குற்றவாளியா இல்லையா என்று தீர ஆராய்ந்து பார்க்காமல் உடனடியாக சுட்டு கொல்லுவதற்கு அல்ல.
சம்பந்தப்பட்டுள்ள அந்த சந்தேகப் பேர்வழிகள் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள் என்பது உறுதியானால் முடிந்தவரை அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
அனைவரின் உரிமையும் எப்போதும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம். இன்னொருவரின் உயிரைப் பறிக்க மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்று அவர் சொன்னார்.
செல்லியல்.காம்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாஸ் அந்த போலீசை சென்னைக்கு அனுப்புங்க - இங்க ஒரு பயித்தியத்தை என்கவுண்டர் பண்ணனும்.
யினியவன் wrote:பாஸ் அந்த போலீசை சென்னைக்கு அனுப்புங்க - இங்க ஒரு பயித்தியத்தை என்கவுண்டர் பண்ணனும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யாருங்க அந்த பயித்தியம்யினியவன் wrote:பாஸ் அந்த போலீசை சென்னைக்கு அனுப்புங்க - இங்க ஒரு பயித்தியத்தை என்கவுண்டர் பண்ணனும்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த அநாகரீக பிறப்பு தான்Muthumohamed wrote:யாருங்க அந்த பயித்தியம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அந்த அநாகரீக பிறப்பு தான்Muthumohamed wrote:யாருங்க அந்த பயித்தியம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என்னது எங்க மாமா அங்கள் திடீர்னு வயசு கொறஞ்ச மாதிரி இருக்காரு. எங்க அக்காவுக்கு இது தெரியுமா? இருக்கட்டும் நான் போட்டு கொடுக்கறன். வேசமா போடுரீங்க வேசம்........ இருங்க.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1