Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம்
2 posters
Page 1 of 1
மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம்
புனே: மகாராஷ்டிராவில், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை கண்டித்து புனேயில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் மூட நம்பிக்கைக்கு எதிராக அவசர சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் நரேந்திர தபோல்கர்(69). "சாதனா' என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிய இவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை அதிகம் எழுதி வந்தார். மேலும், பொதுக்கூட்டங்கள் மூலமும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை பிரசாரம் செய்து வந்தார்.
இவரின் இந்த செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை, ஓம்காரேஷ்வர் என்ற இடத்தில், குண்டுக் காயங்களுடன் தபோல்கர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். போலீசார், இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி தபோல்கர் இறந்தார். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூட நம்பிக்கைக்கு எதிராக அவசர சட்டம்
இந்நிலையில் நரேந்திரா தோபல்கர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து இன்று பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புனேயில் பந்த்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. நிலைமை தீவிரமடைந்ததால், முதல்வர் பிருதிவ்ராஜ் சவான், அமைச்சரவைக்கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். இதில் தபோல்கரின் மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட , தபோல்கர் வரைவு மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவில், மூட நம்பிக்கைக்கு எதிராகவும், செய்வினை மற்றும் சித்துவேலை செய்து மக்களை ஏமாற்றுவது ஆகியன சட்டவிரோதம் என வலியுறுத்தப்பட்டு, வரைவு தயாரிக்கப்பட்டது. அந்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
இதற்கிடையே சுட்டுக்கொல்லப்பட்ட நரேந்திரா தபோல்கருக்கு சில அமைப்புகளிடமிருந்து மிரட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளி குறித்து வரைபடம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். மூடநம்பிக்கை மேல் அதீத நம்பிக்கை கொண்டவர்கள் தான் இவரை கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம்
இந்தியா முழுவதும் இந்த சட்டம் கொண்டு வருவது நன்றாக இருக்கும்
காரணம் அனைத்து இடங்களிலும் மூடநம்பிக்கை தழைத்து இருக்கிறது
காரணம் அனைத்து இடங்களிலும் மூடநம்பிக்கை தழைத்து இருக்கிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» விற்பனை கட்டணம் வசூலிக்க தடை: தமிழக அரசு அவசர சட்டம்
» நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டம்
» வராக்கடன்களை வசூலிக்க அவசர சட்டம்
» மேலும் ஒரு மாதத்துக்கு அவசர காலச் சட்டம்
» 'கூட்டுறவு வங்கி அவசர சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|