ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

Google Maps உபயோகிக்கும் முறை.....

+4
VIJAY
kirupairajah
இளவரசன்
தாமு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by தாமு Tue Oct 27, 2009 5:23 am



இந்தியாவில் தரைவழிப் போக்குவரத்துக்கான வழித்தடங்களை அறிவதற்குகூகிள் மேப் தளத்தை நாடலாம்.

உதாரணமாக பெங்களூர், இந்திராநகரில் இருந்து சத்யம் சினிமாஸ், சென்னைக்கு காரில் செல்வதற்கான வழித்தடத்தை கூகிள் மேப் வழியாகக் காண்பது எவ்வாறு? (A - Source, B- Destination)


How to Get Directions on Google Maps

1) http://maps.google.com/ தளத்தைத் திறந்து கொள்ளவும்.

2) இடதுபுறம் Get Directions லிங்கை அழுத்தவும்

3) A - பகுதியில் Bangalore, Indiranagar கொடுக்கவும்.

4) B - பகுதியில் Sathyam Cinemas, Chennai தட்டெழுதவும்.

5) Get Directions பட்டனை அழுத்தவும்

Google Maps  உபயோகிக்கும் முறை..... Get-directions
6) Did you mean என்கிற பகுதியில் முதலில் இருக்கும் 1. Sathyam Cinema என்பதைத் தெரிவு செய்க.

7) உங்கள் கணினித் திரையில் வழித்தடத்திற்கான பாதை தெளிவாகக் காட்சியளிப்பதுடன், இடதுபுறம் உள்ள Driving Directions To Sathyam cinema பகுதியில் 10 படிநிலைகளில் ஒவ்வொரு படியாக எங்கே சென்று, எப்படித் திரும்ப வேண்டும் என்பதெல்லாம் விளக்கமாகக் காட்சியளிக்கும்.

Google Maps  உபயோகிக்கும் முறை..... Bangalore2Chennai
8) ஒவ்வொரு திசையிலும் எவ்வளவு தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது என்பதை அறியலாம்.

Google Maps  உபயோகிக்கும் முறை..... Route-details
9) உதாரணமாக பெங்களூர், இந்திராநகரில் இருந்து சத்யம் சினிமாஸ், சென்னைக்குச் செல்வதற்கு 5 மணி நேரம் 39 நிமிடம் ஆகலாம், 325 கிலோமீட்டர் தொலைவு பயணப்பட வேண்டியிருக்கும் என புள்ளி விவரத்தையும் Google Maps தெரிவிக்கிறது.




நன்றி கதிர்வேல்.

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by தாமு Tue Oct 27, 2009 5:24 am

How to Get Directions on Google Maps


இதனுடைய தலைப்பு இதுதான்... இதனை பொட முடியலை...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by இளவரசன் Tue Oct 27, 2009 9:55 am

இந்த தலைப்பு ok vaa தாமு.....? ஒன்னும் புரியல
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by kirupairajah Tue Oct 27, 2009 9:58 am

Google map உபையோகிக்கும் முறை சிறந்த விளக்கம் கொடுத்தீர்கள், பதிவிற்கு நன்றி தாமு!


Google Maps  உபயோகிக்கும் முறை..... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by தாமு Tue Oct 27, 2009 11:39 am

இந்த தலைப்பு ok vaa தாமு.....?

Google Maps  உபயோகிக்கும் முறை..... 838572 Google Maps  உபயோகிக்கும் முறை..... 440806

நன்றி கிருபை... Google Maps  உபயோகிக்கும் முறை..... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by VIJAY Tue Oct 27, 2009 11:41 am

Google Maps  உபயோகிக்கும் முறை..... 677196 Google Maps  உபயோகிக்கும் முறை..... 677196


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by ராஜா Tue Oct 27, 2009 11:46 am

தாமு wrote:இந்த தலைப்பு ok vaa தாமு.....?

Google Maps  உபயோகிக்கும் முறை..... 838572 Google Maps  உபயோகிக்கும் முறை..... 440806

நன்றி கிருபை... Google Maps  உபயோகிக்கும் முறை..... 678642


சொன்னது இளவரசன் , நன்றி சொல்லுறது கிருபைக்கா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by mdkhan Tue Oct 27, 2009 11:50 am

நன்றி பதிவுக்கு நன்றி தாமு ......... நன்றி


Google Maps  உபயோகிக்கும் முறை..... Eegaraitkmkhan
Google Maps  உபயோகிக்கும் முறை..... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by தாமு Tue Oct 27, 2009 11:59 am

தாமு wrote:இந்த தலைப்பு ok vaa தாமு.....?

Google Maps  உபயோகிக்கும் முறை..... 838572 Google Maps  உபயோகிக்கும் முறை..... 440806

நன்றி கிருபை... Google Maps  உபயோகிக்கும் முறை..... 678642



சொன்னது இளவரசன் , நன்றி சொல்லுறது கிருபைக்கா ?




Google Maps  உபயோகிக்கும் முறை..... 440806 Google Maps  உபயோகிக்கும் முறை..... 230655 Google Maps  உபயோகிக்கும் முறை..... 230655

நன்றி கான், விஜய். Google Maps  உபயோகிக்கும் முறை..... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by ராஜா Tue Oct 27, 2009 12:01 pm

தாமு wrote:

தாமு wrote:இந்த தலைப்பு ok vaa தாமு.....?

Google Maps  உபயோகிக்கும் முறை..... 838572 Google Maps  உபயோகிக்கும் முறை..... 440806

நன்றி கிருபை... Google Maps  உபயோகிக்கும் முறை..... 678642



சொன்னது இளவரசன் , நன்றி சொல்லுறது கிருபைக்கா ?



Google Maps  உபயோகிக்கும் முறை..... 440806 Google Maps  உபயோகிக்கும் முறை..... 230655 Google Maps  உபயோகிக்கும் முறை..... 230655



நன்றி கான், விஜய். Google Maps  உபயோகிக்கும் முறை..... 678642


பிச்சு புடுவேன் பிச்சு , என்னா இது சின்னபுள்ளைதனமா இருக்கு , சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Google Maps  உபயோகிக்கும் முறை..... Empty Re: Google Maps உபயோகிக்கும் முறை.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum