ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+38
M.M.SENTHIL
DERAR BABU
raghuramanp
SajeevJino
amirmaran
தர்மா
mbalasaravanan
ரேவதி
ராணிராஜா
subhajothi
ssgeegarai
chinnavan
செம்மொழியான் பாண்டியன்
kalaimoon70
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
sivarasan
Aathira
Powenraj
balakarthik
ராஜு சரவணன்
ரா.ரா3275
பூவன்
சிவா
ரிபாஸ்
அசுரன்
அருணா
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
பாலாஜி
யினியவன்
அருண்
Muthumohamed
ரா.ரமேஷ்குமார்
மதுமிதா
கே. பாலா
ராஜா
T.N.Balasubramanian
42 posters

Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Fri 16 Aug 2013 - 17:35

First topic message reminder :

MADHUMITHA wrote:ஹாய் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் 
நாலு மணியோட ஆபீஸ் ஓவரா?மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அப்படினு கை காமிக்கிறீங்க?
தொடர்ச்சி , நாளை ஆபீஸ் வந்த பிறகுதானா?
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Wed 25 Sep 2013 - 13:05

யினியவன் wrote:
பூவன் wrote:வணக்கம்  அண்ணா   நாங்களெல்லாம்   அவ்வளோ  எளிதா  சிக்கிடுவோமா  என்ன ?
சிக்கித்தானே சிக்கல், சீர்காழி, சிதம்பரம் பார்த்து கோவையில் தம்பி கம்பி எண்ணுறீங்க? புன்னகை
அண்ணன் உங்களை நம்பி தான் இந்த தம்பி கம்பி எண்ணுவது , அண்ணன் புழல் என்றாள் தம்பி கோவை தானே


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by யினியவன் Wed 25 Sep 2013 - 13:09

பூவன் wrote:அண்ணன்  உங்களை  நம்பி  தான்  இந்த  தம்பி கம்பி  எண்ணுவது  ,  அண்ணன்  புழல்  என்றாள் தம்பி  கோவை  தானே
அண்ணன் உள்ளே போனதோ அற போராட்டத்தில்
தம்பி போனதோ காதல் போராட்டத்தில் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Muthumohamed Wed 25 Sep 2013 - 13:34

இனிய மதிய வணக்கங்கள் உறவுகளே



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Wed 25 Sep 2013 - 15:52

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:வணக்கம் பூவன் புன்னகை
வணக்கம்  அண்ணா  துளிப்பா   என  துடிப்பா  வந்து  இருப்பது  போல தெரிகிறதே

துடிப்பா எழுதினாலும்
வெடிப்பா எழுதினாலும்
நடிப்பா எழுதினாலும்
துளிப்பா நீர் எழுத
களிப்பா இருக்கும்.

ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Wed 25 Sep 2013 - 15:52

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:வணக்கம் பூவன் புன்னகை
வணக்கம்  அண்ணா  துளிப்பா   என  துடிப்பா  வந்து  இருப்பது  போல தெரிகிறதே

துடிப்பா எழுதினாலும்
வெடிப்பா எழுதினாலும்
நடிப்பா எழுதினாலும்
துளிப்பா நீர் எழுத
களிப்பா இருக்கும்.

ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Wed 25 Sep 2013 - 15:56

T.N.Balasubramanian wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:வணக்கம் பூவன் புன்னகை
வணக்கம்  அண்ணா  துளிப்பா   என  துடிப்பா  வந்து  இருப்பது  போல தெரிகிறதே
துடிப்பா எழுதினாலும்
வெடிப்பா எழுதினாலும்
நடிப்பா எழுதினாலும்
துளிப்பா நீர் எழுத
களிப்பா இருக்கும்.

ரமணியன்.

களிப்பா எழுத எண்ணி
கலிப்பா தேடி நின்றேன்
துளி பாவும் கிட்டவில்லை
துளிப்பா எழுதிடவே ?



[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by M.M.SENTHIL Wed 25 Sep 2013 - 15:57

இணைந்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கங்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Wed 25 Sep 2013 - 16:11

பூவன் wrote:
T.N.Balasubramanian wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:வணக்கம் பூவன் புன்னகை
வணக்கம்  அண்ணா  துளிப்பா   என  துடிப்பா  வந்து  இருப்பது  போல தெரிகிறதே
துடிப்பா எழுதினாலும்
வெடிப்பா எழுதினாலும்
நடிப்பா எழுதினாலும்
துளிப்பா நீர் எழுத
களிப்பா இருக்கும்.

ரமணியன்.

களிப்பா எழுத எண்ணி
கலிப்பா தேடி  நின்றேன்
துளி பாவும்  கிட்டவில்லை  
துளிப்பா எழுதிடவே
புலிப்பால் வீரரும்
கலிப்பா வை
சலிப்படையாது தேடினால்
துளிப்பா என்ன
கோடிப்பா கிடைக்குமே

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by பூவன் Wed 25 Sep 2013 - 16:16

T.N.Balasubramanian wrote:
பூவன் wrote:
T.N.Balasubramanian wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:வணக்கம் பூவன் புன்னகை
வணக்கம்  அண்ணா  துளிப்பா   என  துடிப்பா  வந்து  இருப்பது  போல தெரிகிறதே
துடிப்பா எழுதினாலும்
வெடிப்பா எழுதினாலும்
நடிப்பா எழுதினாலும்
துளிப்பா நீர் எழுத
களிப்பா இருக்கும்.

ரமணியன்.

களிப்பா எழுத எண்ணி
கலிப்பா தேடி  நின்றேன்
துளி பாவும்  கிட்டவில்லை  
துளிப்பா எழுதிடவே  
புலிப்பால் வீரரும்
கலிப்பா வை
சலிப்படையாது தேடினால்
துளிப்பா என்ன
கோடிப்பா கிடைக்குமே

ரமணியன்    
பழிப்பார் பலரும் இந்த
பா வை என்றே நின்றேன்
வழிப்பா ல் உங்கள் ஊக்கம் கண்டே
சலிப்பா இருந்த நானும்
துடிப்பா இங்கே
துளிப்பா கொண்டு வந்தேன் ...


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by கரூர் கவியன்பன் Wed 25 Sep 2013 - 17:26

கும்புடுறேன் சாமி.........................


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 83 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum