ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Poll_c10இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Poll_m10இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Poll_c10 
heezulia
இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Poll_c10இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Poll_m10இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Poll_c10இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Poll_m10இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

+8
தாமு
ராஜா
mdkhan
kirupairajah
இளவரசன்
VIJAY
ரூபன்
மீனு
12 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by மீனு Tue Oct 27, 2009 2:43 am

First topic message reminder :

மீண்டும் வித்யாசமா(ஆமா நீ எழுதுறதே வேஸ்ட் இதுல வித்யாசம் வேறையான்னு நீங்க சொல்றது கேக்குது)ஒரு சந்திப்பு.

சந்திக்கப்போவது இருவர், ஒருத்தர் கருத்து சொல்றேன்னு கருத்து மீனம்மா மாறிட்டு இருக்குற பிரபலமாகாத பதிவர் பிரியமுடன் மீனுவும் அவளின் நிழல் மீனுவும் காலாற வெளிய நடந்து போயிட்டு இருக்கும்போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள்...

ப்ரியமுடன் மீனு : என்னங்க நிழல் மீனு இத்தனை நாளா இல்லாமல் திடீர்ன்னு வெளியுலகைப்பார்க்கணும்ன்னு வந்துருக்கீங்க?

நிழல் மீனு : ஆமாப்பா உன்னோட இம்சைதாங்க முடியாமத்தான் கொஞ்சம் வெளியுலகம் பக்கம்...

ப்ரியமுடன் மீனு : நான் என்னய்யா இம்சை செஞ்சேன்?

நிழல் வசந்த்: வர வர நீ கருத்து மீனுவா மாறிட்டு வர்ற...அது தாங்க முடியாமத்தான் உங்கிட்ட சில கேள்விகள் கேக்கலாம்ன்னு...

ப்ரியமுடன் மீனு :ஆமா சமூகத்துல நடக்குற சில விஷயங்களை எனக்குதெரிஞ்சத சில சொல்லலாமுன்னு...

நிழல் மீனு : போதும் நிப்பாட்டிக்கோ.....

ப்ரியமுடன் மீனு : ஏன்?

நிழல் மீனு : நீ சொல்றத யாரும் கேக்கப்போறாங்களா?
ப்ரியமுடன் மீனு : ஏன் கேக்க மாட்டாங்களா?

நிழல் மீனு : அம்மா அப்பா மனைவி சொல்றதையே கேக்காதவங்க வெட்டியா ப்லாக் எழுதுற நீ சொல்றதையா கேக்கப்போறாங்க . இதோ பாரு மீனு நான் இப்போ கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.

ப்ரியமுடன் மீனு : கேளு செல்லம்
நிழல் மீனு : உன்னோட பதிவுக்குவந்து இதுவரைக்கும் பிரபல பதிவர்கள் தினம் வந்து பின்னூட்டம் போடறாங்களா?

ப்ரியமுடன் மீனு :வர்றவங்க எல்லாமே பிரபலம் தானப்பா..

நிழல் மீனு : இந்த சமாளிப்பு எல்லாம் வேணாம்டி...சரிவுடு நான் கேக்குற சில சமுதாய கேள்விக்காச்சும் பதில் சொல்லு.

ப்ரியமுடன் மீனு : சரி ட்ரைப் பண்றேன்

நிழல் மீனு : கோவிலுக்கு போற பழக்கம் உண்டா?

ப்ரியமுடன் மீனு :ம்ம் உண்டு சாமி கும்பிட இல்லைன்னாலும் சைட்டடிக்கவாவது போறது உண்டு.
இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572

நிழல் மீனு.. அங்கே போயி என்னத்தை கிழித்தே ..மீனு

ப்ரியமுடன் மீனு : ஹேய் யாரப்பாத்து என்னா கேள்வி கேட்டுட்ட?

நிழல் மீனு : உன்னை தான்..

ப்ரியமுடன் மீனு : சரி சரி பொது இடத்துல இது மாதிரி அசிங்கப்படுத்தாத,

நிழல் மீனு : அது அந்த பயமிருக்கட்டும்.


நிழல் மீனு : சரி வெளியூருக்கு நீ போறேன்னு வச்சுக்க அங்க திடீர்ன்னு உனக்கு இயற்க்கை உபாதை வருது என்ன பண்ணுவ?

ப்ரியமுடன் மீனு : இதெல்லாம் கொஞ்சம் ஓவரு ஆமா.எல்லாரும் பண்றதத்தேன் நானும் பண்ணேன்.


நிழல் மீனு ;:: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667

என்ன..உங்களுக்கும்..இப்படி இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 740322 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 740322 பண்ணனும் போல இருக்கா.. இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by kirupairajah Tue Oct 27, 2009 11:56 am

மீனு wrote:இப்படி யாருமே கேக்கலையே என்று நினைத்தேன்..அண்ணா ஒருத்தங்களுக்கு தான் கொஞ்சம் அறிவு இருக்கு

ஈகரை கண்ணோட்டம் என்று தலைப்பு இட்டிருந்தா கேட்டிருப்போமே!
இது மீனு கண்ணோட்டம் அதுதான் கேட்கவில்லை


இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by ராஜா Tue Oct 27, 2009 11:58 am

மீனு wrote:இப்படி யாருமே கேக்கலையே என்று நினைத்தேன்..அண்ணா ஒருத்தங்களுக்கு தான் கொஞ்சம் அறிவு இருக்கு

அப்பாடா , இதனை வருசத்துக்கு பிறகு இப்ப தான் முதல் தடவையா இந்த வார்த்தையை கேட்கிறேன்.

நீயாவது ஒத்துகிட்டியே செல்லம் , ரொம்ப நன்றி.



(அப்ப கூட அறிவு கொஞ்சமா தான் இருக்குன்னு சொல்லுற அழுகை அழுகை அழுகை )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by தாமு Tue Oct 27, 2009 12:04 pm

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 677196 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 677196 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by ராஜா Tue Oct 27, 2009 12:05 pm

தாமு wrote:இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 677196 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 677196 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 677196

என்னா சிரிப்பு கோபம் ,

அண்ணனுக்கே கொஞ்சம் தான்னா , அப்ப தம்பிக்கு ......? ஹா ஹா ஹா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by தாமு Tue Oct 27, 2009 12:07 pm

அண்ணானுக்கு எப்படியோ அப்படிதான் அண்ணா எனக்கும்... இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 440806 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by மீனு Tue Oct 27, 2009 12:09 pm

Kraja29 wrote:
மீனு wrote:இப்படி யாருமே கேக்கலையே என்று நினைத்தேன்..அண்ணா ஒருத்தங்களுக்கு தான் கொஞ்சம் அறிவு இருக்கு

அப்பாடா , இதனை வருசத்துக்கு பிறகு இப்ப தான் முதல் தடவையா இந்த வார்த்தையை கேட்கிறேன்.

நீயாவது ஒத்துகிட்டியே செல்லம் , ரொம்ப நன்றி.



(அப்ப கூட அறிவு கொஞ்சமா தான் இருக்குன்னு சொல்லுற இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 67637 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 67637 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 67637 )


ஆமா..அண்ணா உங்களுக்கு கொஞ்சம் என்றது..மீனுவின் அறிவுடன் ஒப்பிட்டு..மீனுவுக்கு கொள்ளை அறிவல்லா அதுதான் அண்ணா ..எனக்கு அடுத்து நீங்கதான் அறிவாளி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by தாமு Tue Oct 27, 2009 12:12 pm

ஆமா..அண்ணா உங்களுக்கு கொஞ்சம் என்றது..மீனுவின் அறிவுடன் ஒப்பிட்டு..மீனுவுக்கு கொள்ளை அறிவல்லா அதுதான் அண்ணா ..எனக்கு அடுத்து நீங்கதான் அறிவாளி


இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 502589 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 502589 இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by அபிராமிவேலூ Tue Oct 27, 2009 12:14 pm

கண்ணோட்டம் படிக்க வந்த மீனுவின் நிழல் ,பிரியமுடன் மீனுவின் கேள்வி பதில் தங்கள
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by Manik Tue Oct 27, 2009 12:14 pm

எங்க மீனு கண்ணோட்டம்..... தலைப்பை மீனுவின் உளரல்னு வச்சிருக்கலாம்......



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by rikniz Tue Oct 27, 2009 12:17 pm

தன்னை தானே புகழ்ந்துக்கொள்றாங்க மீனம்மா!
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்.. - Page 2 Empty Re: இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum