புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! 970677_496169393809502_1054547321_n](https://m.ak.fbcdn.net/sphotos-a.ak/hphotos-ak-prn2/970677_496169393809502_1054547321_n.jpg)
*மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல்,செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி,போன்ற செயற்பாடுகளையும்,விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன.
காலை உணவு
காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகமாகச் சாப்பிடுவது
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcRb65Trx2hbOZGFE7r46maYuRRX_nmv-n4rwR_qwsDQNOxVmSRg6g](http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRb65Trx2hbOZGFE7r46maYuRRX_nmv-n4rwR_qwsDQNOxVmSRg6g)
மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடித்தல்
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcT_ayHRnPnz1-qEMAgg4Ucjr13hFQ1J7JkUkvoBW0GPdpt3TYhhDg](http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcT_ayHRnPnz1-qEMAgg4Ucjr13hFQ1J7JkUkvoBW0GPdpt3TYhhDg)
புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது
சர்க்கரை சாப்பிடுதல்
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcTRlat_NmqVCoPePldTYk2lVIuptaLS5FsQYltl-IW23L_zBjI](http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTRlat_NmqVCoPePldTYk2lVIuptaLS5FsQYltl-IW23L_zBjI)
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடித்தல்
புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது
சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
சுவாசித்தல்
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcS5l1xPn1QTrTS9aiN9rjZ0SCRSLbNM9HtNQSIMwfL3RtwY8rN4ZQ](http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS5l1xPn1QTrTS9aiN9rjZ0SCRSLbNM9HtNQSIMwfL3RtwY8rN4ZQ)
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
தூக்கமின்மை
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcS6-6ei3VD1cS1KCcZN1eX8kKPzaKTu4h3XRjPclijNsERSTR4N5Q](http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS6-6ei3VD1cS1KCcZN1eX8kKPzaKTu4h3XRjPclijNsERSTR4N5Q)
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
நோயுற்ற காலம்
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcQwAkZe9ly-eSaSwYBh9_Sw-Iw9VjugL1uotZwb3QYKYNCs5Bw-](http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQwAkZe9ly-eSaSwYBh9_Sw-Iw9VjugL1uotZwb3QYKYNCs5Bw-)
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
பேசாமல் இருப்பது
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcTKnYNr8gGc2O0L2YXQmioQLS3xL5McZzoZhXrlo2wixfaxYu0H](http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTKnYNr8gGc2O0L2YXQmioQLS3xL5McZzoZhXrlo2wixfaxYu0H)
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க
nanri muganul
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க
nanri muganul
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல மருத்துவ குறிப்பு பதிவுக்கு
மது
![Muthumohamed](https://2img.net/u/1813/71/41/02/avatars/16264-55.jpg)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![Muthumohamed](https://2img.net/u/1813/71/41/02/avatars/16264-55.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Mohan Pandiyanபுதியவர்
- பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013
"மூளை" என்றால் என்ன?மதுமிதா wrote:
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க
nanri muganul
அதாங்க இடுப்புக்கு பக்கத்துல இருக்கும்லMohan Pandiyan wrote:"மூளை" என்றால் என்ன?மதுமிதா wrote:
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க
nanri muganul
இதுகூட தெரியலையா அட போங்க நீங்க
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:அதுனாலத்தான் நான் புகையை பிடிப்பதில்லை விட்டுவிடுகிறேன்புகை பிடித்தல் புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது wrote:
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா நச்சென்று நான்கு இட்லியைத் தந்துள்ளார்கள் ! மூளைக்கு நல்ல வேளை ! அறிவுப் பூர்வமாகப் பேசவேண்டும் என்பது சிகரமான செய்தி ! பலருக்குத் தலைக்குள் மூளை இருப்பதே தெரிவதில்லை ! தெரிந்தால் பயன்படுத்துவார்கள் அல்லவா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|