ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுத்தப் பொய் : One India செய்தி

+4
Muthumohamed
அருண்
பாலாஜி
SajeevJino
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty சுத்தப் பொய் : One India செய்தி

Post by SajeevJino Tue Aug 20, 2013 5:46 pm

First topic message reminder :

இந்தியாவைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை அதிகளவில் வைத்திருக்கிறது பாக்.

இந்தியாவிடம் இருப்பதைவிட அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை பாகிஸ்தான் தம் வசம் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். சிந்துரக்சக் அண்மையில் தீ பிடித்து விபத்துக்குள்ளானதில் 18 வீரர்கள் பலியாகினர். பேட்டரியில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஊடகங்கள் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் வலிமை மற்றும் பாகிஸ்தான் வலிமை பற்றிய ஆய்வைத் தொடங்கின. இதில் அதிர்ச்சியூட்டும் விதமாக இந்தியாவை விட மிக அதிநவீனமான நீர்மூழ்கிக் கப்பல்கள் பாகிஸ்தான் வசம் இருப்பது தெரியவந்துள்ளது.

பாக். வசம் 47 நீர்மூழ்கிக் கப்பல்கள்

பாகிஸ்தானிடம் 47 டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றனவாம்.

8 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள்

மேலும் 8 அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பாகிஸ்தானிடம் இருக்கிறதாம்


எல்லாமே சீனா உதவி


பாகிஸ்தானின் பெரும்பாலான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொடுத்திருப்பது அதன் நட்பு நாடான சீனாதானாம்.


One India






......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down


சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by SajeevJino Tue Aug 20, 2013 6:36 pm

பாலாஜி wrote:
விளக்கத்திற்கு நன்றி நண்பா .....2020 வரை பயன்படுத்த முடியாது என்றால் அதுக்கும் காரணம் என்ன ...பொருளாதார தடையா
ஒருஅணுசக்தி நீர்மூழ்கியை பயன்படுத்தும் அளவிற்கு அவர்களுக்கு அனுபவம் போதாது

அணுசக்தி நீர்மூழ்கி வாங்கும் அளவிற்கு அவர்களுக்கு பொருளாதார வசதியோ அல்லது அதை பராமரிக்கும் அளவு பணமோ அவர்களிடம் இல்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by SajeevJino Tue Aug 20, 2013 6:42 pm

பாலாஜி wrote:இவற்றில் இந்தியாவின் தற்போழுதைய நிலை என்ன
இந்தியா தற்பொழுது ஒரு SSN ரஷ்யாவிடம் இருந்து 10 வருட குத்தகைக்கு வாங்கி உள்ளது

நம்மிடம் ஒரு Arihant கிளாஸ் SSBN/GN உள்ளது

அடுத்த வருடம் மேம்படுத்தப்பட்ட Arihant நீர் மூழ்கி Arindamman நமது படையில் சேர்ந்து விடும்

2015க்கு பிறகு ஒவ்வொரு வருடமும் 2 Arindamman Class SSBN/GN கப்பல் படைக்கு கொடுக்கப்படும்

2017 வாக்கில் SSN தயாரிப்பிலும் இறங்கி விடுவோம் நமது முதல் SSN 2020 இல் வெள்ளோட்டம் விடப்படும் 2022 க்கு பிறகு நாமும் சொந்த ssn கிளப்பில் சேர்ந்து விடுவோம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by அருண் Tue Aug 20, 2013 6:54 pm

சிறப்பான தகவல்களை பகிர்ந்த சஜீவ்க்கு மிக்க நன்றிகள்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by SajeevJino Tue Aug 20, 2013 7:02 pm

அருண் wrote:சிறப்பான தகவல்களை பகிர்ந்த சஜீவ்க்கு மிக்க நன்றிகள்.!
நன்றி

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Respect



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by Muthumohamed Wed Aug 21, 2013 12:49 am

SajeevJino wrote:
பாலாஜி wrote:பொய்யான செய்தி என்றால் மகிழ்ச்சி தான் ...
பாகிஸ்தான் கப்பல் படையை அழிக்க நமது கடலோர காவல் படையே போதும்

உண்மை தான் மிக்க மகிழ்ச்சி

பாகிஸ்தான் நமக்கு எதிரி தான் ஆனால் கோழை ஆன எதிரி காரணம் அவர்கள் முதுகுக்கு பின் குத்து கிறார்கள் உண்மையான வீரன் என்றால் நேருக்கு நேர் மோத வேண்டியது தானே (தீவிர வாதிகளை விட்டு மோதுவதை சொன்னேன் )

மிக விரைவில் பாகிஸ்தான் என்கிற ஒரு நாடு இருக்க போவதில்லை இது உறுயான எனது கணிப்பு



சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Mசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Uசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Tசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Hசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Uசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Mசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Oசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Hசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Aசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Mசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Eசுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by யினியவன் Wed Aug 21, 2013 1:12 am

Muthumohamed wrote:மிக விரைவில் பாகிஸ்தான் என்கிற ஒரு நாடு இருக்க போவதில்லை இது உறுயான எனது கணிப்பு
பாக்கி இல்லாத ஸ்தான் ன்னு சொல்லுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by SajeevJino Wed Aug 21, 2013 8:53 am

யினியவன் wrote:
Muthumohamed wrote:மிக விரைவில் பாகிஸ்தான் என்கிற ஒரு நாடு இருக்க போவதில்லை இது உறுயான எனது கணிப்பு
பாக்கி இல்லாத ஸ்தான் ன்னு சொல்லுங்க புன்னகை
கரெக்ட்டு


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by பார்த்திபன் Wed Aug 21, 2013 12:08 pm

SajeevJino wrote:
பாலாஜி wrote:இவற்றில் இந்தியாவின் தற்போழுதைய நிலை என்ன
இந்தியா தற்பொழுது ஒரு SSN ரஷ்யாவிடம் இருந்து 10 வருட குத்தகைக்கு வாங்கி உள்ளது

நம்மிடம் ஒரு Arihant கிளாஸ் SSBN/GN உள்ளது

அடுத்த வருடம் மேம்படுத்தப்பட்ட Arihant நீர் மூழ்கி Arindamman நமது படையில் சேர்ந்து விடும்

2015க்கு பிறகு ஒவ்வொரு வருடமும் 2 Arindamman Class SSBN/GN கப்பல் படைக்கு கொடுக்கப்படும்

2017 வாக்கில் SSN தயாரிப்பிலும் இறங்கி விடுவோம் நமது முதல் SSN 2020 இல் வெள்ளோட்டம் விடப்படும் 2022 க்கு பிறகு நாமும் சொந்த ssn கிளப்பில் சேர்ந்து விடுவோம்

இராணுவத் தளவாடங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்து அள்ளி வீசுகிறீர்களே! உங்களது பணி இத்துறை சார்ந்ததா? இல்லையென்றால் எப்படி உங்களை அப்டேட் செய்து கொள்கிறீர்கள்?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by SajeevJino Wed Aug 21, 2013 1:30 pm

பார்த்திபன் wrote:
இராணுவத் தளவாடங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்து அள்ளி வீசுகிறீர்களே! உங்களது பணி இத்துறை சார்ந்ததா? இல்லையென்றால் எப்படி உங்களை அப்டேட் செய்து கொள்கிறீர்கள்?
மன்னிக்கவும் இதற்கு என்னிடம் பதில் இல்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by balakarthik Wed Aug 21, 2013 5:01 pm

செய்தி உண்மையா இருந்தாலும் மேட் இன் சைனா கப்பல் எப்ப வேணுமுனாலும் மக்கர் பண்ணலாம் அதனால் கவலை இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுத்தப் பொய் : One India செய்தி  - Page 2 Empty Re: சுத்தப் பொய் : One India செய்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum