புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
59 Posts - 55%
heezulia
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
54 Posts - 55%
heezulia
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_m10மறைக்கப்பட்ட வரலாறு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்கப்பட்ட வரலாறு

shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Tue Aug 20, 2013 7:27 am

•ராமருடன் லவன்-குசன் போரிட்ட இடம் தமிழ்நாடு?

இதுநாள் வரை பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த வரலாற்றுப் பாடங்கள் அனைத்தும் வட இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்கள் கூறிய கருத்துகளைச் சார்ந்தவையே. அவர்கள் தங்களுடைய மாநிலங்களுக்குத்தான் முக்கியத்துவம் தந்து விரிவாகப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிலும் தென் மாவட்டங்களில் நிகழ்ந்தவற்றுக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால் தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை.
இதிகாச காலம்தொட்டு இன்றுவரை தமிழகத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் யாவும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. ""ராமாயணத்தில் ராமனது புதல்வர்களான லவன், குசன் ஆகியோர் ராமனைத் தங்களுடைய தந்தை என்று அறியாமல் போரிட்ட இடம் தமிழகம்'' என்று தமிழகக் கோவில் கல்வெட்டு கூறுகிறது. அதை வட இந்திய வரலாற்று நூல்கள் மறுக்கின்றன.
வடக்கே நடந்த பானிப்பட்டுப் போரை அறிந்த அளவுக்குக்கூட தமிழ்நாட்டின் தலையாலங்கானத்தில் நடந்த போரைப்பற்றித் தமிழக மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்திய நாட்டு விடுதலைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே வித்திட்டது தமிழகம்தான்.
வட இந்தியாவில் உள்ள அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் எந்த அரசனின் காலத்தில் வரையப்பட்டன என்பதை அனைத்து மாநில மாணவர்களும் அறிவர்; தமிழகத்தில் சித்தன்னவாசலில் உள்ள ஓவியங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை, எந்த ஓவியர் வரைந்தார் என்ற தகவல்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கூட தெரியாது!
குஜராத்தியரான மகாத்மா காந்தி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்துக்கு வந்தபோது வயலில் வேலைசெய்த கிராம மக்கள் எளிமையாக அணிந்த ஆடையைக் கண்டு நெகிழ்ந்து இனி ஆடை விஷயத்தில் தமிழ்நாட்டுக் கிராமவாசிகளைப் போலவே இருப்பேன் என்று முடிவு செய்ததைத் தமிழ்நாட்டில் எத்தனைபேர் வரலாறாகப் படித்துள்ளனர்?
தமிழ்ப்பெருமை கூறும் மதுரை மாநகரின் ஒவ்வொரு தெருவும் வரலாற்றுப் பெருமை வாய்ந்தவை என்பதையோ, பழந்தமிழ் இலக்கியங்களில் அவற்றைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையோ எத்தனை தமிழர்கள் அறிவார்கள்?
இன்று காலப்போக்கில் தமிழகத்தின் பல ஊர்ப் பெயர்கள் மாறிவிட்டாலும் அவை யாவும் தமிழ் மண்ணின் பெருமை கூறும் சான்றுகள் என்பதை ஏன் பலர் மறந்துவிட்டனர்?
கட்டடக் கலைக்கு நல் உதாரணமாக குதுப்மினாரை வட இந்திய வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தன்னுடைய நிழல் தரையில் விழாமல் கட்டப்பட்டுள்ள தஞ்சைப் பெரிய கோவிலைப்பற்றி அவர்கள் எதுவுமே எழுதாதது ஏன்?
அறிவியல் வசதிகள் ஏதுமில்லாத காலத்தில், கடல்போன்று கொந்தளித்துப் பாய்ந்த காவிரி நதிக்குக் குறுக்கே கல்லணையினைக் கட்டிய தமிழ் மன்னனைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன்?
குமரி மண்ணின் எல்லையில் பகல் பொழுது அதிகம் இருக்கும் உத்தராயனக் காலங்களில் வெள்ளையாகவும் இரவுப் பொழுதை அதிகமாகக் கொண்டிருக்கும் தட்சிணாயனக் காலங்களில் கறுப்பாகவும் நிறம் மாறும் சிலைகளைப் பற்றி எந்த ஒரு வரலாற்று ஆசிரியருமே எழுதவில்லையே?
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறியும் வண்ணம் கட்டப்பட்டுள்ள திருச்சி கோவிலையும் அந்தக் கோவிலைக் கட்டிய அரசனைப் பற்றியும் தமிழ் மக்களே அறிய மாட்டார்களே?
இமயத்தில் சேரன் கொடி பறந்தது என்பது இலக்கியம் கூறும் செய்தி. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பது போலவே வட நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இதில் எது உண்மை?
தமிழ் மன்னர்களைக் குறித்து இலக்கியங்களில் படித்தது மிகுதி, திரைப்படங்களாகக் கண்டு ரசித்தது கொஞ்சம். ஆனால் வரலாறாக ஆவணப்படுத்தப்படவில்லையே? வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பகுதியை அந்தத் திரைப்படத்தில் நடித்த நாயகர், மாநில அரசின் உதவியோடு அடையாளம் கண்டு சுற்றுலாப் பகுதியாக்கினார். அதைப் போலத்தான் மருது பாண்டியர்கள் சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடமும் சுற்றுலாத்தலமானது.
அதற்கு அருகில் உள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பர் உயிர் துறந்த இடம் இன்னமும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறது.
தமிழ்நாட்டின் கலை, இலக்கிய, அரசியல் சிறப்புகளை வெளிக்கொண்டுவர புதிய வரலாறு எழுதப்பட வேண்டும். அது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட வேண்டும். இந்தப் பாட நூல் தயாரிப்பு தமிழ்நாட்டு நல்லறிஞர்களால் தரமாக, விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையோடு அமைய வேண்டும். அதன் மூலம்தான் தமிழ்நாட்டின் உண்மையான வரலாறு உலகுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கே தெரியவரும். உள்ளதை உள்ளவாறே எழுதப்படவும் தமிழர்களின் பெருமைகள் வெளிப்படவும் தமிழக அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும்...................தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக