புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_m10மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்!

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 19, 2013 9:50 pm

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! 970677_496169393809502_1054547321_n

*மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல்,செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி,போன்ற செயற்பாடுகளையும்,விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன.

காலை உணவு

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcRqNecn98pAV2Y74fFqhdttonZWPL5xV6VaHWqtGdxd6Idbnv81ag

காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Aமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Dமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Hமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! U

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 19, 2013 9:51 pm

அதிகமாகச் சாப்பிடுவது

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcRb65Trx2hbOZGFE7r46maYuRRX_nmv-n4rwR_qwsDQNOxVmSRg6g

மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.

புகை பிடித்தல்

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcT_ayHRnPnz1-qEMAgg4Ucjr13hFQ1J7JkUkvoBW0GPdpt3TYhhDg

புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது

சர்க்கரை சாப்பிடுதல்

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcTRlat_NmqVCoPePldTYk2lVIuptaLS5FsQYltl-IW23L_zBjI

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Aமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Dமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Hமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! U

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 19, 2013 9:52 pm

சுவாசித்தல்

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcS5l1xPn1QTrTS9aiN9rjZ0SCRSLbNM9HtNQSIMwfL3RtwY8rN4ZQ

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

தூக்கமின்மை

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcS6-6ei3VD1cS1KCcZN1eX8kKPzaKTu4h3XRjPclijNsERSTR4N5Q

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Aமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Dமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Hமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! U

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 19, 2013 9:53 pm

நோயுற்ற காலம்

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcQwAkZe9ly-eSaSwYBh9_Sw-Iw9VjugL1uotZwb3QYKYNCs5Bw-

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

மூளைக்கு வேலை

மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

பேசாமல் இருப்பது

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Images?q=tbn:ANd9GcTKnYNr8gGc2O0L2YXQmioQLS3xL5McZzoZhXrlo2wixfaxYu0H

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க

nanri muganul

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Aமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Dமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Hமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! U

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Aug 20, 2013 12:25 pm

நல்ல மருத்துவ குறிப்பு பதிவுக்கு மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! 1571444738 மது
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Uமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Tமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Hமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Uமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Oமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Hமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Aமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Eமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Mohan Pandiyan
Mohan Pandiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 18/08/2013

PostMohan Pandiyan Wed Aug 21, 2013 2:18 am

மதுமிதா wrote:
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க

nanri  muganul
"மூளை" என்றால் என்ன?

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 21, 2013 4:00 pm

Mohan Pandiyan wrote:
மதுமிதா wrote:
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க

nanri  muganul
"மூளை" என்றால் என்ன?
அதாங்க இடுப்புக்கு பக்கத்துல இருக்கும்ல

இதுகூட தெரியலையா அட போங்க நீங்க

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Aமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Dமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Hமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! U

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 21, 2013 4:06 pm

புகை பிடித்தல் புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது wrote:
அதுனாலத்தான் நான் புகையை பிடிப்பதில்லை விட்டுவிடுகிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 21, 2013 9:57 pm

balakarthik wrote:
புகை பிடித்தல் புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது wrote:
அதுனாலத்தான் நான் புகையை பிடிப்பதில்லை விட்டுவிடுகிறேன்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Uமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Tமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Hமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Uமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Oமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Hமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Aமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Mமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! Eமூளைக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 21, 2013 10:38 pm

மதுமிதா நச்சென்று நான்கு இட்லியைத் தந்துள்ளார்கள் ! மூளைக்கு நல்ல வேளை ! அறிவுப் பூர்வமாகப் பேசவேண்டும் என்பது சிகரமான செய்தி ! பலருக்குத் தலைக்குள் மூளை இருப்பதே தெரிவதில்லை ! தெரிந்தால் பயன்படுத்துவார்கள் அல்லவா?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக