Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
+3
கே. பாலா
பாலாஜி
மதுமிதா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது...
தென்மாவட்டத்தை சேர்ந்த (திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் ”BOVONTO”.1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது
தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்த...ு வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் ”செபென்சர்ஸ்” என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது. உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. அதில் வெற்றியும் கண்டன.ஆனால் இந்த சந்தைக்கான போரில் சில தமிழக நிறுவனங்கள் தப்பி பிழைத்தன.அதில் இன்று வரை உறுதியோடு பணம் கொழிக்கும் அந்நிய நிறுவனங்களின் போட்டியை மீறி தனது தரமான தயாரிப்பின் மூலம் மக்களிடம் நிலைத்து நிற்பது திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.
அந்நிய மோகத்தில் சில காலம் இந்த பெப்ஸி,கோகோ கோலாவை அதன் கண்கவரும் விளம்பரங்களால் விரும்பி வாங்கிய மக்கள், பெப்ஸி கோக்கில் பூச்சி மருந்து கலந்துள்ளதை அறிந்து அதனை வாங்குவதை குறைத்துக்கொண்டனர். அதனை மீறி இன்று மக்களுக்கு ஆபத்தான குளிர்பானத்தை தங்கள் விளம்பரத்தில் நடிகர்களை நடிக்க வைத்து பணத்தை கோடி கோடியாக கொட்டி தங்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.இதனை மக்களும் ஏமாந்து குடித்து வருகின்றனர்.
ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் தங்களின் வியாபார நுணக்கங்களை மீறி தனது தரமான தயாரிப்புக்காக வாடிக்கையாளர்களிடம் `BOVONTO' அதிகளவில் விற்பனையாவதை கண்டு pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்கினர்..
குளிர்பான சந்தையில் நடந்த நிகழ்வுகளை பார்த்தால் தமிழ்க நிறூவனங்களை ஒழித்துகட்ட செயற்பட்ட இந்த கார்ப்பரேட் நிறுவங்களின் சூழ்ச்சி புரியும். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாவது கண்டு முழு வேகத்தில் தங்கள் கார்ப்பரேட் மூளை கசக்கி பிழிந்து ஒரு திட்டத்தை தீட்டின. அதன் முதல் கட்டமாக ஆரம்பத்தில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனையான BOVONTO வின் காலி பாட்டில்களை கடைகடையாக ஏறி வாங்கி குவித்தனர். அந்த பாட்டிலின் விலையை(ரு.12) விட அதிக அளவு நம் வியாபாரிகளுக்கு கொடுத்து அவற்றை பெற்றனர்.மொத்தமாக வாங்கிய பாட்டில்களை உடைத்துவிட்டனர்.
இந்த சதியால் BOVONTO நிறுவனத்தால் புதிய பாட்டில்களை உடனே தயாரிக்கவும் முடியவில்லை. தனது குளிர்பான வியாபாரத்தை தொடரமுடியாமல் போனபோது மக்கள் விளம்பரங்களில் பார்த்த பெப்ஸி கோக் போன்ற குளிர்பானங்களை வாங்கி குடித்தனர். உள்ளூர் பியாபாரிகளிடம் தங்கள் குளிர்பானத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தங்கள் நிறுவன தயாரிப்புகளை மட்டும் வாங்கிகுவிக்க வைத்தன.
இந்த நிறுவனங்களின் சதியை உணர்ந்து கொண்ட BOVONTO நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களின் மூலம் தனது தரமான தயாரிப்புக்கு உள்ள வாடிக்கையாளர்களிடம் தான் பெற்ற நன்மதிப்பை கொண்டு தனது சந்தையை தக்க வைத்துக்கொண்டது. பின்பு தனக்கென ஒரு பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்துக் கொண்டு முன்னேறியது.இன்றளவிலும் குளிர்பான சந்தையில் நிலைத்து நிற்கும் ஒரே தமிழக நிறுவனம் காளிமார்க் தான்.
( கர்நாடகாவில் சில விவசாயிகள் பூச்சி மருந்துக்கு பதிலாக கோக்-கை பயன்படுத்தியதால் அமோக விளைச்சல் பெற்ற செய்தியை அறிந்தும், பெப்ஸியில் கரப்பான் பூச்சிகளை கண்டெடுத்த பின்பும் அதனை நம் மக்கள் வாங்கி குடிப்பது இன்றும் தொடர்கிறது)
ஆனால் ,இன்றளவிலும் தனது தரத்தில் சிறு குறையில்லாமல் தொடர்ந்து தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது காளிமார்க் நிறுவனம். மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.அப்புறம் பெப்ஸி, கோக் (பூச்சி மருந்துகளை) வாங்கவே மாட்டிர்கள்.
கார்ப்பரேட்டின் சூழ்ச்சியை முறியடித்த ஒரு தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பை குடிப்பதால் ஒரு தமிழ் நிறுவனத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலும், ஒரு தரமான உள்ளூர் தயாரிப்புக்கு நம் பணத்தை செலவளித்த வகையிலும் நமக்கும் தமிழனாய் ஒரு பெருமை உண்டு.அதே போல் நமது செலவாணியும் உள்ளூர் வியாபாரியிடமே இருக்கும்.
ஆனால் PEPSI,COKE க்கு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அமெரிக்க நிறுவனத்திடம் சென்று விடும்.
மேலும் தரமற்ற பொருட்களால் நம் உடலுக்கும் கேடு விளைவிக்க கூடியவை.
நன்றி முகநூல்
Re: கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
நானும் பருகி இருக்கின்றேன் .... நன்றாக இருக்கும் .. இந்தியா செல்லும் போது எல்லாம் இதைதான் நான் வாங்குவேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
..//திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.//
திருநெல்வேலி இல்லை கும்பகோணம்
நானும் பல வருடமாக facebook இந்த பிரச்சாதத்தை பார்த்துவருகிறேன் இது பவண்டோவின் வியாபார உத்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
..
திருநெல்வேலி இல்லை கும்பகோணம்
நானும் பல வருடமாக facebook இந்த பிரச்சாதத்தை பார்த்துவருகிறேன் இது பவண்டோவின் வியாபார உத்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
..
Re: கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
இன்றும் எல்லா கிராமங்களிலும் கிடைக்கும். BOVONTO
வசதி செய்துள்ளது. வெளிநாட்டு பானம் குடிப்பதற்கு பதிலா
இதை வாங்கி குடிக்கலாம் என்று நினைக்கிறேன்.
வசதி செய்துள்ளது. வெளிநாட்டு பானம் குடிப்பதற்கு பதிலா
இதை வாங்கி குடிக்கலாம் என்று நினைக்கிறேன்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
கும்பகோணம் திருநெல்வேலி யோ எல்லாம் நம்ம ஊர் தானே பாஸ் விடுங்ககே. பாலா wrote:..//திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.//
திருநெல்வேலி இல்லை கும்பகோணம்
நானும் பல வருடமாக facebook இந்த பிரச்சாதத்தை பார்த்துவருகிறேன் இது பவண்டோவின் வியாபார உத்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
..
Re: கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
தகவல் என்பது சரியானதாக இருக்க வேண்டும்.... அதற்குதான் குறிப்பிட்டேன் கட்டுரை ஆரம்பத்திலேயே திருநெல்வேலியே அல்லது விருதுநகரோ என்றுதான் சந்தேகத்தோடு கேட்டிருந்தார் பார்த்தீர்களாமதுமிதா wrote:கும்பகோணம் திருநெல்வேலி யோ எல்லாம் நம்ம ஊர் தானே பாஸ் விடுங்ககே. பாலா wrote:..//திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.//
திருநெல்வேலி இல்லை கும்பகோணம்
நானும் பல வருடமாக facebook இந்த பிரச்சாதத்தை பார்த்துவருகிறேன் இது பவண்டோவின் வியாபார உத்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
..
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது என் கொள்கையாக்கும்
Re: கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
நன்றிகள் அண்ணாகே. பாலா wrote:தகவல் என்பது சரியானதாக இருக்க வேண்டும்.... அதற்குதான் குறிப்பிட்டேன் கட்டுரை ஆரம்பத்திலேயே திருநெல்வேலியே அல்லது விருதுநகரோ என்றுதான் சந்தேகத்தோடு கேட்டிருந்தார் பார்த்தீர்களாமதுமிதா wrote:கும்பகோணம் திருநெல்வேலி யோ எல்லாம் நம்ம ஊர் தானே பாஸ் விடுங்ககே. பாலா wrote:..//திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.//
திருநெல்வேலி இல்லை கும்பகோணம்
நானும் பல வருடமாக facebook இந்த பிரச்சாதத்தை பார்த்துவருகிறேன் இது பவண்டோவின் வியாபார உத்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
..
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது என் கொள்கையாக்கும்
நானும் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.....
சரியாக தெரியவில்லை அண்ணா முகநூலில் இருந்து எடுத்தது.......
இதுபோல் வேறு ஏதாவது திருத்தம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா....
அப்போது தான் என்னால் சரியானதை அறிந்து கொள்ள மற்றும் பதிவிட முடியும்
Re: கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
காளிமார்க் நிறுவனம் முதன்முதலில் தொடங்கப்பட்டது விருதுநகரில். அதன்பிறகே திருநெல்வேலி,கும்பகோணம் போன்ற ஊர்களில் கிளைகள் தொடங்கப்பட்டன. இது அதிகாரபூர்வமான தகவல்.கே. பாலா wrote:தகவல் என்பது சரியானதாக இருக்க வேண்டும்.... அதற்குதான் குறிப்பிட்டேன் கட்டுரை ஆரம்பத்திலேயே திருநெல்வேலியே அல்லது விருதுநகரோ என்றுதான் சந்தேகத்தோடு கேட்டிருந்தார் பார்த்தீர்களாமதுமிதா wrote:கும்பகோணம் திருநெல்வேலி யோ எல்லாம் நம்ம ஊர் தானே பாஸ் விடுங்ககே. பாலா wrote:..//திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.//
திருநெல்வேலி இல்லை கும்பகோணம்
நானும் பல வருடமாக facebook இந்த பிரச்சாதத்தை பார்த்துவருகிறேன் இது பவண்டோவின் வியாபார உத்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
..
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது என் கொள்கையாக்கும்
Re: கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
நன்றி அண்ணாபார்த்திபன் wrote:காளிமார்க் நிறுவனம் முதன்முதலில் தொடங்கப்பட்டது விருதுநகரில். அதன்பிறகே திருநெல்வேலி,கும்பகோணம் போன்ற ஊர்களில் கிளைகள் தொடங்கப்பட்டன. இது அதிகாரபூர்வமான தகவல்.கே. பாலா wrote:தகவல் என்பது சரியானதாக இருக்க வேண்டும்.... அதற்குதான் குறிப்பிட்டேன் கட்டுரை ஆரம்பத்திலேயே திருநெல்வேலியே அல்லது விருதுநகரோ என்றுதான் சந்தேகத்தோடு கேட்டிருந்தார் பார்த்தீர்களாமதுமிதா wrote:கும்பகோணம் திருநெல்வேலி யோ எல்லாம் நம்ம ஊர் தானே பாஸ் விடுங்ககே. பாலா wrote:..//திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.//
திருநெல்வேலி இல்லை கும்பகோணம்
நானும் பல வருடமாக facebook இந்த பிரச்சாதத்தை பார்த்துவருகிறேன் இது பவண்டோவின் வியாபார உத்தியாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
..
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது என் கொள்கையாக்கும்
Re: கார்ப்பரேட் சக்தியே வென்று நிற்கும் ஒரு "தமிழ் நிறுவனம்"
திருச்சியில் காளிமார்க்கோடு 'வின்சென்ட்' என்ற குளிர்பான நிறுவனமும் அந்தக்காலத்தில் மிகவும் விற்பனையாகும் ஒரு பானம் ஆகும். இப்போது இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை ?
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்!
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்)
» உங்க மனைவிக்கு எதிர்ப்பு சக்தியே இல்லை...!!
» கார்ப்பரேட் கூட்டணி!
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» சுதந்திரதேசம் கனவில் + சக்தி சஞ்சலம் தீர் +ஏக்கம் (3 கவிதைகள்)
» உங்க மனைவிக்கு எதிர்ப்பு சக்தியே இல்லை...!!
» கார்ப்பரேட் கூட்டணி!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum