ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!!

4 posters

Go down

மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Empty மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!!

Post by மதுமிதா Mon Aug 19, 2013 9:21 pm

மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! 1003514_496170593809382_562951928_n

யினியவன் அண்ணாக்கு தான் இந்த பதிவு

மதிய சாப்பாட்டிற்கு பின்பு அலுவலகத்தில் சிலரின் வேலையே தூங்குவதாகத் தான் இருக்கும். சாப்பாடு முடித்து சில நேரங்கள் தூங்கிளால் தான் புத்துணர்ச்சி பெறுவார்கள்.

இன்னும் சொல்லப்போனால் மதிய நேரம் 20 முதல் 30 நிமிடங்கள் வரையிலான தூக்கம் மிகவும் நல்லது. அவாவாறு தூங்கி எழுவதால் இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.

ஆகவே நீங்கள் தூங்கும் சிறிது நேர தூக்கத்திற்கு பிரச்சனை இல்லை. ஆனால் இன்றைய அவசர யுக வாழ்க்கையில் பலருக்கு அலுவலகத்தில் மதிய உணவு உண்டதுமே தூக்கம் மட்டுமல்ல, உலகத்தையே மறந்து உடல் காற்று போன டியூப் போல புஸ்...ஸென்று சக்தி இழந்து சோர்வடைந்து போய்விடும். அப்படியே மேஜை மீதே தலை சாய்த்துவிடுவார்கள்.

இத்தகைய உடல் சோர்வு மற்றும் சக்தி குறைவு மதிய நேரம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

ஆழ்ந்த தூக்கமின்மை:

நம்மில் பலர் அலுவலகத்தையும், அலுவலக வேலையையும், வீட்டிற்கு எடுத்து வருவார்கள். அல்லது இரவில் வெகு நேரம் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தொலைபேசியில் பேசியபடியோ அல்லது கணினியில் வேலை செய்துகொண்டோ அல்லது நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டோ இருப்பார்கள். இவ்வாறு செய்வது நமது தூக்கத்தின் பிரதான நேரத்தை விழுங்கிவிடும்.

அதாவது, முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும், உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது. ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை எழுந்து வேலைக்கு ஓடுவதால், உங்களது உடலில் உள்ள சக்தியெல்லாம் மதியத்திற்குள் உறிஞ்சப்பட்டுவிடுகிறது . அதன் விளைவே மதிய நேரங்களில் உடல் சோர்வு ஏற்படுகிறது.

ஒரு மனிதன் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. சிலர் தூங்குவதற்கே இரவு 12 ஆகி விடுகிறது. கணக்கில்லாமல் மொபைல் பேசிவிட்டு அதிகாலையில் எழுவதாலும் தூக்கம் வருகிறது. அதனால் தூங்கும்போது மொபைல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடுவது நல்லது

விளையாட்டு அல்லது உடற்பயிற்சியின்மை

ஒருவர் தொடர்ந்து உடற்பயிற்சியோ அல்லது விளையாட்டு எதுவும் இல்லாமலோ இருந்தால் அவரது உடலில் சக்தி அவ்வளவு சீக்கிரத்தில் எரியூட்டப்படாது.

காலை வேளைகளில் அலுவலகம் செல்லும் பரபரப்பில், விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கி செலவிடமுடியாது என்பது உண்மைதான் என்றாலும், மாலை நேரத்திலாவது ஒரு முப்பது நிமிடங்களாவது நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி முகநூல்


மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Mமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Aமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Dமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Hமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! U



மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Empty Re: மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!!

Post by Muthumohamed Tue Aug 20, 2013 12:27 pm

எனக்கும் தூக்கம் வருதே அதுக்கு இது தான் காரணமா

பகிர்வுக்கு நன்றி மது



மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Mமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Uமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Tமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Hமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Uமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Mமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Oமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Hமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Aமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Mமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Eமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Empty Re: மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!!

Post by மதுமிதா Tue Aug 20, 2013 6:20 pm

Muthumohamed wrote:எனக்கும் தூக்கம் வருதே அதுக்கு இது தான் காரணமா

பகிர்வுக்கு நன்றி மது
மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! 1571444738 

ஆமோதித்தல் ஆமோதித்தல் 


மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Mமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Aமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Dமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Hமதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! U



மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Empty Re: மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!!

Post by சிவா Wed Aug 21, 2013 4:38 am

மதிய உணவுக்குப் பிறகு ஆழ்ந்த தூக்கம் வரக் காரணம், அதிகமான உணவை சாப்பிடுவதால் அதை ஜீரணிக்க வைக்க வேண்டிய உறுப்புகள் இயங்குவதற்கு வயிற்றுப் பகுதிக்கு அதிகமான ரத்தம் செலுத்தப்படுகிறது. இதனால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்துவிடுகிறது. இதனால் மூளை சோர்வடைந்து நம்மை தூக்கத்தில் ஆழ்த்துகிறது!


மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Empty Re: மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!!

Post by பார்த்திபன் Wed Aug 21, 2013 11:49 am

எனெக்கெல்லாம் காலையில் அலுவலகம் வந்து அமர்ந்தவுடன் தூக்கம் வந்து விடுகிறதே! அதற்கு என்ன செய்ய?தூக்கம் தூக்கம் 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!! Empty Re: மதிய நேரங்களில் அலுவலகத்தில் தூக்கம் வரக் காரணம்.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum