புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_c10உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_m10உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_c10உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_m10உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_c10உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_m10உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_c10உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_m10உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Aug 19, 2013 9:13 pm

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! 1150274_496954000397708_421623154_n

சப்பாத்திக்கள்ளி இது ஒரு பாலைவனத்தாவரம் வறண்டபகுதியில் செழித்து, வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவரம்தான் சப்பாத்திக்கள்ளி. நமது இரத்தத்தில் பலவிதமான செல்கள், கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதுடன் செல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

1.09 gms ப்ரோட்டீனும், 61 கலோரியும்,5.4 gms டயட்ரி பைபரும், 328 mg பொட்டாசியமும், 83 mg கால்சியமும்,36 mg பாஸ்பரசும்,127 mg மெக்னிசியுமும் ,0.45 mg அயனும், 7 mg சோடியமும்,வைட்டமின் A -64 IU,வைட்டமின் C – 20.9 mg,வைட்டமின்- B1 தையாமின் (thiamine) – 0.021 mgமேலும் சில வைட்டமின்கள் குறைந்த அளவில் உள்ளன.

டிபன்ஸ் மெக்கானிசம் என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன. அல்லது இரத்த அணுக்களால் தூக்கியயறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன.

இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டுபண்ணுகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இவ்வாறு தோன்றும் கட்டிகள் உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல வழக்கப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன. இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.

முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.

நன்றி முகநூல்

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Mஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Aஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Dஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Hஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! U

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 20, 2013 4:30 pm

பகிர்வுக்கு நன்றி மது
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Aug 20, 2013 6:12 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி மது

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Mஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Aஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Dஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Hஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! U

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 4:34 am

யாராவது சப்பாத்திக்கள்ளி பழம் சாப்பிட்டுள்ளீர்களா?

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! 574825_383483515078307_1067837903_n

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 21, 2013 3:57 pm

சிவா wrote:யாராவது சப்பாத்திக்கள்ளி பழம் சாப்பிட்டுள்ளீர்களா?

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! 574825_383483515078307_1067837903_n

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Mஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Aஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Dஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! Hஉஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! U

உஷ்ணக்கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக்கள்ளி..!! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக