ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா??

2 posters

Go down

உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Empty உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா??

Post by மதுமிதா Mon Aug 19, 2013 8:56 pm

தட்டம்மை, இளம்பிள்ளை வாதம் (போலியோ), காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், வில்வாத ஜன்னி ஆகியவை, ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைத் தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களாகும்.

* சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான தடுப்பூசிகளைக் குழந்தைகளுக்குப் போடுவதன் மூலம் அவர்களைப் பல பெரிய உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.

* சரியான நேரத்தில், தகுதியான மருத்துவரிடம், நல்ல குளிர் நிலையில் வைக்கப்பட்ட தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கும் அட்டவணைப்படி தடுப்பூசி போடலாம்.

* பிறந்த தேதியில் இருந்து நாள்களைக் கணக்கிட்டு, எவ்வளவு எடை இருந்தாலும் நன்றாக இருக்கும் குழந்தைக்குக் கொடுக்கலாம்.

* எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பு அதிகமாகவும், அடிக்கடி வருவதால், அவர்களுக்குத் தடுப்பூசி போடுவது நல்லது.

* ஆனால், அவற்றின் எதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொடுக்க வேண்டும். அதனால், எய்ட்ஸ் வைரஸுக்கு சிகிச்சை அளித்த பிறகு மீண்டும் ஒருமுறை தடுப்பூசி போடுவது நல்லது.

* ஒரு ஊசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையேயான இடைவெளி அதிகமாகவிட்டால், மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

* ஆனால், சில சமயங்களில் உறுதியாகவோ அல்லது என்ன ஊசி போட்டோம் என்றோ தெரியாதபட்சத்தில் முதலில் இருந்து ஊசியைப் போட வேண்டும்.

* காய்ச்சல், பேதி, சாதாரண சளி, சத்துகுறைவு போன்றவை இருந்தாலும் தடுப்பூசி போடலாம்.வெளிநாடு செல்ல நேர்ந்தால், எந்த நாடு என்பதைப் பொறுத்து தடுப்பூசி போட வேண்டும்.

* தென் அமெரிக்கா மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்வதாக இருந்தால் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட வேண்டும். ஹஜ் யாத்திரை செல்பவர்கள், மெனிங்கோ காக்கல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

* தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்கு உடனேயே தாய்ப்பால் கொடுக்கலாம். சில நேரங்களில், சில விரும்பத்தக்காத பின்விளைவுகள் சில குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும்.

* தடுப்பூசிகைளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிரிஞ்சை பயன்படுத்தி மருத்துவரின் மேற்பார்வையில் தடுப்பூசி போட்டால் எந்தப் பாதிப்பும் வராது.

* அப்படியே வந்தாலும் மருத்துவர்கள் தங்களிடம் உள்ள மாற்று மருந்துகளைக் கொடுத்து குழந்தையைக் காப்பாற்றிவிடுவார்கள்.

தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து உங்கள் குழந்தைகளின் நலம் பேணுங்கள்.


நன்றி முகநூல்


உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Mஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Aஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Dஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Hஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? U



உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Empty Re: உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா??

Post by Muthumohamed Tue Aug 20, 2013 1:13 pm

குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நல்ல பதிவு உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? 1571444738 உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? 1571444738 உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? 1571444738 



உங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Mஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Uஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Tஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Hஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Uஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Mஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Oஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Hஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Aஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Mஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? Eஉங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமா?? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum