ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

2 posters

Go down

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Empty ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

Post by மதுமிதா Mon Aug 19, 2013 5:43 pm

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் 1150997_500012963425145_763422722_n

எல்லாம் வேக மயமாய் ஆகிவிட்ட இந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ள கூட நேரம் போதவில்லை. இதில் எந்திரமாய் யாரும் உட்கார்ந்து உண்ணவும் பொழுதில்லை. பின்னே எங்கே சமைப்பது! வீட்டில் சமைத்து உண்பதைக் காட்டிலும், நடந்து கொண்டே பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கி நடந்து கொண்டே உண்ணும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.

பேக் செய்யப்பட்ட உணவுகளை பார்க்கவும், விளம்பரத்தின் தந்திரங்களினாலும், அவை ஆரோக்கியமானதாக தெரிந்தாலும், அது உடலுக்கு பல தீங்குகளை விளைவிப்பதாகவே உள்ளன. பாஸ்ட் புட் மையமாய் மாறிவிட்ட, இந்நாட்களில் நாம் பதப்படுத்தப்பட்ட, பேக் செய்த உணவுகளையே பெரிதும் சார்ந்து இருக்கிறோம்.

அத்தகைய உணவுகளின் சுகாதார நலன்களினால் திருப்திப்படும் நாம், அதன் போஷாக்கு மதிப்பை கணக்கிட தவறிவிடுகிறோம். இத்தகைய உணவுகளை வேண்டாம் என்று சொல்லி, நாம் தள்ளிவைக்க அதிக காலம் பிடிக்கும்.

இதோ பலசரக்கு சீட்டில் இருந்து நீக்க வேண்டிய 12 ஆரோக்கியமான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து, அதன் தீமைகளை அறிந்து, அதனை சாப்பிடுவதை அறவே தவிர்த்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

1.பலதானிய மாவு :

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Images?q=tbn:ANd9GcScRKO2F8Nkfp-dGmee_k_6Tsib4uN2_fWakVjEeda7gnGoNMnMSg

சந்தையில் பேக் செய்து விற்கப்படும் பலதானிய மாவு விற்பனையாளர்கள் சொல்வது போல், உண்மையில் அது பல தானியங்களால் செய்யப்படும் மாவு அல்ல. பேக்கில் இருக்கும் மூலப்பொருட்கள் பட்டியலில் முக்கிய மூலப்பொருளாக முழு கோதுமை உள்ளதா என்று கவனிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த பேக்கில் சில வகை தானியங்களை சாதாரண கோதுமை மாவுடன் கலந்து அடைத்து வைத்து இருக்கிறார்கள் என்று பொருள். எனவே இம்மாதிரியான மாவை வீட்டிலே எளிதாகவும், மலிவாகவும் செய்து விட முடியும்.

2.சோயா பால் :

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Soya-milk

பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட சோயா பொருட்கள் மரபணு மாற்றப்பட்டது என்பதனை யாரும் அறிவது இல்லை. மேலும் பல சோயா பொருட்கள் இனப்பெருக்க பிரச்சினைகள் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுத் தும் ரசாயன நச்சான ஹெÚக்ஷன் மூலமாக தான் பதப்படுத்தப்படுகின்றது. எனவே ஆரோக்கியமான, பால் அல்லாத பொருட்கள் வேண்டுமானால், ஆடை நீக்கப்பட்ட பாலான ஸ்கிம் மில்க்கை பயன்படுத்தலாம்.

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Aஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Dஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் U

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Empty Re: ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

Post by மதுமிதா Mon Aug 19, 2013 5:49 pm

3.செயற்கை இனிப்புகள் :
ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Images?q=tbn:ANd9GcTOf9iOUR7NiphqQF_KhY_-QqlXy2QY6ZgiJh1EhEhAtwfqO2HHLw

செயற்கை இனிப்புகளை விளம்பரப்படுத்தும் ஒரு நிறுவனம் பெரிய மோசடி நிறுவனம் என்பது அதிர்ச் சிக்குரிய தகவல். சர்க்கரைக்கு பதிலாக அஸ்பார்டேம் மற்றும் சுக்ரலோஸ் என்னும் செயற்கை இனிப்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, சர்க்கரை உட்கொள் வதை அறவே தவிர்த்தல் மிகவும் நல்லது. ஏனெனில் இம்மாதிரியான செயற்கை இனிப்புகள் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தி, இரைப்பை மற்றும் நாளமில்லா சுரப்பிகளை செயலிழக்க செய்கின்றன.

4.ஐஸ் டீ கலவைகள் :

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Images?q=tbn:ANd9GcT5TogdUQwWfjjUprcwgXJXjN_YpYtOxDM_PfjVqviL7wZaeSqm

தூளாக்கப்பட்ட ஐஸ் டீ கலவைகள் ஒரு ஆரோக்கியமற்ற சந்தைப்படுத்தப்படும் வித்தை. அதில் சர்க்கரை கலவையே அதிக அளவில் இருக்கும்.

இந்த கலவைகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் பிரக்டோஸ் கார்ன் சிரப், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை சுவைகளே அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே உடல் நலம் மற்றும் பொருளாதாரம் பொருட்டு, இம்மாதிரி பேக் செய்யப்பட்ட ஐஸ் டீ கலவைகளை காட்டிலும், வீட்டிலே ஐஸ் டீ கலவைகள் தயார் செய்து பிரிட்ஜில் வைத்து கொள்வதே சிறந்தது.

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Aஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Dஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் U

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Empty Re: ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

Post by மதுமிதா Mon Aug 19, 2013 5:55 pm

5.செயற்கை வெண்ணெய் :

பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்க்கு பதிலாக மார்க்ரைன் ஆரோக்கியம் நிறைந்த மாற்று பொருளாக கருதி உபயோகிப்பவர் மீண்டும் சிந்திக்க வேண்டும். பொதுவாக மார்க்ரைன் ஹைட்ரஜனேற்றப்பட்ட டிரான்ஸ் கொழுப்பு நிறைந்தது ஆகும்.

இது ஆரோக்கியமானதாக இருந்தாலும், உடலில் கொழுப்பு அளவுகளை கணிசமாக அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பு திறனை மட்டுப்படுத்துகிறது. ஆகவே பதப்படுத்தப்பட்ட இவ்வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

6.பருவ காலம் அல்லாமல் கிடைக்கப்பெறும் பழம் மற்றும் காய்கறிகள் :

பருவ காலம் அல்லாமல் ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெறும் பழங்கள் ஆரோக்கியமானதாக இருப்பது மிகவும் ஆச்சரியப்படதக்கதாகும். ஏனெனில் அவை செயற்கையாக பழுத்த அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பழங்களாக இருக்கக்கூடும். ஆகவே பருவ வாரியாக கிடைக்கும் பழங்களையே தேர்வு செய்தல் புத்திசாலிதனமாகும்.

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Aஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Dஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் U

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Empty Re: ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

Post by மதுமிதா Mon Aug 19, 2013 5:59 pm

7.டின் உணவுகள் :

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Images?q=tbn:ANd9GcTeFB-7pEMJgI7-4uv1wzrVzRbnWbCXZErSjuDUlTmlPw2pCaSRTA

டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளில் பிஸ்பினால் ஏ என்னும் ரசாயனம் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த ரசாயனம் உடலில் ஹார்மோன்களை பாதிப்படைய செய்து விடும். அதிலும் உடலில் அதிக அளவில் பிஸ்பினால் ஏ சேர்வது இனப்பெருக்க பிரச்சனைகள் மற்றும் மார்பக நோய் உட்பட பலவகை உடல் கோளாறுகளை ஏற்படுத்தும். ஆகவே டின்னில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.

8.பாப்கார்ன் :

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Ht763

திரைப்படம் பார்க்கும் போது பாப்கார்னை கொறித்தல் ஒரு நல்ல யோசனை தான். இருப்பினும் அதற்கு மறுபக்கம் உள்ளது. நாம் உண்ணும் பாப்கார்ன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தில் இருந்து தயார் செய்யப்பட்டவை மற்றும் பதப்படுத்தப்பட்ட உப்பு, பதப்பொருட்கள் போன்றவை பாப்கார்னின் சுவையை அதி கப்படுத்துவதற்காக சேர்க்கப்படுகின்றன.

மேலும் அதிக அளவில் சோடியம் மற்றும் இன்ன பிற ரசாயனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை. இதுபோக இன்னும் வெண்ணெய் சேர்த்த சுவை யூட்டப்பட்ட பாப்கார்ன்கள் இன்னும் மோசமான விளைவுகளை தருபவை.

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Aஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Dஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் U

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Empty Re: ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

Post by மதுமிதா Mon Aug 19, 2013 6:07 pm

9.பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் :

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Images?q=tbn:ANd9GcRq8gOcZek0o41pchd-lccWs_JG6e1JGCbRdxc2S3A61tcABGwL

பேக் செய்யப்பட்ட பழச்சாறுகளில் சர்க்கரை மற்றும் பதப்பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு இருக்கும். இதற்கு காரணம் அந்த பானத்திற்கு சுவையூட்டவும் மற்றும் நீண்ட காலம் கெடாமல் இருக்கவும் தான். பதப்படுத்தப்பட்டு பேக்குகளில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைக் காட்டிலும், புத்துணர்வான பழங்களை உண்பதே சிறந்தது. இப்படி பழமாக உண்பதன் மூலம் சாற்றுடன் சதைப்பற்றில் உள்ள சத்துகளும் கிடைக்கும்.

10.உறைந்த இறைச்சி :

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Images?q=tbn:ANd9GcT5a1rj6_etfhiFChFXv6W6pi3__tGjHLOxtNzzMhZkeLhC7Zb6

உறைந்த இறைச்சியால் செய்யப்பட்ட பர்க்கர் போன்ற உணவுப் பொருட்களை வாங்குவது, கிச்சனில் சமையல் வேலையை இல்லாமல் செய்யலாம். ஆனால் அத்தகைய உணவு, உடலில் பதப்பொருட்களை அதிகரித்துவிடும்.

இம்மாதிரி சந்தைகளில் கிடைக்கும் உறைந்த இறைச்சியில் ஏகப்பட்ட பதப்பொருட்கள், ஹைட்ரஜன் ஏற்றிய எண்ணெய்கள் மற்றும் பல செயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே கடைகளில் புதிதாக இறைச்சி வாங்கி, அவற்றை பதனப்படுத்துதலே நல்ல யோசனை ஆகும்.

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Aஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Dஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் U

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Empty Re: ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

Post by மதுமிதா Mon Aug 19, 2013 6:11 pm

11.ஆற்றல் பானங்கள்-எனர்ஜி டிரிங்க்ஸ் :

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Images?q=tbn:ANd9GcQcRmB6w_0sqlUFZ5wrPMZ4R9oPzCvig8KAzMAWZfuG1GnIoqdn

ஆற்றல் பானங்கள் காப்ஃபைனேற்றப்பட்டது மற்றும் சர்க்கரை அதிக அளவில் உள்ளது. இவை உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடியது. ஆகவே காலையில் வேண்டுமானால் `கிக்குகாக' காபி பருகலாம். இது மற்ற ஆற்றல் பானங்களில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்.

12.பேக் செய்யப்பட்ட குடிநீர் :

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Images?q=tbn:ANd9GcQIBQNDMPdkscUVSaR18-ss_Ya0QVgCWMR-d3axQPuDuysq1d_5

பேக் செய்யப்பட்ட குடிநீர் வாங்கும் போது நீரின் தரத்தை மட்டும் ஆராயாமல், அந்த பாட்டில் எதனால் செய்யப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த பாட்டில் செய்ய பயன்படும் ரசாயனங்கள் உடலுக்கு கேடு விளைவிப்பது.

சிறிய அளவிலான இந்த ரசாயனம் கூட உடல் பருமன், மூளைச் சேதம் மற்றும் இனப்பெருக்க பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். அந்த மாதிரியான பாட்டில்கள் உடலுக்கு மட்டுமல்ல சுற்றுச் சூழலையும் பாதிக்கக்கூடியவை. ஆரோக்கியமான உணவுகள் என்று நாம் எண்ணிய உணவுகள் உடலுக்கு இம்மாதிரி பல கேடுகள் விளைவிக்கக்கூடும். ஆகவே மேலே கூறப்பட்ட உணவுகளை தவிர்த்து உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

நன்றி முகநூல்

Last edited by மதுமிதா on Mon Aug 19, 2013 11:13 pm; edited 1 time in total

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Aஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Dஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் U

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Empty Re: ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

Post by Muthumohamed Mon Aug 19, 2013 10:32 pm

நல்ல பதிவு தான் மது எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லவில்லையே

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Uஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Tஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Uஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Oஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Aஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Eஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Empty Re: ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

Post by மதுமிதா Mon Aug 19, 2013 11:14 pm

Muthumohamed wrote:நல்ல பதிவு தான் மது எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லவில்லையே
நன்றி அண்ணா ... பதிவு முடிந்ததும் போடலாம் என்று நிநெத்தேன் மறந்துட்டேன் புன்னகை

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Aஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Dஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் U

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Empty Re: ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

Post by Muthumohamed Mon Aug 19, 2013 11:17 pm

மதுமிதா wrote:
Muthumohamed wrote:நல்ல பதிவு தான் மது எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லவில்லையே
நன்றி அண்ணா ... பதிவு முடிந்ததும் போடலாம் என்று நிநெத்தேன் மறந்துட்டேன் புன்னகை

மிக்க மகிழ்ச்சி மது

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Uஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Tஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Uஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Oஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Hஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Aஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Mஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Eஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள் Empty Re: ஆயுள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு தவிர்க்க வேண்டிய 12 வகை உணவுகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum