Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடியும் அமெரிக்காவும்!
+6
SajeevJino
ரா.ரமேஷ்குமார்
shenbagakumar
பார்த்திபன்
DERAR BABU
khaleel
10 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
மோடியும் அமெரிக்காவும்!
First topic message reminder :
இந்தியாவிலிருந்து ஒரு மாணவர் தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல முடியும்.
தொழிலதிபர் தனது வர்த்தக நோக்கத்திற்காக அமெரிக்கா செல்ல முடியும். விளையாட்டு வீரர் நாட்டின் பெருமையை நிலைநாட்ட அமெரிக்கா செல்ல முடியும்.ஆனால் மூன்றாவது முறையாக குஜராத் முதல்வராக இருக்கும், இன்னும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்ஸால் முன்மொழியப்படும் மோடி அவர்கள் அமெரிக்கா செல்ல முடியாது.
நாங்கள் அவரை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா ஒருமுறை அல்ல பலமுறை திட்டவட்டமாகக் கூறி வருகிறது. கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்புகூட மீண்டும் அதை உறுதிபடுத்தியதை நான் தமிழ் தொலைக்காட்சி செய்தியில் கேட்டேன். ஆனால் அந்தச் செய்தியை மறுநாள் எந்தத் தமிழ் தினசரியும் வெளியிடவில்லை. அது மோடி மீதான பயத்தினாலா அல்லது மோடியின் விளம்பர கம்பெனி தந்த பணத்துக்கு விலைபோனதாலா என்பது தெரியவில்லை. நாம் கேட்டால், அது பத்திரிகை சுதந்திரம் என்பார்கள்.
சரி, இப்போது விசயத்துக்கு வருவோம். மோடியை அமெரிக்கா ஏன் அனுமதிக்கவில்லை? இதற்கு நாம் எவ்வளவு முயன்றாலும் ஒரு வரியில் பதில் சொல்ல முடியாது. கொஞ்சம் விரிவாக அலச வேண்டியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு பிரிட்டன் விசா மறுக்கப்பட்டது. அதற்கான காரணம், சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்க காரணமாக சல்மான்கான் இருந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அது எந்த நேரமும் இறுதிக் கட்டத்தை அடையலாம். இப்படி ஒரு குற்றப் பின்னணியில் இருக்கிறார். மேலும் சமீபத்தில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய்தத் 3.5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்கின்றார். இந்தப் பீதியில் சல்மான்கான் இருக்கலாம். இந்தக் காரணங்களால் அவர் பிரிட்டனில் தலைமறைவாகிவிட்டால், குற்றவாளிக்குத் தஞ்சம் அளிப்பதாக இந்தியா குற்றம் சாட்டும். இதனால் இருநாட்டின் சகஜ நிலை பாதிக்கும் என்ற தொலைநோக்கு சிந்தனையே சல்மான்கானுக்கு விசா மறுப்பு.
இதைப்போன்று பல மடங்கு தீவிரமான பிரச்சனை மோடியுடையது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை நோக்கி கொலைவெறித் தாக்குதல் நடத்தி பல ஆயிரம் பேரைக் கொன்ற, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருள்களைச் சூறையாடி துவம்சம் செய்த மெகா குற்றப் பின்னணி மோடியுடையது. இப்படியிருக்க, அமெரிக்கா ஒரு சுதந்திர ஜனநாயக நாடு, தனது நாட்டின் பாதுகாப்பு கருதி எதையும் செய்ய அதற்கு உரிமை உள்ளது. இந்திய ஜனாதிபதியையே பாதுகாப்புக் கருதி சோதனை என்ற நோக்கில் அசிங்கப்படுத்தியதை இந்தியா என்றும் மறக்காது. அப்படிப்பட்ட அமெரிக்கா, ஒரு மெகா குற்றப் பின்னணி கொண்ட மனிதரை அனுமதிப்பதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் என்ற தொலைநோக்கு சிந்தனையே மோடிக்கான விசா மறுப்பு.
இந்த மோடி சிறந்த நிர்வாகி, பேச்சாளர் என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒருவரை ஒரு தனியார் தொலைக்காட்சி ஓடை நேர்காணலுக்கு அழைத்தது. அங்கு தனக்கு சூனியம் வைக்கப் போகிறார்கள் என்று அறியாத மோடி பெருமையாக அங்கு அமர்ந்தார்.
நிகழ்ச்சியில் நிருபர் மோடியைப் பார்த்து குஜராத் கலவரம் தொடர்பாக தன்னிலை விளக்கம் கேட்டார். அந்த நிமிடம் மோடி திக்கித் திணறி, விக்கி தண்ணீர் குடித்து பேட்டியைப் பாதியில் நிறுத்தி ஓடிப்போனதை நாடே பார்த்தது. ஏன் அமெரிக்காவும் பார்த்திருக்கலாம். இப்படி ஒரு அவமானத்துக்குப் பேர் பெற்ற மோடி பிரதமர் மன்மோகன் சிங்கை விவாதத்துக்கு அழைப்பது அடக்கமுடியா சிரிப்பை வர வைக்கிறது.
இந்த மோடி பிரதமராகவே ஆனாலும் அமெரிக்கா செல்ல முடியாது. ஏன் தெரியுமா? அமெரிக்க விசா பெற அமெரிக்கா வைக்கும் நிபந்தனை, நீதிமன்றத்தில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லாத நிரபராதியாக இருக்க வேண்டும். இவர் பிரதமரானால் நீதிமன்றத்தில் வழக்கு இல்லாமல் போய்விடுமா என்ன? பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்குத் தலைமை தாங்கினார் என்ற ஒரே குற்றப் பின்னணியை கொண்ட அத்வானி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அந்தக் கட்சி படுதோல்வி அடைந்தது. இன்று நாட்டின் ஒரு சமுதாயமே வெறுக்கும் நபராகவும், வல்லரசு அமெரிக்கா புறக்கணிக்கும் நபராகவும் இருக்கும் மோடியும் அவர் சார்ந்து இருக்கும் கட்சியும் ஒருமுறை அல்ல பலமுறை சிந்திக்க வேண்டும். இக்கட்டுரையின் இறுதியாக கவிஞர் அல்லாமா இக்பால் அவர்களின் வைர வரிகளை நினைவுகூறி நிறைவு செய்கிறேன்.
"நீங்கள் எது ஒன்றுக்கும் ஆசைப்படுவதற்கு முன் அதற்கு உங்களை நீங்கள் தகுதியாக்கிக் கொள்ளுங்கள்”
@ inneram.com 18.08.2013

Re: மோடியும் அமெரிக்காவும்!
மோடியை பற்றிய கருத்து பல விதங்கள் - அத விடுங்க.
அமெரிக்காவுக்கு வருவோம் - உலக மகா உத்தமர்களா அவர்கள்????
எத்தனை நாடுகளை மத்தியஸ்த்தம் செய்கிறேன், அடக்குமுறயை ஒழிக்கிறேன் என்று நாசம் செய்திருக்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள், செய்யப்போகிறார்கள்...
அதற்கு என்ன செய்வது????

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மோடியும் அமெரிக்காவும்!
அரபு நாடுகளுடன் ஏன் அமெரிக்கா எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நட்பு நாடாக இருக்கிறதுshenbagakumar wrote:அனைத்து முஸ்லிம் நாட்டு மக்களையும் தீவிரவாதிகள் போல பாவிக்கும் அமெரிக்காவா நம் நாட்டு தலைவர்களுக்கு விசா தர மறுக்கிறது ..கேவலம்.................
..சேகுவேரா ஒருவரே அமெரிக்காவின் நரித்தன வேலையை அறிவார் .........
9/11 தாக்குதல் வரை அமெரிக்கா அவ்வளவாக எந்த இஸ்லாமிய நாட்டுடனும் பகைமை உணர்வை கடை பிடித்ததில்லை
பின்லேடனுக்கு வக்காலத்து வாங்கிய போது தான் அவர்கள் முகத்தை அமெரிக்கா புரிந்து கொண்டது
நமது குடியரசுத் தலைவர் Dr. APJ Kalam கூறும் போது
India must adopt Israeli and US policy to dealing with Terrorists
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மோடியும் அமெரிக்காவும்!
எனக்கென்னவோ நிலையான ஆட்சி என்பது கணவாத்தான் இருக்கும்னு தோணுது - மாநில கட்சிகளின் பிடியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிக்கி சீர்கெடப் போவுது.பாலாஜி wrote:மோடியை முன்னிறுத்தி ப.ஜ.க தேர்தலை சந்தித்தால் நிச்சயம் மோடி தான் பிரதமர் ...அப்படி நடக்கவில்லை என்றால் தொங்கு பாராளுமன்றம்தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மோடியும் அமெரிக்காவும்!
அமெரிக்ககாரன் அவனுக்கு அடிபணியும் ஆட்சியை தான் இந்தியாவில் விரும்புகிறான் போலும் மோடி வந்தால் அதற்கு வழியில்லாமல் போகலாம் என்று பயப்படுகிறானோ என்னவோ...அணு குண்டு சோதனை நடத்தியதற்கே ஆடி போனவன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: மோடியும் அமெரிக்காவும்!
மொத்தத்தில் மக்கள் ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்ரா.ரமேஷ்குமார் wrote:அமெரிக்ககாரன் அவனுக்கு அடிபணியும் ஆட்சியை தான் இந்தியாவில் விரும்புகிறான் போலும் மோடி வந்தால் அதற்கு வழியில்லாமல் போகலாம் என்று பயப்படுகிறானோ என்னவோ...அணு குண்டு சோதனை நடத்தியதற்கே ஆடி போனவன்...
இந்த உலகில் எவராலும் அமெரிக்காவை எதுவும் செய்ய முடியாது
அமெரிக்கா நினைத்தால் எந்த நாட்டையும் எதுவும் செய்ய முடியும்
மேலும் உலகில் உள்ள எல்லா நாடும் ஓன்று சேர்ந்து வந்து அமெரிக்காவை எதிர்த்து போரிட்டால் அமெரிக்கா தான் வெற்றி பெறும்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மோடியும் அமெரிக்காவும்!
ஆடிபோகவில்லை ..ஆச்சர்யப்பட்டதுரா.ரமேஷ்குமார் wrote:அமெரிக்ககாரன் அவனுக்கு அடிபணியும் ஆட்சியை தான் இந்தியாவில் விரும்புகிறான் போலும் மோடி வந்தால் அதற்கு வழியில்லாமல் போகலாம் என்று பயப்படுகிறானோ என்னவோ...அணு குண்டு சோதனை நடத்தியதற்கே ஆடி போனவன்...
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: மோடியும் அமெரிக்காவும்!
இறைவன் என்று ஒருவன் இருந்தால் அதை அமெரிக்கா நிச்சயம் ஒருநாள் உணரும் அது வெகு தூரம் இல்லை மிக விரைவில் உணரும்SajeevJino wrote:மொத்தத்தில் மக்கள் ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்ரா.ரமேஷ்குமார் wrote:அமெரிக்ககாரன் அவனுக்கு அடிபணியும் ஆட்சியை தான் இந்தியாவில் விரும்புகிறான் போலும் மோடி வந்தால் அதற்கு வழியில்லாமல் போகலாம் என்று பயப்படுகிறானோ என்னவோ...அணு குண்டு சோதனை நடத்தியதற்கே ஆடி போனவன்...
இந்த உலகில் எவராலும் அமெரிக்காவை எதுவும் செய்ய முடியாது
அமெரிக்கா நினைத்தால் எந்த நாட்டையும் எதுவும் செய்ய முடியும்
மேலும் உலகில் உள்ள எல்லா நாடும் ஓன்று சேர்ந்து வந்து அமெரிக்காவை எதிர்த்து போரிட்டால் அமெரிக்கா தான் வெற்றி பெறும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மோடியும் அமெரிக்காவும்!
நல்ல கருத்து உண்மையும் கூட ஒருவரால் அனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியவே முடியாதுரா.ரமேஷ்குமார் wrote:யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதரவாக சிலரும் எதிராக சிலரும் இருப்பார்கள்...சிலரிடம் சில பிடிக்கும் சில பிடிக்காது அது போல் எனக்கு மோடியை பிடித்திருக்கிறது...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மோடியும் அமெரிக்காவும்!
மற்ற நாடுகளிடம் ஒற்றுமை இல்லை பிறகு அமெர்க்கா அடிமைகளும் கூடயினியவன் wrote:மோடியை பற்றிய கருத்து பல விதங்கள் - அத விடுங்க.
அமெரிக்காவுக்கு வருவோம் - உலக மகா உத்தமர்களா அவர்கள்????
எத்தனை நாடுகளை மத்தியஸ்த்தம் செய்கிறேன், அடக்குமுறயை ஒழிக்கிறேன் என்று நாசம் செய்திருக்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள், செய்யப்போகிறார்கள்...
அதற்கு என்ன செய்வது????
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மோடியும் அமெரிக்காவும்!
உலகிலேயே இஸ்ரேலுக்கு அடுத்த படியாக அதிக கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அமெரிக்கர்கள்Muthumohamed wrote:
இறைவன் என்று ஒருவன் இருந்தால் அதை அமெரிக்கா நிச்சயம் ஒருநாள் உணரும் அது வெகு தூரம் இல்லை மிக விரைவில் உணரும்
இது அவர்கள் செலவு செய்யும் பணத்தில் கூட இருக்கும்
" In God We Trust "
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நரேந்திர மோடியும் "முதல்வன் ரகுவரனும் "
» நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்!
» இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்...
» மோடியும் அவரின் ஆளுமையும் !
» மோடியும் டிரம்பும் அருகருகே
» நேருவும் படேலும்... மன்மோகனும் மோடியும்!
» இஸ்லாமிய உலகும், அமெரிக்காவும்...
» மோடியும் அவரின் ஆளுமையும் !
» மோடியும் டிரம்பும் அருகருகே
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|