புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1005530அருவி !
கவிதை இலக்கிய காலாண்டிதழ்
இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் !செல் 9600898806
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
தனி இதழ் 25 .ஆண்டு சந்தா 100.
14.நேரு பஜார் ,திமிரி .632512.ஆற்காடு வட்டம் ,வேலூர் மாவட்டம் .
கவிதை கவிதை கவிதை தவிர வேறொன்றுமில்லை சொல்லும் வகையில் முழுக்க முழுக்க கவிதைகள் மட்டுமே .முத்தமிழ் போல ,முப்பால் போல , முக்கனி போல மரபுக் கவிதை , புதுக் கவிதை , ஹைக்கூ கவிதை மூன்று வகைப்பாவும் உள்ளன . பாராட்டுக்கள் .ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது .128 பக்கங்கள் உள்ளன .102 பக்கங்கள் கவிதைகள் . 26 பக்கங்கள் நூல் விமர்சனங்கள், மடல்கள் உள்ளன . படித்து விட்டு தூக்கிப்போடும் சராசரி இதழ் அல்ல இது .பாதுக்காப்பாக வைத்து இருந்து , கவிதையின் மீது காதல் வரும் நேரமெல்லாம் எடுத்துப் படிக்கும் நூல் இது .
.94 கவிஞர்களின் பெயர் செல் எண்ணுடன் பிரசுரம் செய்து படைப்பாளிகள் ஒருவர்க்கு ஒருவர் தொடர்பு கொள்ள வசதியாக பாலமாக உள்ள்ளார் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் .கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்து இருப்பதால் படிக்க மிகச் சுவையாக உள்ளன . நூலில் உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு . நூலின் அட்டையில் உள்ள இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! கவிதை மிக நன்று .
மரபுக் கவிதை மனதில் தங்கும் கவிதை .தமிழன் பெருமையை, அருமையைப் பறை சாற்றும் கவிதை
முனைவர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் .
பொன்கொடுத்தால் நிறைந்திடுமா நெஞ்சம் ? கொஞ்சம்
புதுவாழ்வில் தமிழிருக்க வேண்டா மா ? சொல் !
கண்கொடுத்தால் போதாது ! சுவைப்ப தற்குக்
கரும்புதந்தால் போதாது !வையம் ஆளும்
மண்கொடுத்தால் போதாது ! வனப்புமிக்க
மாளிகையும் போதாது ! தமிழ்தான் வாழ்வில்
பெருஞ்செல்வம் என்றுணர்ந்து புரிப்போமே !
தேர்தல்அவலம் பற்றி வென்ற வேட்பாளர்களின் நிலை பற்றி உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று .
சுவாமி .இராமானுஜம் பெங்களூர்
பரிவும் பாசமும் இனிப்பாய் வரும்
தேர்தல் முடிந்த மூன்றாம் நாள்
முனியனையும் கலியனையும்
காமாட்சியையும் மீனாட்சியையும்
யார் நீ !என்று கேட்பார் .இதுதான் வழக்கம் !
இருப்பினும் அடுத்தமுறையும் வருவார்
அன்புடன் வரவேற்பது நமது பழக்கம்
மறப்பது நமது மாண்பு .
மறதி வாழ்க !
திண்ணைகள் அழிந்து வரும் காலத்தில் திண்ணையை நினைவூட்டும் கவிதை .
பாவலர் கருமலைப்பழம் நீ . சென்னை .39.
ஓரிரு கிராமங்களில் இன்றும்
ஆயிரம் கதைகளைச்
சொல்லிக் கொண்டிருக்கின்றன
திண்ணைகள் .
பிள்ளைகளின் ஆடுங்களமாய் ,
பாடுங்களமாய் ,
வெட்டிப் பேச்சுகளின் அரங்கமாய் ,
முதியோர்களுக்கு படுக்கை விரிப்பாய்
பூனைக்கும் நாய்க்கும்
இளைப்பாறல் இடமாய் ...
இன்பம் பகிந்து கொண்டால் இரட்டிப்பாகும் .துன்பம் பகிந்து கொண்டால் பாதியாகும் .இந்த உண்மை அறியாமல் பலர் துன்பத்தை பகிர்வதே இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .
கவிஞர் கா .ந .கல்யாணசுந்தரம் .
ஆம்
பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது .
பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள
தோள்களின் தோழமையோடு !
பறவைகள் பேசுவது போன்ற கவிதை மூலம் கவிஞர் நம்முடன் பேசும் கவிதை நன்று .
கவிஞர் சோ .சரவணபவா .திமிரி .
நாங்கள் வண்ணத்தோடு மட்டுமே
வாழ்கிறோம் .
வருணத்தோடு இல்லை .
சாதி சாத்திரம்
எங்களிடம் கிடையாது .
எங்கள் காதலால்
எந்த ஊரும் எரியாது .
நல்ல வேளை
நாங்கள் மனிதர்களாக
பிறக்கவில்லை .
அப்படி பிறந்திருந்தால்
விண்ணைத் தொடும் சிறகுகள்
முளைக்காமல் போயிருக்கும் ... !
மீசை மீது ஆசையில்லா ஆண் இல்லை .ஆணின் மன உணர்வை படம் பிடித்துக் காடும் கவிதை நன்று .
கவிஞர் பொன் குமார் .சேலம் .
அம்மா இறந்தபோது
காரியத்திற்காக மழிக்கப்பட்டது .
அம்மா இல்லாததை விடவும்
அதிகமாகவே கவலையளித்தது
முகத்தில் இல்லாத மீசை !
பிறந்த மண் பாசம் எல்லோருக்கும் உண்டு .பிறந்த மண்ணைப் பிரியும் வலி சொல்லில் அடங்காது .கிராமிய மொழியில் ஒரு கவிதை மிக இயல்பாக உள்ளது .
கவிஞர் பாரியன்பன் . குடியாத்தம் .
இப்ப என் மவன் மேல்படிப்புக்கு
குடும்பத்தோட எல்லோருமா டவுனுக்கு குடியிறுக்க
எம் பொண்டாட்டி சொல்றா
ஒறவைக் கூட பிரின்சிரலாம் சொந்த ஊரைப் பிரியிறது
ரொம்ப கஷ்டம்டா மவனே !
எனது ஹைக்கூ கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன . ஹைக்கூ கவிதைகள் யாவும் மிக நன்று . சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
அமுதபாரதி . சென்னை .
ஒவ்வொரு கணத்தையும்
உணர்த்துகிறது
ஓடும் கடிகாரம் !
இரா .தயாளன் .திருவாய்நல்லூர் .
எறும்புகள் தூக்கி செல்கிறது
வண்ணத்துப்பூச்சியின்
இறுதி ஊர்வலம் !
கவிஞர் ஆரிசன் கீழக் கொடுங்காலூர் .
இறந்தவர் கொடை
மரணத்திலும் உயிர்பெற்றது
கண்கள் !
நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .வாசகனை சிந்திக்க வைக்கின்றன . இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்
ந .சீனிவாசன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் - முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர் நல்லிதழ் விருது .அருவிக்கு - பொதிகை மின்னல் தமிழ்ப்பணி வழங்கி சிறப்பித்துள்ளது .விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் .
.

Similar topics
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1