புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
43 Posts - 48%
heezulia
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
1 Post - 1%
mruthun
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
1 Post - 1%
Rutu
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
231 Posts - 43%
heezulia
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
24 Posts - 4%
i6appar
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
13 Posts - 2%

5 Posts - 1%
Guna.D
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_m10மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் இயந்திர மொழியில் கற்பதே சிறப்பு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 17, 2013 7:21 pm

ஒவ்வொரு மனிதரும் தான் கருவில் உருவான நாள் முதல் உலகை எட்டி பார்க்கும் பிறப்பு எனும் நாள் முதல் எந்த மொழியை தன் கருவறையில் கேட்கிறார்களோ அந்த மொழி தான் அந்த மனிதனின் இயந்திர மொழி ஆகும். தன் அன்னையின் மொழியே ஒவ்வொரு மனிதனின் இயந்திர மொழியாக இருக்கும்.
தாய் மற்றவரிடம் பேசுவதையும் கேட்பதையும், பார்ப்பதையும், படிப்பதையும், ரசிப்பதையும்,சுவைபதையும் கருவில் உள்ள குழந்தை தன் தாயுடன் சேர்ந்து அந்த செயல்களில் தன்னையும் ஈடுபடுத்திகொள்ளும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. அதனால் தான் கருவுற்ற தாய்மார்கள் எப்போதும் நல்லதை பேச வேண்டும், நல்லதை மட்டுமே அவர்கள் காதில் படும்படி மற்றவர்கள் பேச வேண்டும், பக்தி பாடல்களை கேட்க வேண்டும், பக்தி படங்களை பார்க்க ரசிக்க வேண்டும், நகைச்சுவை நிகழ்வுகளை பார்க்க பேச வேண்டும், அனைத்து வகையான உணவுகளையும் சுவைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
மேலே சொன்ன தகவல்கள் மூலம் கருவில் உள்ள குழந்தை தாயின் பேச்சு மொழியை சிசுவாக இருக்கும் தன்னுடைய இயந்திர மொழியாக அதன் வளர்ச்சியிலேயே இணைத்துக்கொள்கிறது. இப்போது தெரிகிறதா இயந்திர மொழி என்றால் என்னவென்று?... ஆம் மனிதனின் இயந்திர மொழி என்பது அவரவர் தாய்மொழியோ தான்.
என்ன இது இயந்திர மொழி , தந்திர மொழி என்று நான் குழப்புவதாக எண்ணலாம். ஒருவர் மற்றவரிடம் எந்தவொரு மொழியில் பேசினாலும் அவர் பேச விரும்பும் தகவல் அவருடைய இயந்திர மொழியில் (தாய் மொழி) தான் முதலில் தோன்றும் , பிறகுதான் தகவல் பேசும் மொழிக்கு ஏற்ப மொழிமாற்றம் அடைந்து நாவில் பேச்சாக வெளிவரும். அதேபோல் ஒருவர் தன் இயந்திர மொழி அல்லாத வேறு மொழியில் தகவல்களை கேட்டாலும், அத்தகவல்கள் தனது இயந்திர மொழிக்கு(தாய்மொழி) ஏற்றவாறு மொழிமாற்றம் அடைந்து பின்புதான் அவரவர் அறிவை எட்டுகிறது.அறிவும் மொழியும் ஓன்றுக்கொன்று தொடர்புடையவை.
ஆகா மனிதன் எவ்வளவு மொழிகள் கற்றாலும் பேசினாலும் கடைசியில் தகவல்கள் அறிவை எட்டும்போதும்/பிறக்கும்போதும் அவரவர் இயந்திர மொழியில் (தாய்மொழி) தான் செயல்பாடுகள் அமைகின்றன.எப்படி கணனிக்கு C++, Csharp, VB, JAVA, HTML போன்ற மொழிகளில் நிரல்களை(PROGRAMING) எழுதினாலும் அது இயங்கும்போது கணனியின் CPU விற்கு கணனியின் இயந்திர மொழியான MACHINE LANGUAGE ஆகா கம்பைளர்கள் உதவியுடன் மாற்றமடைந்து செல்கிறதோ அதுபோலத்தான்.
சரி விசயத்திற்க்கு வருவோம். கணினியும் மனிதனும் செயல்பாடுகளில் ஒன்று தான். மனிதனின் மூளைக்கு அறிவு எனும் சாப்ட்வேர் கட்டளைகளை பிறப்பிப்பது போல் கணனியின் CPU விற்கு கட்டளைகளை பிறப்பிப்பது சாப்ட்வேர் எனும் நிரல்கள். கணனியின் நிரல்களை Machine language ல் நேரடியாக எழுதினால் எவ்வாறு கணனியின் திறன் , வேகம் அதிகரிக்கிறதோ அதுபோல மனிதனுக்கு அவனுடைய Machine language ஆனா தாய்மொழியில் கற்றால் அவனுடைய அறிவு, திறமை, செயல்திறன், கண்டுபிடிப்புகள் போன்ற திறமை சிறக்கும். 
இந்த தத்துவத்தினை அறிந்ததால் என்னவோ உலகில் ஜப்பான், சீனா, ரஷ்ய , ஜெர்மன், இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் தாய்மொழியிலேயே பாடங்கள், ஆராய்ச்சிகள் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். இதனால் தான் இன்று அவர்கள் பல துறைகளில் முன்னேற்றமடைந்த வல்லரசுகளாக திகழ்கின்றன. உயரிய நோபல் பரிசு போன்றவற்றை அவர்கள் பெற முடிகிறது. பற்பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தங்கள் அறிவை மற்ற நாட்டினர் மெச்சும் படி இருக்கின்றனர்.
ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பெற்றோர்கள் தாங்கள் பிரிட்டனில் பிறந்து வளர்ந்து ஆங்கிலம் அவர்களது தாய்மொழி போலவும் தங்கள் குழந்தைகளை வழுகட்டாயமாக ஆங்கில வழி பள்ளியில் சேர்த்து விட்டு அழகு பார்க்கின்றனர். தமிழ்நாட்டு பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் ஆறிவை ஊட்டுவது என்பது ஒருவரிடம் நேராக சொல்லவேண்டிய தகவலை மற்றொருவர் மூலம் சொல்வதுபோலாகும்.அதே பிள்ளைகளுக்கு தமிழில் அறிவை  ஊட்டுவது என்பது ஒருவரிடம் நேராக சொல்லவேண்டிய தகவலை அவரிடம் நேரடியாக சொல்வது போலாகும்.
ஆங்கிலமே தெரியாத குழந்தைகளை ஆங்கிலத்தின் மூலமே அனைத்து பாடங்களையும் கற்க வேண்டும் என்று நாம் அவர்களை கட்டாயப்படுத்துவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். தனக்கு ஆங்கிலம் பேச படிக்க தெரியாது என்ற ஒரே காரணத்திற்காக தன் பிள்ளைகளை இப்படி தான் படிக்க வேண்டும் என்று முடிவுசெய்து தலையை பிடித்து அழுத்துவது தங்கள் பிள்ளைகள் அறிவாளியாகவோ அல்லது விஞ்ஞானியாகவோ வர தேவையில்லை ஆங்கிலம் மட்டும் பேசும் சாதாரண வேலையாளாக வந்தாலே போதும் என்ற அவர்களின் உள் உணர்வு தெளிவாக தெரிகிறது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 17, 2013 7:31 pm

நல்ல ஒப்பீடு டெக்லஸ் - இத படிச்சிட்டு இனிமே மாசமா இருக்கும்போதே ஆங்கிலப்படமா பார்த்து பிறக்கும் பொழுதே ஹாய் மாம் ன்னு கத்திட்டே குழந்தை பிறக்க தயாராயிட மாட்டாங்களே!!! புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 17, 2013 8:27 pm

இப்போதுள்ள பெற்றோர்களின் மனநிலையை தெரிந்து கொண்டதால் தான் இன்று பள்ளிகள் முதல் வகுப்பிற்கே இரண்டு லட்சம் கேட்கின்றனர். அதையும் ஒத்து கொண்டு நம்ம குழந்தை நல்லா ஆங்கிலத்தில் பீட்டர் விட்ட போதும் அதுதான் உண்மையான படிப்பு என்று பெற்றோர்கள் கருதுகின்றனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக